Browsing: செய்திகள்

இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரி ரத்து – அமெரிக்க உச்சநீதிமன்றம் கூறியது என்ன? நேரலை தகவல்

பட மூலாதாரம், Getty Images20 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார்.நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை…

US Supreme Court தீர்ப்பு: ட்ரம்பின் பரஸ்பர வரி செல்லாது|US Supreme Court Blocks Trump’s Tariff Bombshell

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் “பரஸ்பர வரி’. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர்.’ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க…

T20 WC: 2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று உலக சாம்பியன்களை அதிரவைத்தது எப்படி? 30 ஆண்டு வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே. யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி…

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! | How AI cracked a ₹70,000 crore tax evasion trail in Hyderabad’s biryani chain

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், அவற்றின் விற்பனை பில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.ஹைதராபாத் உணவகத்தால் வெளிவந்த அதிர்ச்சி!உணவக உரிமையாளர்களின் இந்த மோசடி, ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அங்குள்ள பிரபல பிரியாணி கடைக்குச் சென்றனர். கடையில் இருந்த…

வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

பட மூலாதாரம், @trahmanbnpபடக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்கட்டுரை தகவல்முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்…

ஒரே இரவுக்குள் ஓகே ஆன கூட்டணி பேரம் – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு…

வங்கதேசம்: கலிலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பிஎன்பி கட்சியினரே வியப்படைவது ஏன்?

பட மூலாதாரம், Former CA press wingபடக்குறிப்பு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய கலிலூர் ரஹ்மான், தற்போது பிஎன்பி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.கட்டுரை தகவல்வங்கதேசத்தில் சமீபத்தில் விடைபெற்ற இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வகித்த கலிலூர் ரஹ்மானை, புதிய பிஎன்பி அரசாங்கம் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.இந்த முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன.ரஹ்மானை வெளியுறவு அமைச்சராக நியமித்த முடிவு தங்களுக்கு சங்கடத்தையும்…

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா… உரிமையா?' – பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் – விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.செவிலியர்கள் போராட்டம்எனவே,…

CBSE: பிளஸ் 2 மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அமல்படுத்தும் புதிய மாற்றங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கியுள்ளனகட்டுரை தகவல்உலகின் மிகப்பெரிய கல்வி வாரியங்களில் ஒன்றான மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது.இந்த முறை 46 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் பொதுத்தேர்வுகளில் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கியது.இருப்பினும், இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வில் ஒரு முக்கிய மாற்றம்…

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்! | kumbakonam karumbayiram vinayagar temple

”கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!” என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், ‘கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்’ என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட… அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர்.…

1 77 78 79 80 81 529