Browsing: செய்திகள்

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி | Sabarimala gold robbery case: Unnikrishnan Pothi came out of prison smiling

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.இரண்டு தனித்தனி வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக உன்னிகிருஷ்ணன் போற்றி குறிப்பிடப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய…

நாடாளுமன்றத்தில் தொடர் அமளி ஏன்? நரேந்திர மோதி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty/ANI6 மணி நேரங்களுக்கு முன்னர்மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தும் அதே சமயம் தாக்கியும் பேசினார்.”காங்கிரஸில் உள்ள எனது நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், நான் 5-6 முறை பேசப்படுவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் ஒரு முறை பேச ஆரம்பித்தால், நான் நிறுத்த மாட்டேன் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே…

கமல்ஹாசனின் ‘தமிழ் பிச்சை எடுக்க உதவாது’ உரைக்கு நிர்மலா சீதாராமன் பதில் என்ன?

பட மூலாதாரம், SANSAD TVஒரு மணி நேரத்துக்கு முன்னர்மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் புதன்கிழமை மாநிலங்களவையில் தனது முதல் உரையை வழங்கினார். அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மறைமுகமாகக் குறிப்பிட்டு ‘தமிழன் பிச்சை எடுக்க மாட்டான்’ எனப் பேசினார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அலுவலகமும் ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.ஷார்ட் வீடியோஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “‘தமிழ் பிச்சை எடுக்க உதவாது’ – கமல்…

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | Eco India Winner for the episode one

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்…இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய…

ஆர்ட்டெமிஸ்-2: மீண்டும் நிலவை நோக்கி பயணிக்கும் மனிதகுலம்

சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா மீண்டும் முன்னெடுத்துள்ளது. ஆர்ட்டெமிஸ்-2 திட்டத்தில் பயணிக்கப் போகும் விண்வெளி வீரர்கள் யார்? அவர்களின் பயணம் எப்படி இருக்கும்? Source link

ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்? உலகின் சக்திவாய்ந்த நபர்களுடன் அவருக்கு தொடர்பு வந்தது எப்படி?

பட மூலாதாரம், US Department of Justiceபடக்குறிப்பு, ஜெஃப்ரி எப்ஸ்டீன்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்’நான் பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும் நபர் அல்ல.. குற்றம் செய்த நபர் மட்டுமே. ஒரு கொலைகாரனுக்கும், ஒர் உணவுப்பொருளை திருடுபவனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது இது” என்று 2011-ல் நியூயார்க் போஸ்ட் இதழிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கூறினார்.பாலியல் தேவைகளுக்காக ஆள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஜாமீன் கிடைக்காமல் காத்திருந்த நிலையில், 2019 ஆகஸ்ட் 10 அன்று நியூயார்க் சிறையில் எப்ஸ்டீன் உயிர்…

இன்னும் ஒரே ஒரு மாதம் தான், 'வேற லெவல்' ஆகப்போகும் இந்திய ரூபாய் – அமெரிக்க வங்கி தகவல்!

சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 வரை சென்றது. இது முதலீட்டாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சி. காரணம்… இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமாகும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவார்கள். இது சந்தையை சற்று இறங்குமுகத்தில் தள்ளும். கடந்த சில மாதங்களாகவே, இதை நமது சந்தையில் கண்டு வந்தோம். அமெரிக்க டாலர்’மீண்டுமா?’ 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Goldஅமெரிக்க டாலரில்…

இளையராஜா, ஏஆர் ரஹ்மான், ஹாரிஸ் இசையில் ஹிட் பாடல்கள் உருவானது எப்படி? கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டி

பட மூலாதாரம், Gautham Vasudev Menonகட்டுரை தகவல்எழுதியவர், மீனாட்சி சுந்தரம்பதவி, பிபிசி தமிழுக்காக3 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தமிழ்த் திரையுலகில் வலுவான காதல் கதைகளைச் சொல்வதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தனி இடமுண்டு. 2001-ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் திரைத்துறையில் 25-வது ஆண்டை கொண்டாடி வருகிறார். இயக்கம், நடிப்பு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தனது பட கதாநாயகிகள் எனப் பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த…

1 84 85 86 87 88 529