Browsing: செய்திகள்

IND vs NED: பலம் காட்டிய நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியாவை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்ற இருவர் யார்?

பட மூலாதாரம், Getty Images18 பிப்ரவரி 2026, 17:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்டி20 உலகக் கோப்பையின் 36வது போட்டியில் இந்தியா நெதர்லாந்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்தியா 194 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், நெதர்லாந்து அணியால் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.இந்தியாவுக்காக…

சேயோன்: ‘அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்’; எஸ்.கே – சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: ‘College senior then, music composer today’; Do you know about SK – Sana’s 24-year friendship?

சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார்.சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ்.கல்லூரி கல்சுரல்ஸ்…

ரிஷப் பண்ட் உடலுக்கு வழக்கத்தை விட அதிக ஆக்சிஜனை அனுப்பும் சிசிச்சையை பெற்று வருவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images29 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மார்ச் இறுதியில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, இந்திய விக்கெட் கீப்பரும் பேட்டருமான ரிஷப் பண்ட், ‘ஹைப்பர்பேரிக் ஆக்சிஜன் தெரபி’ எனும் ஆக்சிஜன் சிகிச்சை எடுத்து வருகிறார்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் போது, ரிஷப் பண்டிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஒருவரின் தோளில் கைவைத்தபடி, ஒரு காலில் நடந்தவாறு அவர் மைதானத்தை விட்டு…

I don’t think the title ‘King Khan’ gives me power: Shah Rukh Khan says it gives me responsibility | ‘கிங் கான்’பட்டம் எனக்கு அதிகாரத்தை கொடுப்பதாக நினைக்கவில்லை: பொறுப்பை கொடுப்பதாக கூறும் ஷாருக்கான்

பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்” கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ”எனக்கு ‘கிங்’ என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத்…

2026 சட்டமன்ற தேர்தல் – காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுக என்ன செய்யும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்17 பிப்ரவரி 2026வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்விரைவில் நடைபெற உள்ள 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை காங்கிரஸின் ஒரு பகுதியினர் தீவிரமாக முன்வைத்துள்ளனர். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி எதை நோக்கிச் செல்கிறது? என்ற கேள்வி உள்ள நிலையில் அந்த உறவு மிகக் குழப்பமான சூழலை நோக்கிச் செல்வதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி…

“தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது”- திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால் | K. C. Venugopal about dmk- congress alliance

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ” திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம். திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம். எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை.கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது.திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “உங்கள் யூகங்களுக்கு பதில்…

அந்தோணி விஷ டார்ட் தவளை: ரஷ்ய எதிர்கட்சி தலைவரை கொல்ல பயன்பட்டதாகக் கூறப்படும் ‘விஷ தவளை’ இதுவா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அந்தோணியின் விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.13 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தென் அமெரிக்காவில் உள்ள ‘விஷ டார்ட் தவளைகளில்’ காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன.”நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்…

“ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” – மாநில அரசின் விருதுகள் குறித்து நயன்தாரா |“I feel blessed” – Nayanthara on state government awards

தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான “அறம்’ படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. Source link

பாபர் ஆசம், அஃப்ரிடி 'மோசமாக' ஆடினாலும் பாகிஸ்தான் அணியில் நீடிக்க இதுதான் காரணமா?

இரண்டு வாரங்களுக்கு முன்பு எதிர்கொண்ட சூழ்நிலைகளில் இருந்து பாகிஸ்தான் அணியால் இந்த அடிப்படை உண்மையை இன்னும் எப்படிப் புரிந்துகொள்ள முடியவில்லை? இலங்கை சூழலில் முதல் இன்னிங்ஸில் பழைய பந்தைக் கொண்டு ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும் போது, ​​இரண்டாவது இன்னிங்ஸில், குறிப்பாக ஒரு பழைய ஆடுகளத்தில் இவ்வளவு பெரிய இலக்கை யாரால் துரத்த முடியும்? Source link

திறந்த பெருங்கடலை விட கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன?

பட மூலாதாரம், AIG Conservation Deptகட்டுரை தகவல்பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன.நீண்டகாலமாகச் செயலற்றுக் கிடக்கும் எரிமலை சிகரங்களின் மீது கடல் நீரோட்டங்கள் காற்றைப் போல கர்ஜிக்கின்றன. இந்தக் கடலடி மலைகள், கடலின் தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, 3,300 அடி உயரம் வரை செல்கின்றன. சில மலைகளில் பள்ளங்கள் உள்ளன அல்லது முகடுகள் வரிசையாக அமைந்துள்ளன. மற்றவற்றின் உச்சியில்…

1 78 79 80 81 82 529