Browsing: செய்திகள்

இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானப்படைத் தளம்1 மார்ச் 2026, 08:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான “பெரிய இராணுவ நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.தாக்குதல்களின் போது, ​​இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர்…

மகாராஷ்டிரா அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்கமுடியாது; மெசேஜ் அனுப்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் | IAS officer suspended for message saying he could not attend meeting convened by Maharashtra minister

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவர் மறைந்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கோபினாத் முண்டேயின் மகள் ஆவார்.மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மாசு பாதிப்பு குறித்து பதிலளிக்கும்படி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கு சட்டமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் பங்கஜா முண்டே, “‘இப்பிரச்னை குறித்து தெரிந்துகொள்வதற்காக மாசு கட்டுப்பாட்டுத்துறை இணை இயக்குனர் சதீஷ் பட்வெல், மாசு கட்டுப்பாட்டுத்துறை உறுப்பினர் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவேந்திர சிங் ஆகியோரை அழைத்திருந்தேன்.ஆனால் இரண்டு பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால்…

இரான் உச்ச தலைவர் காமனெயி வளாகம் வரை எட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் – இதுவரை நடந்தது என்ன?

இரானின் உச்ச தலைவர் காமனெயியின் அலுவலகமான லீடர்ஷிப் ஹவுஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவில் பதிவான ஒரு காணொளியை பிபிசி வெரிஃபை கண்டுபிடித்துள்ளது. இரான் அதிபர் அலுவலகமும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. Source link

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.ஈரான் மீதான தாக்குதல்நீளும் ஈரான் மீதான தாக்குதல்: ‘காமேனி உயிரிழப்பா?’ பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்இந்த இடம் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம்.…

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா: பாரம்பரிய கொடவா திருமணம் எப்படி நடக்கும் தெரியுமா?

பட மூலாதாரம், insta/rashmika_mandannaபடக்குறிப்பு, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.கட்டுரை தகவல்திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் நடந்தது.ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் இரண்டு பிரபலங்களுக்கு இடையிலான திருமணத்தைப் பற்றியது மட்டுமல்ல, அந்தத்…

`நான் இஸ்ரோ விஞ்ஞானி’- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்… சிக்கிய இளைஞர்

தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு ஸ்வப்னில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்வப்னில் தன்னை இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் மேட்ரிமோனியல் தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதிலிருந்து தகவல்களை எடுத்து பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை ஸ்வப்னில் தொடர்பு கொண்டு…

கலப்பட பாலை கண்டறிவது எப்படி? நிபுணர்கள் தரும் எளிய டிப்ஸ்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சமீபத்தில் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட வழக்கு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.கட்டுரை தகவல்பாலில் கலப்படம் செய்யப்படுவது என்பது ஒரு தீவிரமான பிரச்னையாகும்.சில வியாபாரிகளும் விற்பனையாளர்களும் லாபத்திற்காக, பாலில் தண்ணீரை மட்டும் கலக்காமல், அது அடர்த்தியாகத் தெரிவதற்காகத் தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சேர்ப்பதாகப் புகார்கள் உள்ளன.சமீபத்தில் ஆந்திராவின் ராஜமுந்திரியில் வெளிச்சத்திற்கு வந்த பால் கலப்பட சம்பவம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.ஆரோக்கியத்திற்கு உகந்தது எனக் கருதப்படும் பால் இறுதியாக…

80களில் தொழில் நுட்ப பயிற்சியின் சந்தோஷ சங்கீதங்கள்! – ஜில் நினைவுகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் உள்ள காந்திகிராமம், அம்பாத்துரையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் கல்விப் பயணம் தொடங்கியது. ஒரு மழைக் காலத்தில், ஆலமரத்தின் கிளையைத் தேடி வரும் பறவைகளைப் போல, நாங்கள் அனைவரும் அங்கே ஒன்றிணைந்தோம்.ஆரம்பக்கால நாட்கள்புதிய சூழல், வீட்டைப் பிரிந்த ஏக்கம் என…

தாய் கிழவி விமர்சனம் – படத்தின் கதை என்ன? ராதிகா அறிமுக இயக்குநருடன் சேர்ந்து ஹிட் கொடுத்தாரா?

பட மூலாதாரம், Sivakarthikeyan Productions38 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தாய் கிழவி திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்த சிவக்குமார் முருகேசனுக்கு இயக்குநராக இது முதல் திரைப்படம்.இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் இத்திரைப்படம் பற்றி என்ன சொல்கின்றன?பட மூலாதாரம், Sivakarthikeyan Productionsபடத்தின் கதை என்ன?கருமாத்தூர் என்ற கிராமத்தில்…

1 73 74 75 76 77 529