Browsing: செய்திகள்

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட 15 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ராஜலெட்சுமி, சீனிவாசன் ஆகியோரும், முகமது அலி ஜின்னா, பாரதியார், சிவா, அண்ணாதுரை, ராஜ்மோகன், ராமச்சந்திரன், ஸ்ரீதரன் ராவ் ஆகிய நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் விஜய் பாரத், சுஜைனி, மோகனப்பிரியா, மோகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர். Source link

90 டிகிரி வளைந்த கழுத்து: பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் இலவச சிகிச்சை – எல்லை கடந்த மனிதநேயம்!|girl suffers from 90 degree bent neck for 12 years

இதுமட்டுமன்றி அஃப்ஷீன் பெருமூளை வாதத்தாலும் பாதிக்கப்பட்டதால், அவளால் தன் கல்வியிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் வலியிலேயே தவித்துள்ளாள், அஃப்ஷீன்.இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரியா தாமஸ் எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர், அஃப்ஷீன் படும்பாடுகள் குறித்து எழுதியிருந்தார். டெல்லி, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ராஜாகோபாலன் கிருஷ்ணன் என்ற மருத்துவர் அதைப் பார்த்துள்ளார். அவர் அஃபஷீனுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குவதாக மார்ச் மாதம் அறிவித்தார்.அஃப்ஷீன் குல் afsheengul786கடந்த ஆண்டு இந்தியா வந்த அஃப்ஷீனுக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன்…

ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம்

கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர்25 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், FORTEM TECHNOLOGIESஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க ‘ட்ரோன்’கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்…

சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் – ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு

சென்னை பட்டினப்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் பொருட்களை தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மழைவெள்ள பாதிப்பில் திமுகவில் முதலமைச்சரை தவிர யாரும் வேலை பார்க்கவில்லை. முதல்வரும் போட்டோவுக்காகத் தான் சென்றார். கொளத்தூர் தொகுதியே முழுதாக மழை வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆண்டில் சட்ட மன்ற உறுப்பினராக ஸ்டாலின் கொளத்தூரில் செய்தது என்ன, தொகுதியையே சரியாக பார்க்க முடியாதவர் , தமிழகத்தை எப்படி…

பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ளுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசின் பூஸ்டர் சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்னும் 65 நாட்கள் மட்டுமே உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். Source link

“கைதுசெய்யப்படும் பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்ட்டுகள் ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள்!” – ஆர்ஜேடி தலைவர் | ‘Those arrested as Pakistani agents were Hindus and related to RSS’ – Bihar RJD chief

பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங், “இந்தியாவில் பாதுகாப்பு ஏஜென்சிகளால் கைதுசெய்யப்பட்ட பெரும்பாலான பாகிஸ்தான் ஏஜென்டுகள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் அல்லது இந்துக்கள்தான்” என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதானந்த் சிங், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு ஆர்.எஸ்.எஸ் போன்றதுதான்.ஆர்.எஸ்.எஸ் ஆர்ஜேடி மாநிலத் தலைவர் ஜெகதானந்த் சிங்ஜெகதானந்த் சிங்-கின் இத்தகைய வெளிப்படையான பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தலைவர் சந்தோஷ் சிங், “தேச விரோதிகளுக்கு…

நீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதை

நீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதைநீரஜ் சோப்ரா: உலகத் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 ஆண்டுகால பதக்க தாகத்தை தணித்த கதை. Source link

பேய் பீதியால் காவலர் தற்கொலை… பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள்

கடலூர் ஆயுதப்படை காவலர் பேய் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source link

மேகதாது அணையை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

டெல்லி: மேகதாது அணை திட்டத்தை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் காவிரியில் இருந்து உரிய நீரை வழங்காமல் கர்நாடகா ஏமாற்றியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிகார வரம்பிற்குள் மட்டுமே செயல்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளது. Source link

`அனைத்து எம்.பி-க்களுக்கும் என் இதயத்தில் தனி இடம் உண்டு’ – பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் |All MPs have a special place in my heart says President Ram Nath Kovind

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக 2017-ல் ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்று 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால், அவருக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த பிரிவு உபசார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி, எம்.பி-க்கள், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரியா…

1 485 486 487 488 489 529