Browsing: செய்திகள்

அஸ்வின், டிராவிட் இணைந்து ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அணியை வாங்குவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராகுல் டிராவிட் (வலது) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்கட்டுரை தகவல்இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ஓர் அணியை வாங்கியுள்ளனர்ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆறு அணிகள் கொண்ட தொடரில், கிளாஸ்கோவை (Glasgow) மையமாகக் கொண்ட அணியை வாங்குவதற்கு ஓர் இந்திய குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அஸ்வினும் டிராவிடும் இடம்பெற்றுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் அறிகிறது.மேலும், ரோட்டர்டாமை சேர்ந்த நெதர்லாந்தின்…

அண்ணா அறிவாலயத்தில் கவனம்பெற்ற `தளபதி அறிவாலயம்’ – வாணியம்பாடியைக் கைப்பற்றுமா திமுக?

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி தொகுதியில் தி.மு.க சார்பாக போட்டியிட விரும்பும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளரான வி.எஸ்.ஞானவேலன் சீட்டுக்கான ரேஸிலும் முந்துகிறார். இந்த நிலையில், அண்ணா அறிவாலயம் போன்றே ஆலங்காயம் மதனாஞ்சேரியில் தனது சொந்த செலவில் `தளபதி அறிவாலயம்’ கட்டி, கட்சிக்காக ஞானவேலன் அர்ப்பணித்த தகவலும், முதல்வர் ஸ்டாலினிடம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த 2016 ஜனவரி 26-ம் தேதி தளபதி அறிவாலயத்தை கட்டி முடித்து, அப்போதைய பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகனையும் நேரில் அழைத்து திறக்கச் செய்திருக்கிறார் ஞானவேலன்.…

இரான் – அமெரிக்கா மோதலில் இந்தியா மௌனம் காப்பதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், XPD Division, MEAபடக்குறிப்பு, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரங்கல் புத்தகத்தில் ஒரு செய்தியை எழுதுகிறார்.கட்டுரை தகவல்இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை (மார்ச் 5) டெல்லியில் உள்ள இரான் தூதரகத்தில் இரானின் மறைந்த அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு அஞ்சலி செலுத்தினார்.இரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் இந்தியாவின் சார்பாக ஒரு செய்தியையும் அவர் எழுதினார்.காமனெயி கடந்த சனிக்கிழமை அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்…

நடிகர், நடிகைகள், சமூகப் போராளிகள் பங்கேற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழா – RED CARPET part 1

நடிகர், நடிகைகள், சமூகப் போராளிகள் பங்கேற்ற ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழா – RED CARPET part 1 Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link

இங்கிலாந்துக்கு எதிராக அக்‌ஷர் பட்டேல் பிடித்த கேட்ச்கள் கபில் தேவ், சூர்யகுமாரை கண்முன் நிறுத்தியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2024 இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் & 2026 அரையிறுதியில் அதேபோன்ற முயற்சியில் ஈடுபட்ட அக்‌ஷர் பட்டேல்4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்’கேட்சஸ் வின் மேட்சஸ்’ (Catches win matches) என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பிரபலமான சொல்லாடல். ஒரு கேட்சைப் பிடிப்பதும் தவறவிடுவதும் போட்டியின் முடிவையே மாற்றும் என்பதை உணர்த்துவதற்காக அதைச் சொல்வார்கள்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி…

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது… அது முக்கிய வணிகப் போக்குவரத்துப் பாதையான ஹார்மோஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதனால், கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துதான் வர்த்தகம் ஆகி வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 100 டாலர்களைக்கூட எட்டலாம் என்கிற அச்சம்கூட இருந்து வருகிறது. இந்த நிலையில், கத்தாரின் எரிசக்தி…

அறிகுறிகளே இல்லாமல் மது அருந்தாதவர்களையும் தாக்கும் ‘கல்லீரல் நோய்’ – முழு விவரம்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (non alcoholic fatty liver – NAFLD) பாதிப்பு இருப்பதாக பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information – NCBI) கூறுகிறது. இது பெண்களை விட ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல்…

'5 நாள்களாக' இன்றும் குறைந்த தங்கம் விலை – இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 ஆகவும், பவுனுக்கு ரூ.1,280 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,960 ஆகும்.தங்கம்இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,680 ஆகும்.வெள்ளிஇன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Source link

ஆர்.என் ரவி மாற்றம் – தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் யார்?

பட மூலாதாரம், LokBhavanTamilNadu/Facebook4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.ஆர்.என் ரவி 2021-ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தமிழக ஆளுநராக…

அதிரடியாக மாற்றப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி! – பின்னணி காரணம் என்ன? |Governor RN Ravi has been abruptly replaced! – What is the reason behind it?

தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார். தெலங்கானா உள்ளிட்ட மாநில ஆளுநர்களை இரவோடு இரவாக மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.2021-ம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்தது மத்திய அரசு. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழக அரசோடு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், பல்வேறு சர்ச்சைகள் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து நீடித்துவந்தது.  ஆளுநர்…

1 70 71 72 73 74 529