Browsing: சமையல் | Recipes

மூளை ஆரோக்கியம் முதல் விந்தணுக்களின் தரம் வரை… தினமும் 5 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்..!

வால்நட்ஸ் விந்தணுக்களின் தரத்தை அதிகரிப்பதுடன், விந்து இயக்கம் மற்றும் விந்தணுவின் உருவகம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நன்றி

தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள் என்னென்ன..?

தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது, மேலும் இது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களில் தேவைப்படும் பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. எனவே, தாய்மார்கள் ஆரோக்கியமான வகையில் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்தால் சிலவற்றை அவசியம் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, நீங்கள் உட்கொள்வது உணவானது தாய்ப்பாலில் உள்ள பொருட்களில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. ஆதலால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆரோக்கியமான, மாறுபட்ட உணவு முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நன்றி

ஒரு நாளைக்கு இத்தனை முட்டைதான் சாப்பிடனுமா..? அதிகமானால் என்ன ஆகும்..?

நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையே போதுமானது என பரிந்துரைக்கின்றனர். நன்றி

இட்லிக்கு தேங்காய் பொடி செஞ்சிருக்கீங்களா..? இன்னைக்கு ட்ரை பண்ணி பாருங்கள்..

இட்லிக்கு பொதுவாக உளுந்தம் பருப்பு போட்டு பொடி செய்வார்கள். இப்படி தேங்காய் பொடியை யாரும் செஞ்சுருக்கமாட்டார்கள். இதை சாதத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தோ அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சிலர் தயிர் சாதத்திற்கும் இந்த தேங்காய் பொடியை ஊறுகாய் போல தொட்டு சாப்பிடுவார்கள்.தேங்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள்தேங்காய் – 1 கப்உளுத்தம் பருப்பு – 1/4 கப்சிகப்பு மிளகாய் – 6புளி – சிறிதளவுபெருங்காயம் – 1/4 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு தேவைக்கேற்பசெய்முறைமுதலில் தேவையான பொருட்களையெல்லாம் தயாராக எடுத்துக்கொள்ளவும்.…

பாலக் பீஸ் பிரியாணி … 15 நிமிடத்தில் ரெடி பண்ணிடலாம்…

பாலக் எனப்படும் பசலை கீரையை வைத்து பிரியாணி செய்வது எப்படி என்ற ரெசிபியை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – 1 கப்பாலக் கீரை பொடியாக நறுக்கியது – 1 கட்டுபச்சை பட்டாணி – 1/2 கப்வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 3சக்கரை – 1/4 டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பதண்ணீர் – 1 க்கு 3/4 கப்தாளிக்கநெய் – 1 டீஸ்பூன்பட்டை – 1 துண்டுகிராம்பு – 2ஏலக்காய் – 1சீரகம் -…

ஏராளமான வெரைட்டி… என்னவொரு டேஸ்டீ; குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கரூர் `கரம்’! | karur special snacks karam

கரூர்ல கிடைக்கிற கரம்க்கு தனிச் சுவை உண்டு. கரம் கரூர்வாசிகளோட உணர்வோட கலந்திருக்கு. ’அட, கரம்ல அப்படி என்னதான் இருக்கு?’னு கேக்குறீங்களா? கரம்ங்கிறது, ஒரு தட்டு வடை(தட்டை) மேல பீட்ரூட் துருவல், கேரட் துருவல், கொத்தமல்லி இதெல்லாம் வச்சு, கொஞ்சமா அதுக்கு மேலேயே தேங்காய் சட்னி, காரச் சட்னி அல்லது ஏதோ ஒரு சட்னி வெச்சு, அதுக்கு மேலேயே இன்னொரு தட்டு வடைய வச்சு சாப்பிடுறது. ஒரு குட்டி பர்கர் மாதிரினு சொல்லலாம். கரம் | கரூர்…

மஞ்சள் நெய் அல்லது வெள்ளை நெய்… இரண்டில் எது சிறந்தது..?

இனிப்புகளாக இருந்தாலும் சரி, கார உணவு வகைகளாக இருந்தாலும் சரி, கொஞ்சம் நெய் சேர்த்தால் உணவின் மணமும் சுவையும் கூடிவிடும். சுவை என்பதைத் தவிர்த்து, நெய்யில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடை கூடி விடுமோ அல்லது கொலஸ்ட்ரால் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தால் பலரும் உடலுக்கு தேவையான நெய்யை உணவில் சேர்க்காமல் தவிர்க்கின்றனர்.நெய் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. நல்ல கொழுப்பு, புரதச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் கே…

New Year 2023: 5 லட்சம் ஆர்டர்களைப் பெற்ற Swiggy, Zomato; முதல் இடம் பிடித்த பிரியாணி! | Zomato and Swiggy received more than 5 lakh orders on New Year’s evening

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினமான  டிசம்பர் 31-ம் தேதி இரவு மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர்  செய்துள்ளனர் என்று Zomato மற்றும் Swiggy உணவு டெலிவரி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நிறுவனங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளன.அதில், 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உணவுகளை ஆர்டர் செய்திருந்த நிலையில் பிரியாணி மற்றும் பீட்சா ஆகியவை பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 3.5 லட்சம் பேர் பிரியாணியும், 2.5 லட்சம் பேர் பீட்சாவும் ஆர்டர் செய்துள்ளனர். இதில்…

Weight loss | பிளாக் காபி உடல் எடையை குறைக்குமா?

டீ பிரியர்களை போலவே ‘காபி’ பிரியர்களும் அதிகளவில் உள்ளனர். காலையில் எழுந்து சூடாக ஒரு காபியை குடிக்கவில்லை என்றால், அந்த நாளே அவர்களுக்கு போகாது. காபி குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க முடியும். இந்த நிலையில் தொடர்ந்து பிளாக் காபி குடிப்பதால் உடல் எடை குறையும் என “ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்” அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளாக் காபி என்றால், காபி தூளுடன் வெறும் சூடு தண்ணீர் மட்டும் கலந்து…

ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி ரெசிபி.! சட்னியில் சேர்க்கப்படும் அந்த சீக்ரெட் பொருள் என்ன?

பெரும்பாலானோர் ஹோட்டல்களில் டிபன் சாப்பிட நினைப்பதற்கு முக்கிய காரணம் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சட்னிகள் தான். அதிலும் குறிப்பாக ஹோட்டலில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியின் சுவை எப்படி அரைத்தாலும் வீட்டு சட்னியில் வராது. அப்படி ஹோட்டல்களில் அரைக்கப்படும் தேங்காய் சட்னியில் என்னதான் போட்டு அரைக்கிறார்கள்? அந்த சீக்ரெட் இங்கிரீடியெண்ட் என்ன? தொடர்ந்து படியுங்கள்.தேவையானப் பொருட்கள் :தேங்காய் துருவல் ( நன்றாக தோல் உறித்தது ) – 1 கப்உடைத்த கடலை – 1 டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் -…

1 99 100 101 102 103 184