Browsing: செய்திகள்

‘ஒட்டுமொத்த நாகரிகமும் இன்றிரவு அழியும்… 47 ஆண்டுகால ஆட்சியின் முடிவு’ – இரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

பட மூலாதாரம், EPA7 ஏப்ரல் 2026, 14:03 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்கா உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இரான் தவறினால் “ஒட்டுமொத்த ‘நாகரிகமும்’ இன்றிரவு அழியும்” என டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்திற்கு வாஷிங்டன் டிசி நேரப்படி செவ்வாய் இரவு 8 மணிக்குள் இரான் ஒப்புக்கொள்ள வேண்டும் என டிரம்ப் முன்பு கெடு விதித்திருந்தார்.இது தொடர்பாக தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், “ஒட்டுமொத்த ‘நாகரிகமும்’ இன்றிரவு அழியும்.…

நாமினி யார்? வங்கி, முதலீட்டில் செய்யும் பெரிய தவறுகள்|One Small Nominee Mistake Can Cost Your Family Everything

பொதுவாக, இந்த வித்தியாசம் தெரியாமல், அம்மா, அப்பா, மகன், மகள் போன்றவர்களை நாமினியாக நியமித்துவிடுகிறோம். அவர்களுக்கு அந்தப் பணத்தை கிளைம் செய்யவோ, அதற்கான நடைமுறையோ தெரிகிறதா என்பது மிக மிக முக்கியம். அம்மா, அப்பா பெயரை நாமினியாக போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்களுக்கு வயதாகி இருக்கலாம்… அதிகம் விவரம் தெரியாதவர்களாக இருக்கலாம்… வெளி உலகம் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். மாதிரி படம்மகன், மகளை எடுத்துக்கொண்டால், மகள் அல்லது மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முதலீடு என்றால் என்ன என்று…

அமெரிக்காவுக்கு இரான் பதில் மிரட்டல் – காலக்கெடு நெருங்கும் நிலையில் டிரம்ப் என்ன செய்யக்கூடும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஐந்து வாரங்களுக்கும் மேலாக நடத்தும் போரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கெடுக்களை விதித்தும், வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்தும் வந்துள்ளார். ஆனால், அவை இவ்வளவு வெளிப்படையாக அமைந்திருப்பது மிக அரிதே.”இரானுக்கு எதிரான புதிய தாக்குதல்கள் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். செவ்வாய்க்கிழமை வாஷிங்டன் டிசி நேரப்படி இரவு 8:00 மணிக்கு (GMT நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு) இத்தாக்குதல்கள் தொடங்கும். நான்கு மணிநேரத்துக்குள்,…

கூட்டத்தில் சிக்கிய திமுக வேட்பாளர்,டூ- வீலரில் அண்ணாமலை,எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வு

தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் டூ வீலரில் வந்து முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். திமுக வேட்பாளர் கார்த்திகேயன் அலுவலக நுழைவாயில் கூட்டத்தில் சிக்கி, உள்ளே பையில் வேட்புமனு தேடி ஒருவழியாக வேட்புமனு தாக்கல் செய்தார்.Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM Source link

நடிகை சிம்ரனின் 10 பிரபல படங்கள் எவை?

பட மூலாதாரம், @SimranbaggaOffc/Xகட்டுரை தகவல்தமிழ் சினிமா ஹீரோயின்களில் சிம்ரன் சற்றே வித்தியாசமானவர். தமிழில் நேருக்குநேர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகும் முன்பு ஒன்ஸ்மோர், விஐபி வந்துவிட்டது. முதல் படத்தில் இருந்து இன்று வரை தனது நடன அசைவுகள், நடிப்பு, கேரக்டர் தேர்வு, பாடல்கள் ஆகியவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். தொடர்ந்து படியுங்கள்கோவில்பட்டி…

சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.சாத்தான்குளம் வழக்குஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9…

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா நிவாரண உதவி – என்ன கொடுத்தது?

பட மூலாதாரம், ANIஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.”சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்,” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “இந்தக் கடினமான நேரத்தில் உதவுவதற்காக, இந்தியா மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பொருட்களை அனுப்பியுள்ளது.”இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களில் சமையலறைப் பொருட்கள், துப்புரவுப் பொருட்கள்,…

கிரெடிட் கார்டு என்றால் என்ன? எப்படி செயல்படுகிறது?|Credit Card Basics: Difference Between Debit and Credit Card

இந்தச் சூழல்களில், உதவுவது தான் கிரெடிட் கார்டு. இந்தக் கார்டை ஒரு ஸ்வைப் செய்தால் போதுமானது. நீங்கள் செலுத்த வேண்டிய தொகை யாருக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கணக்கிற்குச் சென்றுவிடும். இப்போது நீங்கள் கிரெடிட் கார்டில் இருந்து செலுத்திய தொகை ‘கடனாக’ உங்களுக்கு மாறி நிற்கும். கிரெடிட் கார்டுஅதை நீங்கள் அதிகபட்சமாக அடுத்த 50 நாள்களுக்குள் வட்டியில்லாமல் செலுத்திவிடலாம். இதுவரை சொன்னதெல்லாம் உங்களுக்கே தெரியும். இப்போது ஒருவர் எத்தனை கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கலாம் என்பதற்கு வரலாம்.இவ்வளவு ஹெல்பாக…

ஐபிஎல் 2026: ஹாட்ரிக் தோல்வியடைந்த சிஎஸ்கே போட்டியைத் தவறவிட்டது எங்கே?

பட மூலாதாரம், R.SATISH BABU/AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த சீசனில் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியடைந்தது சிஎஸ்கே (கோப்புப் படம்)5 ஏப்ரல் 2026, 13:45 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வி அடைந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆர்சிபி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன்மூலம் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலுமே…

1 55 56 57 58 59 529