a police fulfilled 100 years old grandmother wish image trending on social media | 100 வயது பாட்டியின் வினோதமான ஆசை நிறைவேறியது
திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கலவரக்காரர்கள், கொலையாளிகள், உள்ளிட்டவர்களை நீண்ட நாள் தேடி, வலை வீசிப் பிடிப்பது போலீசாருக்கு மிகுந்த உற்சாகத்தை தரும். சமீபத்தில் வழக்கம் போல ஒரு கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த மாதிரியான கைது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.போலீசார் கைது செய்தது 100 வயது மூதாட்டி என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். 100 வயது பாட்டியை கைது செய்வதால் இவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? அந்த பாட்டி…








