Browsing: சமையல் | Recipes

உங்கள் விடுமுறையை ஆரோக்கியமாக மாற்றும் 5 சுவையான ரெசிபிகள்!

உங்கள்  புத்தாண்டு கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க சில ஆரோக்கியமான ரெசிபிக்களை எப்படி எளிமையாக வீட்டில் செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நன்றி

ஆந்திரா மெஸ் பருப்புப் பொடி.. வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

பருப்பு பொடி என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது ஆந்திரா மெஸ் பருப்பு பொடிதான். ஆந்திரா மெஸ்ஸுக்கு பலர் சாப்பிட செல்ல முக்கிய காரணம் அங்கு வழங்கப்படும் பருப்பு பொடிதான். நான்வெஜ் பிரியர்கள்கூட வெஜிடேரியன் மீல்ஸ் சாப்பிடுகையில் பருப்பு பொடியை விருப்பி சாப்பிடுவர். அந்த அளவிற்கு ருசியான பருப்பு பொடியை வீட்டிலேயே சுலமாக செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கடலெண்ணெய்/ நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்துவரம் பருப்பு – 1 கப்பொட்டுக்கடலை -…

சாலட், சூப், சட்னி, லோலா… வாழைத்தண்டில் வீக் எண்டு விருந்து

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காய்கறிகளில் வாழைத்தண்டுக்கு முக்கிய இடமுண்டு. பலவித பிரச்னைகளுக்கு மருந்தாகும் வாழைத்தண்டை வார நாள்களில் சமைத்து உண்பது பலருக்கும் சவாலான விஷயம். பொரியலையும் கூட்டையும் விட்டால் அதில் வேறென்ன செய்வது என்ற கேள்வியும் பலருக்கு இருக்கும். சாலட் முதல் சூப் வரை வாழைத்தண்டில் விருந்தே சமைக்கலாம் தெரியுமா? இந்த வார வீக் எண்டை வாழைத்தண்டு ஸ்பெஷலாக கொண்டாடுங்கள்…வாழைத்தண்டு சாலட்பைனாப்பிள் கப் கேக்ஸ், சாக்லேட் பிரவுனீஸ், ஃப்ரூட் யோகர்ட்- நியூ இயர் ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்வாழைத்தண்டு…

சப்பாத்தி , பூரிக்கு பொருத்தமான வெள்ளை குருமா : 15 நிமிடத்தில் செய்ய டிப்ஸ்..!

காலை உணவாக இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் என செய்தாலும் குருமாவுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடும் சுவையே தனி தான். அந்த வகையில் வெள்ளை நிறத்தில் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாங்க…தேவையான பொருட்கள்:பெரிய வெங்காயம் – 2தக்காளி – 1பொட்டு கடலை – 3 ஸ்பூன்தேங்காய் – கால் மூடிபூண்டு – 6 பல்இஞ்சி சிறிய துண்டு – 1பச்சை மிளகாய் – 5கிராம்பு – 3பட்டை சிறிய துண்டு –…

Zomato: ஒரே ஆண்டில் ரூ.28 லட்சத்துக்கு உணவு ஆர்டர் செய்தவர்; சுவாரஸ்யத் தரவுகள் வெளியீடு! | Zomato: A Pune resident ordered food online worth Rs 28 lakh in a single year

2022ம் ஆண்டு இன்றோடு முடியும் நிலையில் இந்த ஆண்டில் யார் அதிக அளவில் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்தனர் என்பது தொடர்பாக சொமேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…டெல்லியைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டில் மட்டும் 3300 முறை உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். அதாவது சராசரியாகத் தினமும் 9 முறை ஆர்டர் செய்துள்ளார். மற்றொருவர் ஒரே நேரத்தில் ரூ.25,000க்கு பீட்ஸா ஆர்டர் செய்து அசத்தியிருக்கிறார். புனேயைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு முழுக்க ரூ.28 லட்சத்துக்கு உணவு…

சர்க்கரை நோயாளிகளுக்கு செம்ம ட்ரீட்.. டேஸ்டியான நாவல்பழ சாலட் ரெசிபி

சர்க்கரை நோய் என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது உணவுக் கட்டுபாடுதான். இதுநாள் வரை கணக்கிடாமல் பசித்த போது சாப்பிட்டு வந்த நபர்கள் தாங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்ததும் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளையே சற்று மாற்றி, அளவாக சரியான நேரத்தில் உண்ணத் தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் நீரிழிவு நோய்க்கு கட்டாயம் சில பிடித்தமான உணவுகளை தவிர்த்து தான் ஆகவேண்டும். அதற்காக உப்பு சப்பில்லாத சாப்பாட்டை சாப்பிட வேண்டுமென அவசியம் இல்லை. அன்றாடம் சாப்பிடுவதே சலிக்காமல்…

உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள்.. புத்தாண்டில் முயற்சி செய்யலாமே.!

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் பல உத்திகளை கையாளுகின்ற போதிலும், பானங்கள் மூலமாக சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது பலரும் அறியாத தகவலாக உள்ளது. உடல் எடை குறைப்பு இலக்கை அடைவதற்கு பல விதமான பானங்கள் உதவியாக இருக்கின்றன. ஆனால், பானங்கள் என்ற பெயரில் நிறையூட்டப்பட்ட சர்க்கரை சேர்த்த பானங்கள், பேக்கிங் செய்யப்பட்ட குளிர் பானங்கள், ஸ்போர்ட்ஸ் பானங்கள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் உடல் பருமன் ஏற்படும். நன்றி

வாழைப்பழத்தில் இப்படியொரு ஸ்வீட்டா..!! இந்த 4 பொருள் இருந்தால் போதும்..!

வாழைப்பழம் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று. வாழையில் பல வகையுண்டு. செவ்வாழை, பச்சை பழம், மஞ்சள் பழம், கற்பூர வாழை, பூ பழம் என சொல்லிக்கொண்டே போகலாம். நம் வீடுகளில் எப்போதுமே ஸ்டாக்கில் இருக்கும் பழத்தில் வாழைப்பழமும் ஒன்று. பெரும்பாலும் பல வீடுகளில் ஃப்ரிட்ஜிக்கு மேல் டசன் கணக்கில் வாழைப்பழம் இருப்பதை பார்க்க முடியும். இதை ஃபிரிட்ஜில் வைக்க முடியாது அதனால் வெளியில் தான் வைப்பார்கள். தோல் கருப்பாகி, பழம் நன்கு பழத்த பின்பு குழந்தைகளை அதை சாப்பிட…

காலை உணவை ஆரோக்கியமாக மாற்றும் ராகி இட்லி : ஒரு முறை இப்படி சுட்டு பாருங்க..!

ராகியை பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் அளவுக்கு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை. இருப்பினும், அவர்கள் விரும்பும் வகையில் நீங்கள் விதிவிதமான ராகி டிஷ்களை செய்து கொடுக்கலாம். நன்றி

மைதா கேக் | Maida cake

தேவையானவை:  சர்க்கரை – 3/4 கப், முட்டை – 3, மைதா மாவு – 3/4 கப், பேக்கிங் பவுடர் – 1/2 ஸ்பூன், உப்பு – சிறிதளவு.செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அவற்றில் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் அடித்த முட்டையுடன் 3/4 கப் சலித்த மைதா மாவு மற்றும் 3/4 கப் மிக்சியில் பவுடர் செய்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பிறகு…

1 100 101 102 103 104 184