Browsing: செய்திகள்

5-ல் 4 எம்.எல்.ஏ-க்கள் லாலு கட்சியில்…ஒவைசி ஷாக் – பீகார் சட்டப்பேரவையில் பெரிய கட்சியானது ஆர்ஜேடி

பீகார் மாநிலத்தில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாரில், பாஜக மற்றும் ஜனதா தளம் ஆகியவற்றின் கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி, சரியாக ஆட்சியமைக்கத் தேவையான 127 இடங்களுடன் ஆட்சி செய்துவருகிறது. இதில் எதிர்க்கட்சியாக இருந்த, இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 92 இடங்களுடன் சட்டமன்றத்தில் இருக்கிறது. மீதமுள்ள 24…

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்பு

சூர்யா, கஜோலுக்கு ‘ஆஸ்கர்ஸ்’ அகாடமியில் உறுப்பினராக அழைப்புஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்-இல் உறுப்பினர்களாக சேர 2022ஆம் ஆண்டு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகர்கள் சூர்யா, கஜோல் ஆகியோரின் பெயர்கள் உள்ளன. இது தொடர்பான காணொளி. Source link

Harris jayaraj first tamil music album vadi vadi released

ஹாரிஸ் ஜெயராஜ் முதன் முதலாக இசையமைத்திருக்கும் தமிழ் இசை ஆல்பத்தின் பாடல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசை ஆல்பத்திற்கு இசையமைக்காமல் இருந்தார். இந்த நிலையில் முதன் முறையாக கார்த்திக் அரசகுமார் என்பவர் இயக்கியுள்ள வாடி வாடி என்ற இசை ஆல்பத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்தப் படல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான அஷ்வின் நாயகனாகவும், மலையாள நடிகை அஞ்சு குரியன் நாயகியாகவும் நடித்துள்ளனர்.இதையும் படிங்க – இந்தியில் நடிக்கத் தூண்டிய…

விடுதலையின் அடையாளம் வேலூர்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

வேலூர்: வேலூர் என்பது வீரம், விவேகம், விடுதலையின் அடையாளம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். வேலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இவ்வாறு தெரிவித்திருந்தார். என்னை இளைஞராக பார்த்த அமைச்சர் துரைமுருகன், இன்று தலைவராக பார்க்கிறார் என முதல்வர் தெரிவித்தார். திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும்மின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் என கூறியுள்ளார். Source link

தியேட்டர், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம்; நடுவானில் விமானத்தில் பறக்கும் ஹோட்டல்?!

ஒரு சிறிய கற்பனையே பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகியிருக்கிறது. அந்த வகையில் விமானப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் பறக்கும் ஹோட்டல் ஒன்று அறிமுகமாகவுள்ளது. எப்போதும் வானில் பறந்து கொண்டிருக்கும் சொகுசு ஓட்டலை உருவாக்கும் வகையில் ஹஷம் அல்- கைலி என்ற ஏமன் நாட்டின் அறிவியல் தொடர்பாளர் ஸ்கை க்ரூஸ் என்ற பறக்கும் ஹோட்டலை வீடியோவாக உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கீழே தரை இறங்காமல் இருப்பதற்கு இந்த விமானத்தில் 20 அணுசக்தி என்ஜின்ஸ் ,பெஹிமோத் என்ற எரிபொருள்…

ராஜஸ்தானில் பதற்றம்: தலையை வெட்டி இளைஞர் கொலை, வீடியோ பதிவு செய்து மிரட்டல்

மோஹர் சிங் மீனாபிபிசி ஹிந்தி28 ஜூன் 2022புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBCபடக்குறிப்பு, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் கன்ஹையா லால் தேலி, தையல் கடை நடத்தி வந்தார். செவ்வாய்கிழமை மதியம், துணி தைக்க வந்திருப்பதாகக் கூறி அவரது கடைக்கு வந்தவர்கள், அவரை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து வாளால் கழுத்தை அறுத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், செவ்வாய்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒருவர் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.இந்த…

Vikram director lokesh kanagaraj released kamal workout video

விக்ரம் திரைப்படம் ஐந்தாவது வாரத்திற்குள் என்ட்ரி ஆக உள்ள நிலையில் கமலின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதுலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது.  இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது.…

சென்னை விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் உள்ளாடை மற்றும், ஆசன வாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசை மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

“வாருங்கள் அமர்ந்து பேசலாம்!” – சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உத்தவ் உணர்ச்சிப்பூர்வ அழைப்பு | Uddhav Thackeray makes emotional call to Shiv Sena disgruntled MLAs

சிவசேனாவிலிருந்து 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுஹாத்தி ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை கட்சிக்கு மீண்டும் அழைக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முயற்சி மேற்கொண்டு வருகிறார். அஸ்ஸாமிலுள்ள எம்.எல்.ஏ-க்களில் 20 பேர் தங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று சிவசேனா கூறி வருகிறது. இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே உணர்ச்சிப்பூர்வமாக கடிதம் எழுதியிருக்கிறார். உத்தவ் தாக்கரேஅதில்,…

அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது?

28 ஜூன் 2022, 03:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டனஅமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர்.நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உயிர் பிழைத்தவர்கள், “தொடுவதற்கே சூடான நிலையில்” இருந்தனர். வெப்ப அதிர்ச்சி (Heat Stroke)…

1 497 498 499 500 501 529