Browsing: செய்திகள்

இந்தியாவில் குடிநீர் மற்றும் பீர் விலை உயர இரான் போர் ஏன் காரணமாகக் கூடும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவில் குடிநீர் கிடைப்பது ஒரு சவாலாகவே உள்ளது, இது, மக்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை குடிக்கக் காரணமாக அமைகிறது.37 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 45°C-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்கள் கோடைக்காலத்தை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர். ஆனால், இரானுடனான போர் இந்தியாவின் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாட்டில் குடிநீர் துறையை ஏற்கனவே நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெறுவதில் பெரும்…

அதிருப்தி திமுக, திணறும் தேமுதிக; உற்சாக அதிமுக – குடியாத்தம் தொகுதி களம் எப்படி?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனித்தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளராக பரிதா புருஷோத்தமன் களமிறங்கியுள்ளார். இவர், அ.தி.மு.க-வில் பேரணாம்பட்டு ஒன்றிய இணைச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதும், அ.தி.மு.க சார்பாக பரிதா புருஷோத்தமன் போட்டியிட்டார். அப்போது, சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவருக்கான வெற்றி வாய்ப்பு தவறியது. இந்த முறை குடியாத்தம் தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதால், தெம்போடு களம் காண்கிறார் பரிதா புருஷோத்தமன். பரிதா புருஷோத்தமன்பேரணாம்பட்டு லயன்ஸ் கிளப் தலைவர், பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பான…

செல்வசுஹாசினி: செல்லப்பிராணி நாய் தனது நகத்தால் கீறியதால் 2 மாதம் கழித்து உயிரிழந்த சிறுமி – என்ன நடந்தது?

படக்குறிப்பு, ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சிறுமி சுஹாசினிகட்டுரை தகவல்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டில் வளர்த்த நாய் நகத்தால் கீறிய பின்னர், ரேபிஸ் தடுப்பூசி ஏதும் செலுத்திக் கொள்ளாத நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.சிறுமியின் தந்தையையும் இதே நாய் கடித்த நிலையில் தடுப்பூசி எடுத்ததால் அவர் உயிர் பிழைத்தார். ஆனால் நகக் கீறல் தானே என அலட்சியமாக விட்டதால் சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.சிறுமி ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் என்பதால், அவரது உடல்…

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்; மீனவ மக்கள் சந்திப்பு; ஸ்டாலின் தேர்தல் பரப்புரை | Photo Album

கன்னியாகுமரி: கடற்கரை வாக்கிங்.! மீனவ மக்கள் சந்திப்பு.! முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.!நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! – என்ன காரணம்? Source link

ரோகித் ஷர்மாவை அட்டாக் செய்து பந்து வீசிய அக்‌ஷர் பட்டேல் – மும்பையை டெல்லி அணி வென்றது எப்படி?

பட மூலாதாரம், PUNIT PARANJPE/AFP via Getty Imagesபடக்குறிப்பு, இந்த சீசனின் ஆரஞ்ச் கேப் தற்போது சமீர் ரிஸ்வி வசம் இருக்கிறது (கோப்புப் படம்)கட்டுரை தகவல்டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிட்டல்ஸ்.முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதை 18.1 ஓவர்களில் சேஸ் செய்து வென்றது அக்‌ஷர் பட்டேலின் அணி.முந்தைய போட்டியில் அரைசதம்…

திருமா முடிவில் மாற்றம்.. காட்டுமன்னார்கோவில் போட்டியிலிருந்து பின்வாங்கும் திருமா? | vck Thirumavalavan Is not contesting in 2026 elections?

2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை தி.மு.க ரசிக்கவில்லை என்கிறார்கள் வி.சி.க-வினர். தேர்தலில் திருமா போட்டியிடுகிறாரா இல்லையா என்பது குறித்து விசாரித்தோம்.தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகள் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன். அதன்படி, திருப்போரூரில் பன்னீர்தாஸ், அரக்கோணத்தில் எழில் கரோலின், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பெரியகுளத்தில் ஆற்றலரசு, பண்ருட்டியில்…

F-15: இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான் – நேரலை

பட மூலாதாரம், EPA/Shutterstockபடக்குறிப்பு, இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன (விளக்கப் படம்)4 ஏப்ரல் 2026, 02:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரானியப் படைகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இரானின் அரசு ஊடகம் உரிமை கோருகிறது.முன்னதாக, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட…

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்… உடலா, மனதா… எதில் பிரச்னை?

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது. பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவனுக்கு அதிகமாகிறது. ‘இது உண்மையான பசியா இருக்காது… மனசுதான் காரணம்’ என்று சிலர் சொல்கிறார்கள். உடல் எடையும் ஏறிக்கொண்டே போகிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது… இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர்…

F-15: ‘இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்’ – இதுவரை தெரிந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, F-15 போர் விமானம் (சித்தரிப்புப்படம்) 3 ஏப்ரல் 2026, 15:17 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென் இரானில் வீழ்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்க F-15 போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.அந்த நபர் அமெரிக்க படையினரால் மீட்கப்பட்டார் என்றும்…

கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சிங்காநல்லூர் தொகுதிக்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி என்பவருக்கும், கவுண்டம்பாளையத்திற்கு…

1 56 57 58 59 60 529