Browsing: செய்திகள்

ஐதராபாத் கூட்டு பலாத்காரம் – கைதான 5 சிறார்களில் 4 பேரை பெரியவர்களாக கருதி விசாரிக்க உத்தரவு! | Hyderabad gang rape – 4 out of 5 arrested minors ordered to be investigated as adults

குறிப்பிட்ட இந்த வழக்கு என்ன?ஐதராபாத் கூட்டு பாலியல் வழக்கில், காவல்துறையின் தகவலின்படி, மே 28-ம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றபோது, அங்கிருந்த ஆறு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். அந்த நபர்கள், அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.இந்த வன்கொடுமை குறித்து, அச்சிறுமி தன் பெற்றோரிடம் மே 31-ம் தேதி தெரிவித்துள்ளார். அதன்பின் பெற்றோர்…

அமேசான் காட்டில் அடிதடி: அசமந்தியிடம் அடி வாங்கிய காட்டுப் பூனை

அமேசான் காட்டில் அடிதடி: அசமந்தியிடம் அடி வாங்கிய காட்டுப் பூனைஅசமந்தி எனும் பாலூட்டி விலங்கு அதன் சோம்பேறித்தனத்துக்காக அறியப்பட்டது. அது ஒரு காட்டுப் பூனையைத் தாக்கும் காணொளி இது. Source link

EXCLUSIVE | Coming to Ayodhya on Diwali This Year, A 500-Drone Aerial Show to Showcase Lord Ram’s Story, தீபாவளியன்று அயோத்தியில் கோலாகலம்: 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமாயண காட்சிகள்

ஆம்! தீபோத்சவத் திருவிழா இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று 500 ட்ரோன்கள் மூலம் வானில் ராமர் புராணத்தை ஒளிவிளக்கு வண்ணத்தில் விளக்கிக் காட்டப்படவுள்ளது, யோகி ஆதித்யநாத் தலைமாஇ உத்தரப் பிரதேச அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. 10-12 நிமிடங்களுக்கு இந்த ஆளில்லா விமான ட்ரோன் ஷோ வானில் நிகழ்த்திக் காட்டப்படவுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்ஸில் 1,824 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வானில் டோக்கியோ ஓலிம்பிக் எம்ப்ளெம் காட்டப்பட்டது போல் இந்த முறை அயோத்தியில் 500 ட்ரோன்கள் மூலம் ராமர் கதை…

அக்-03: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

திருப்போரூர்: நண்பனின் காதலியை தவறாகப் பேசிய இளைஞர் கொலை! – பச்சை குத்தியதால் சிக்கிய ஃப்ரெண்ட்ஸ் | police arrested youngsters who murdered their friend

இது குறித்து போலீஸார் கூறுகையில் “கொலைசெய்யப்பட்ட லட்சுமிகாந்த்தும் கைதான பிரதீப்பும், சதீஷ்கண்ணனும் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சில தினங்களுக்கு முன்பு மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் பிரதீப்பின் காதலியை லட்சுமிகாந்த் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப், நண்பன் என்றுகூட பாராமல் லட்சுமிகாந்த்தை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அதை சதீஷ்கண்ணன் தடுத்துள்ளார். இதையடுத்து லட்சுமிகாந்தின் தலையில் கல்லை போட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். சதீஷ்கண்ணன்லட்சுமிகாந்த் உடலில் பிரதீப்…

5ஜி நெட்வொர்க் அறிமுகம்: இந்தியாவில் இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

தில்நவாஸ் பாஷாபிபிசி இந்தி சேவை39 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @AshwiniVaishnawபடக்குறிப்பு, நரேந்திர மோதி5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோதி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.இதன் மூலம் இந்தியாவிலும் மிக வேகமான மொபைல் இணையத்தின் சகாப்தம் தொடங்கியுள்ளது.அதிவேக இணையம் ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைய அதிக காலம் எடுக்காது என்று அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி கூறினார்.இந்தத் தொழில்நுட்பம் வெறும் குரல் அழைப்புகள்,…

Playing under Rishabh Pant, Shreyas Iyer breaks silence on Delhi Capitals’ captaincy, நார்ட்யே, ரபாடா அபாரம்; ரிஷப் பந்த் கேப்டன்சி சூப்பர்- ஷ்ரேயஸ் அய்யர் என்ன கூறுகிறார்? – News18 Tamil

நார்ட்யே, ரபாடா அற்புதமாக வீசினர் நார்ட்யேயை ஆட முடியவில்லை, ரபாடாவும் 148 கிமீ வேகம் வீசினார். ரிஷப் பந்த் கேப்டன்சி அற்புதமாக அமைய டெல்லி கேப்பிடல்ஸ் 14 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. Source link

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். Source link

காந்தி ஜெயந்தி அன்று ஒரு ரூபாய் புரட்சி – குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்துக்கான முன்னெடுப்பு! | One nation organization initiates one rupee app for Gandhi Jayanthi

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அமைதிக்கான யாத்திரை எனும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது ஒன் நேஷன் அமைப்பு. ஸ்ரீ சத்ய சாய் அன்னப்பூர்னா நிர்வாகம் ஆரம்பித்த அமைப்பான இந்த ஒன் நேஷன் அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி, மருத்துவம், மற்றும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஆரம்பித்த முன்னெடுப்புதான் ஒரு ரூபாய் ஆப் (One Rupee App). தன்னார்வலர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்து இவர்களின் இந்த…

5ஜி சேவையின் முன்மாதிரியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோதி

5ஜி சேவையின் முன்மாதிரியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோதிடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6ஆவது இந்திய மொபைல் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். Source link

1 452 453 454 455 456 529