Browsing: செய்திகள்

போருக்கு நடுவில் இரானில் இருந்து தமிழக மீனவர்கள் வெளியேறி அர்மேனியா சென்றது எப்படி?

குறிப்பாக மீன்பிடி தொழிலில் ஈடுபட தமிழ்நாட்டிலிருந்து இரான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற மீனவர்கள் சொந்த ஊருக்கு உடனடியாக திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். Source link

ஒரு படம் ஹிட் ஆக BGM முக்கியமா? – ஹைப் மெஷின் ஆக மாறும் இசையமைப்பாளர்கள்!

பாடல் கேசட்டுகள் ஒருகாலத்தில் திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின. திரைப்படப் பாடல்களைப் பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தன. அதன் பிறகு நாளடைவில் பாடல்களின் வெற்றி மட்டும் படத்தின் வெற்றியாக மாறுவது குறைந்தது. பாடல்கள் படத்திற்கான மிக முக்கியமாக ப்ரோமோஷன் மெட்டீரியலாக அமைந்தது. அதன் பிறகு திரைப்பட ப்ரோமோஷனில் ஒரு படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் மட்டுமே முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் சமீப காலகட்டத்தில், இசையமைப்பாளர்கள் ஒரு படத்தின் வெற்றிக்குத் தேவையான `ஹைப்’ (Hype) உருவாக்கும் `ஹைப்…

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் போர் நிறுத்தத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாக இரான் கூறியுள்ளது (படத்தில், இடதுபுறம் – இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் வலதுபுறம் – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு).14 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்து 24 மணிநேரமே ஆகியுள்ள நிலையில், அந்த அமைதி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தெளிவாகத் தெரிகின்றன.லெபனான்…

கண்ணே கண்மணியே: “இது நான் இறைவனுக்காக எழுதிய பாடல்!” – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16 |mashook rahman kanne kanmaniye song varithunaiye 16 ar rahman

பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மான், “நான் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படத்தை இரண்டு ஆன்மாவுக்கான தேடலாகப் புரிந்துகொண்டேன். இன்று காதலில் பல பரிணாமங்கள் வந்துவிட்டன. இன்று அது கன்ஸ்யூமரிசமாகவும் வந்துவிட்டது. நான் ஆசிரியராகவும் சில காலங்கள் இருந்தேன். அப்போது என்னுடைய மாணவர்களிடம் காதல் பற்றி நிறைய உரையாடியிருக்கிறேன். காதலை என்றுமே நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கக்கூடாது. காதலில் எந்தவொரு விஷயத்தையும் சொந்தமாக்குவது முக்கியம் கிடையாது. பரஸ்பரம் புரிந்துகொள்வதுதான் காதல். இந்தத் திரைப்படத்தில் நாயகன் ‘நான் நேர்மையாகக் காதலிக்கிறேன்’ என்பதை…

தமிழ்நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் திடீர் மாற்றம் ஏன்? பின்னணி என்ன?

பட மூலாதாரம், DIPRபடக்குறிப்பு, தமிழ்நாட்டில் புதிய தலைமை செயலாளராக சாய் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்கட்டுரை தகவல்தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை செயலாளரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆனால் தேர்தல் சமயத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல என அதிமுக எம்.பி ஐ.எஸ் இன்பதுரை தெரிவித்துள்ளார்.படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…புதிய தலைமை…

‘நீ போ மோனே விஜயா’ … ‘டேஷ் மோனே ரேவந்தா’ – பினராயி விஜயன் Vs ரேவந்த் ரெட்டி; முதல்வர்கள் மோதல்!

கேரள மாநிலம் ,திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.சபரிநாதனுக்கு ஆதரவாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரோடு ஷோ நடத்தினார். அப்போது பேசிய ரேவந்த் ரெட்டி மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் பேசிய “மோனே தினேஷா’ என்ற வசனத்தைப் போன்று முதல்வர் பினராயி விஜயனை ஒருமையில் பேசியிருந்தார். ரேவந்த் ரெட்டி பேசியபோது, “பினராயி விஜயனின் எக்ஸ்பயரி டேட் முடிந்துவிட்டது. ‘நீ போ மோனே விஜயா’, கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் ஆட்சிக்கு வரும்” என்று…

அமெரிக்கா – இரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் எப்படி உதவியது?

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் மத்தியஸ்தராக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. (கோப்புப் படம்)கட்டுரை தகவல்அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, பாகிஸ்தானிலிருந்து சில நம்பிக்கையூட்டும் அறிகுறிகள் தென்பட்டன.பெயர் குறிப்பிட விரும்பாத பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வட்டாரம் பிபிசியிடம், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதால், பேச்சுவார்த்தைகள் “வேகமாக” நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தை…

அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல். 8)…

இரான்-அமெரிக்கா இடையே "போர் நிறுத்தம்" : ஹோர்மூஸ் நீரிணையை திறக்க இரான் ஒப்புதல்

ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டால், அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு தான் ஒப்புக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். Source link

1 54 55 56 57 58 529