Browsing: செய்திகள்

தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் என்றால் என்ன?

8 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், ANIஇந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடந்த சிறப்பு மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்த ‘குடியரசுத் தலைவர் கொடியை’ தமிழ்நாடு காவல்துறைக்கு வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் கொடியை பெற்றுக் கொண்டார். இந்த ‘குடியரசுத் தலைவர் கொடி அங்கீகாரம் என்றால் என்ன? அது யாருக்கு…

ttv dhinakaran explains about syed khan meeting

தேனி மாவட்டம் அமமுக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “என்னை சிறைக்கு செல்வேன் என்று சிலர் கூறினார்கள். இன்று யார் சிறைக்கு செல்லப்போகிறார் என்பது உங்களுக்கே தெரியும்” என எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக சாடினார். தற்போதுள்ள அதிமுக பிஸ்னஸ் கட்சி போல் உள்ளது. அதனால்…

அதிமுக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு

சென்னை: அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா  சந்தித்து பேசியுள்ளார் . பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்துள்ளார். Source link

மின்துறை: “2.5 லட்சம் கோடி பாக்கி; மாநிலங்கள் விரைந்து செலுத்த வேண்டும்!" – பிரதமர் மோடி

டெல்லியில் நேற்று மின்சக்தி பயன்பாடு பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இன்றைய காலகட்டத்தில், மின்சாரம் இல்லாத வாழ்க்கையை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில், எரிசக்தி துறையில் இருந்த பல குறைபாடுகளை நீக்கி, மின் துறையை பலப்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசாங்கம் நாட்டின் மின் துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றுவதற்கான முயற்சியை எடுத்தது. பிரதமர் மோடிநாட்டின் மின் துறையை…

காமன்வெல்த் பளுதூக்குதல் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 4 பதக்கங்கள்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிந்த்யாராணி தேவி(தமிழ்நாட்டில் இன்று (31.07.2022) வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களின் செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறித்து இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் நான்காவது பதக்கம் இது. பிந்த்யாராணி தேவி சொரோகைபம் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாவது…

Amma Unavagam | சென்னை போரூரில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு– News18 Tamil

Amma Unavagam | சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆய்வு செய்து வரும் முதல்வர் முக ஸ்டாலின் போரூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார். Source link

மதுரை ஆண்டாள்புரத்தில் தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

மதுரை: மதுரை ஆண்டாள்புரத்தில் தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். தச்சு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் ஜெகதீசன், முருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். Source link

உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவிக்கும் அரசு ஆவணங்கள்… நடந்தது என்ன? | Is the living woman declared dead for pension?

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புத்தி சமைன் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான ஃபுலா தேவி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இறந்ததாக அரசு பதிவுகள் தெரிவிக்கின்றன. மூதாட்டி ஒருவர் உயிருடன் இருக்கும் போது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் இவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கு தனது வீட்டின் பக்கத்தில் நடந்து சென்று அக்கம் பக்கத்து பெண்களை தினமும் சந்திப்பார் என கூறப்படுகிறது.…

செஸ் போட்டி விழா மேடையில் மு.க.ஸ்டாலின், நரேந்திர மோதி வெளிப்படுத்திய இணக்கம் நாகரிகமா? அரசியல் நகர்வா?

அ.தா.பாலசுப்ரமணியன்பிபிசி தமிழ்29 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், DIPRபடக்குறிப்பு, செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின்.சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக ‘தூரத்’ தொடங்கிவிட்டது.ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த இந்தப் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி – மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம்…

TamilNadu Rain | 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை– News18 Tamil

TamilNadu Rain | கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 2 நாட்கள் (10, 11 தேதி) விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு. Source link

1 482 483 484 485 486 529