Browsing: செய்திகள்

“வீட்டில் எப்படி நண்பர்கள் கூடி தொழுகை நடத்தலாம்?”- வழக்கு பதிவுசெய்துவிட்டு ரத்து செய்த உ.பி போலீஸ் | ‘Namaz at home’: UP Police drop FIR against 26 Muslims, say video ‘fudged’

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஹெபூர் என்ற இடத்தில் முஸ்லிம்கள் வழிபாடு நடத்த மசூதி இல்லாமல் இருக்கிறது. முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து எதாவது ஒரு வீட்டில் தொழுகை நடத்தினாலும் அதற்கும் கிராமத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடந்த 24-ம் தேதி 26 முஸ்லிம்கள் ஒன்று கூடி அங்குள்ள வீடு ஒன்றில் தொழுகை நடத்தினர். இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த சந்திர பால் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது குறித்து போலீஸிலும் புகார் செய்தார். அதில் 16 பேரின்…

கள்ளக்குறிச்சி சம்பவம்: யூடியூப் சேனல்கள் நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற கோருவது ஏன்?

நபில் அஹமதுபிபிசி தமிழுக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது.…

Zee Tamil Tv Ninaithale inikkum serial update today on August 30th | சித்தார்த்தால் கைதான பத்மநாபன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நினைத்தாலே இனிக்கும். பத்மநாபன் ஏற்கனவே கோபமாக இருக்க இந்த நேரத்தில் கடை திறந்துள்ள பொம்மியை பற்றி ரகுவரன் ஏற்றி விட நான் நினைச்சா அந்த கடையே இருக்காது என வார்த்தையை விடுகிறார்‌.இந்த விஷயத்தை ரகுவரன் நளினி மற்றும் தமன்னாவிடம் சொல்ல இருவரும் ஆள் வைத்து கணபதி ஸ்வீட்ஸ் கடையை அடித்து நொறுக்க அந்த பழி பத்மநாபன் மீது விழ சித்தார்த் போலிஷில் புகாரளிக்க அவர் கைது செய்யப்படுகிறார். இதனால்…

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் குற்றவாளிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி ஆனந்த் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. Source link

இயற்கை உரம் பெயரில் களிமண் விற்பனை; தலைமறைவான மோசடி கும்பல்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் உள்ளிட்ட தாலுகாக்களில் புரட்டாசி ராபி பருவத்தில் சாகுபடி செய்திட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விளைநிலங்களில் போடப்படும் அடி உரமான டி.ஏ.பி, கடந்த ஆண்டில் தட்டுப்பாடு காரணமாக கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள், இந்தாண்டு முன்கூட்டியே டி.ஏ.பி மூட்டைகளை அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். விற்பனை செய்யப்பட்ட போலி…

விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் – முழு விவரம்

ஜுகல் ஆர் புரோஹித்பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2013இல் தளவாட கட்டுமானத்துக்காக ஒப்படைக்கப்பட்ட விக்ராந்த்”இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?” – கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான். “இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன” என்று அந்த அதிகாரி…

பின்னணி இசையின் முன்னணி நாயகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

’7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் காட்சியின் வழியே செல்வ ராகவன் ஒருபக்கம் உயிரை உருக வைக்க, மறுபக்கம் யுவனின் பின்னணி இசை உணர்வுகளை கடத்தியது. Source link

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் சுற்றுச்சுவர் இடிந்து 12 வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 12 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கனமழையால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரசீதா (35), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சிறுமி சஹானா (12) உயிரிழந்தனர். சுவர் விழுந்து இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ரபிக்குள் இஸ்லாம் (22), ஹேமாவதி (12) உள்ளிட்ட 3 பேர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

தொடர் இன்ஜின் கோளாறு; சினூக் ரக ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்தியதா அமெரிக்கா? | US Army grounds entire Chinook chopper

அமெரிக்கா 1960-ம் ஆண்டிலிருந்து போர்க்களத்தில் பயன்படுத்திவரும் சினூக் ஹெலிகாப்டர்களை முழுமையாக தரையிறக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு காரணமாக தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கர் தனது சினூக் ரக ஹெலிகாப்டர்களை தரையிறக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.அமெரிக்காவிடம் மொத்தம் 400 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்தியாவிடம் 15 CH-47 சினூக் ஹெலிகாப்டர்கள் இருக்கின்றன. இந்தியாவில் சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. சினூக் ஹெலிகாப்டர்லடாக், சியாச்சின் பனிப்பாறை போன்ற இடங்களில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான முக்கிய…

விநாயகர் வழிபாடு: கொழுக்கட்டை படைப்பது எப்போதிலிருந்து தொடங்கியது?

6 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sanjay Borra / Getty Imagesஇன்று விநாயகர் சதுர்த்தி. கார கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை, மணி கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, சாக்லேட் கொழுக்கட்டை என எத்தனையோ வகைவகையான கொழுக்கட்டைகள் வந்துவிட்டன. ஆனால், இந்த கொழுக்கட்டை தமிழ்நாட்டுக்குள் எப்போது வந்தது? விநாயகருக்கு கொழுக்கட்டையை படைப்பது எப்போது தொடங்கியது? விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டுக்கு எப்போது அறிமுகமானது என்பது குறித்து ஆய்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் கூறும் சில வாதங்களைப் பார்ப்பது இதற்கு விடை தேட உதவலாம்.…

1 467 468 469 470 471 529