Tamil News Live | இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோமநாத் நியமனம் – News18 Tamil
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை டெல்லியிலிருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திரு்ப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகையில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். Source link







