Browsing: செய்திகள்

மனிதர்கள் பூமிக்கு கீழ் எவ்வளவு கிலோ மீட்டர் ஆழம் சென்றுள்ளனர்?

பட மூலாதாரம், DeAgostini/Getty Images45 நிமிடங்களுக்கு முன்னர்நமது கோளின் மையத்தில் என்ன இருக்கலாம் என்பது குறித்துப் பல திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெளிவந்துள்ளன.வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த உயிரினங்கள் வாழும் நிலத்தடி உலகங்கள் முதல் மாற்று மனித நாகரிகங்கள் வரை, இந்தக் கதைகள் கவர்ச்சி மிகுந்தவையாகவும் திகில் நிறைந்தவையாகவும் இருக்கின்றன.ஆனால், நாம் பூமிக்கு அடியில் முழுமையாகச் செல்லவில்லை என்றாலும், நமது காலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி உண்மையில் நாம் நிறைய அறிந்து…

Arasan: சிலம்பரசனுடன் மோதும் விஜய் சேதுபதி; இரண்டு ஹீரோயின்கள், 2வது கட்ட ஷூட்டிங், STR-51 அப்டேட் . silambrasan’s movie arasan and str51 movie exclusive updates

அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.’அரசன்’ படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது ‘ஜெயிலர் 2’, ‘ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு’, பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர்.இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன்…

டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தின் முடிவுக்காக காத்திருக்கும் ஐ.சி.சி – இந்தியாவில் விளையாட மறுத்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images31 நிமிடங்களுக்கு முன்னர்வங்கதேச கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), போட்டிகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலேயே நடைபெறும் என்று அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான தற்போதைய பதற்ற நிலையைக் காரணமாகக் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களின் அணி பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசியிடம் வங்கதேசம்…

ஷார்க் பீச்: கடலில் விளையாடும்போது சுறா தாக்கிய சிறுவனை நண்பர்கள் துணிச்சலாகக் காப்பாற்றியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வெப்பமான, ஆழமற்ற நீரில் காணப்படும் ஆக்ரோஷமான மீன் புல் சுறா (கோப்புப்படம்) கட்டுரை தகவல்சிட்னியில் சமீபத்தில் மூன்று சுறா தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திங்கள்கிழமை மாலை மேன்லி கடற்கரையில் காயம் அடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டி ஒய் கடற்கரையில் 11 வயது சிறுவன் ஒருவரின்…

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்’ – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் அண்ணா.1986-ல் அண்ணாவை மறக்காமல் இரு மொழி கொள்கை தொடரும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். அவர் தனது வாழ்நாளில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர். மக்களிடம் அன்பை பெற்றிருந்தார். கடைசி வரை மக்களுக்கு…

மத்திய கிழக்கில் மாறும் சூழல் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் சில மணி நேர இந்திய பயணம் உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், @narendramodiபடக்குறிப்பு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.கட்டுரை தகவல்ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், திங்களன்று சில மணி நேர பயணமாக டெல்லிக்கு வருகை தந்தார்.இந்த வருகை, டிசம்பர் 2021-இல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்ததை நினைவுபடுத்துவதாக அமைந்தது. அப்போது புதின் ஐந்து மணிநேரம் மட்டுமே தங்கியிருந்தார். கோவிட்-19 பெருந்தொற்று அவரது அந்த குறுகிய பயணத்திற்கு காரணமாகக்…

`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' – என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!

என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன்அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.அம்மாவின் ஆட்சிஅம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ்…

பாஜகவின் புதிய தேசிய தலைவர்: நிதின் நபின் எதிர்கொள்ளும் 5 முக்கிய சவால்கள்

பட மூலாதாரம், @NitinNabinபடக்குறிப்பு, 45 வயதான நிதின் நபின் பாஜகவின் 12வது தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.கட்டுரை தகவல்1968-ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரான போது, அவருக்கு 44 வயது மட்டுமே.எல்.கே. அத்வானியும் 1973-ஆம் ஆண்டு தனது 46-வது வயதில் ஜன சங்கத்தின் தலைவரானார். 1977-இல் பாரதிய ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இருப்பினும், இந்த இணைப்பு மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.ஏப்ரல் 6, 1980 அன்று பாரதிய ஜனதா கட்சி…

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி… தவறவிடக்கூடாத 5 நூல்கள்! | The Parashakti ban, the Jallikattu protest – a conspiracy… 5 books you shouldn’t miss at the book fair!

பராசக்தி தடைபராசக்தி தடை – கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.  இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என “பராசக்தி’ திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் ‘பராசக்தி…

1 91 92 93 94 95 529