Browsing: செய்திகள்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது – நடந்தது என்ன?உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மத வன்முறை: ஒரே மதத்தை சேர்ந்த 36 பேர் கைது. என்ன நடந்தது? Source link

Live | நகர்புற உள்ளாட்சி தேர்தல் | மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 வார்டு ஒதுக்கீடு மதுரை மாநகராட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுக சிபிஎம் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. வார்டு எண்கள் 23, 58, 63, 80, 83, 86, 88, 94 ஆகிய எட்டு வார்டுகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 9 வார்டுகள் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார்!

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியை புகழ்வதற்காக பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டதாக, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். Source link

பாடகர் கேகே உடல் மும்பையில் தகனம்: கொல்கத்தாவை பாலிவுட் புறக்கணிக்க ஓம்புரி மனைவி கோரிக்கை! | Bollywood mourns late singer KK while Om Puri’s ex wife gives out a strong statement

இதில் குடும்பத்தினர், நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாடகர் ஷங்கர் மகாதேவன், ஜாவேத் அக்தர், சலீம் மெர்ச்சண்ட் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதர பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கேகே-வின் மறைவுக்கு அவரது மகள் தமரா உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். ‘Love you forever dad’ என்று குறிப்பிட்டுள்ளார்.மகள் தமராமறைந்த நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவி…

பிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: “தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்”

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிபிசி தமிழுக்கு பொன்னையன் பேட்டி: “தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்”3 மணி நேரங்களுக்கு முன்னர்”தமிழ்நாட்டுக்கு ஏற்ப பாஜக கொள்கையை மாற்றிக்கொள்ளவேண்டும்” என்கிறார், அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான சி. பொன்னையன். அவர் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலை காணுங்கள்:தயாரிப்பு: முரளிதரன் காசிவிஸ்வநாதன்காணொளி, படத் தொகுப்பு: ஜெரின் சாமுவேல்சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: Source link

Chris Gayle’s former IPL franchises wanted him in IPL mega auction, but he declined: Report, முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல்

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்க்குபெறுமாறு அணி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டும் தான் பங்குபெறப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல்.IPL 2009-க்குப் பிறகு முதல் முறையாக, IPL 2022 மெகா ஏலத்தில் நுழைவதற்கு எதிராக கெய்ல் முடிவெடுத்ததால், IPL சீசனில் கிறிஸ் கெய்ல் ஆட மாட்டார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு லீக்குகளை யுனிவர்ஸ் பாஸ் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், லீக்கில் பதிவு செய்யாத அவரது முடிவு அவரது ஐபிஎல் வாழ்க்கை…

ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் லேபரேட்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 பேரும் நலமுடன் இருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்.பி.கவுதமி தெரிவித்துள்ளார். Source link

“கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்!” – பினராயி விஜயன் திட்டவட்டம் | Kerala will not implement CAA, says CM Pinarayi Vijayan

கேரள முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சி.ஏ.ஏ) கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். `கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில், சி.ஏ.ஏ-வை நிச்சயம் அமல்படுத்துவோம்!’ என கடந்த மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்த நிலையில், பினராயி விஜயன் இத்தகைய கருத்தை தெரிவித்திருக்கிறார். பினராயி விஜயன் தலைமையிலான அரசு, கேரளாவில் ஆட்சிக்குவந்து ஒரு வருடம் நிறைவடைந்ததையொட்டி, சிறப்பு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் பினராயி…

கருணாநிதி விட்டுச்சென்றுள்ள பாரம்பரியம் என்ன? – BBC News தமிழ்

தங்கவேல் அப்பாச்சிஆசிரியர், பிபிசி தமிழ்9 ஆகஸ்ட் 2018புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்(2018 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கருணாநிதியின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட கட்டுரை தற்போது மீண்டும் மறுபகிர்வு செய்யப்படுகிறது.)ஒரு முறை சென்னையில் உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அந்த சந்திப்புக்குப் பிறகு, உலகிலேயே மிகவும் பணக்கார மனிதர் அவரை வீடு தேடி வந்து சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “என்னிடம் கொஞ்சம் கடன் வாங்குவதற்காக…

firing on asaduddin owais car one person arrest pistol recovered

மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் உவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று உவைசி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை நோக்கி வரும் வழியில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. சுமார் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

1 509 510 511 512 513 528