Browsing: செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் பெயர்களை அழித்தது எப்படி?

டாம் பேட்மேன்பிபிசி நியூஸ், அடனா, தெற்கு துருக்கி6 மணி நேரங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, முகத்தில் மோசமாக சிராய்ப்பு ஏற்பட்ட இந்த ஆறு மாதக் குழந்தை கையில் கட்டப்பட்டுள்ள அடையாளம் தெரியாத குழந்தை என்ற அடையாம் மூலமே அறியப்படுகிறது. துருக்கி, சிரியாவில் ஏற்பட்டிருக்கும் பயங்கரமான நிலநடுக்கத்தால் அங்கே மிகவும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. பேரிடரில் தங்களது பெற்றோர்களை இழந்த பச்சிளம் குழந்தைகள் பலர் தங்களது பெயர் கூட தெரியாமல் நிர்கதியாக நிற்கின்றனர். இப்படி பெயர் தெரியாத சில குழந்தைகளின்…

மேஜிக்கை உருவாக்குவோம்… – திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைவது குறித்து மாதவன் கருத்து

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் ஜவகர் ஆர்.மித்ரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார். Source link

வெளிநாட்டு தொழிலதிபரை மணந்தார் நடிகை ஜெயசுதா; 62 வயதில் புதிய வாழ்க்கை! | Actress Jayasuda married a foreign businessman!

ஜெயசுதா தனது பன்னிரண்டாவது வயதில் கமல்ஹாசனுடன் 1972 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’பண்டாண்டிகபுரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். நடிகை ஜெயசுதா1975-ல், அவர் தெலுங்கு திரைப்படமான ’லக்ஷ்மண ரேகா’வில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். மற்றும் ’ஜோதி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு, அவர் தெலுங்கு படங்களில் பெரிய நட்சத்திரமாகி,  மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இன்றும் தெலுங்கு மற்றும் தமிழில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர்…

'டெட்டால் ஊற்றி வாயை கழுவுங்கள்' – டிவிட்டரில் வைரலாகும் நிர்மலா சீதாராமன் பேச்சு

“ஊழல் பற்றி பேசுவதற்கு முன்பாக உங்கள் வாயை டெட்டால் ஊற்றி நன்றாக கழுவுங்கள்” என காங்கிரஸ் எம்.பி-க்களை விமர்சித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசிய காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். Source link

பிப்-11: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

மதுரை எய்ம்ஸ்: “சிலர் அனைத்தையும் அரசியலாக்குகின்றனர்!” – மக்களவையில் அமைச்சர் பதிலால் திமுக அமளி | In lok sabha DMK MPs raised questions about madurai aiims hospital

இந்த நிலையில், மக்களவையில் இன்று நடைபெற்றக் கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக வாதங்கள் அரங்கேறின. கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, “எத்தனை மருத்துவக் கல்லூரிகள் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய எத்தனை மருத்துவக் கல்லூரிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கின்றன…” என்று கேள்வியெழுப்ப, `மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படவேயில்லை’ என தி.மு.க எம்.பி-க்கள் குரலெழுப்பினர்.டி.ஆர்.பாலுமத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாமுறையான உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் இல்லாத மருத்துவக்…

மகளிர் கிரிக்கெட் அணியினரின் ‘கண்ணீரை வரவழைக்கும்’ போராட்ட வரலாறு

சாரதா உக்ராமூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி34 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MICHAEL BRADLEY இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் சமீபத்தில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான T-20 உலக கோப்பையை வென்றனர். ஒரு பெரிய சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டிற்கு முதல் வெற்றியை தேடிக் கொடுத்தனர்.ஒப்பீட்டளவில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் இங்கிலாந்து மகளிர் அணியை இந்தியா தோற்கடித்ததால் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.கடந்த மாதம் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.போட்டியில் ஒரு பந்து கூட இன்னும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னம், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் அறிவித்தார். தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். Source link

“சூப்பர் முதல்வர் ஸ்டாலின், கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷனில்…” – கொதித்த எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஈரோடு, வேப்பம்பாளையத்தில் நடந்தது. கூட்டத்தில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார், “ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் முடிவை தமிழகம் மட்டுமல்ல, நாடே எதிர்பார்த்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கியுள்ளன. இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும். கடந்த 2014-ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத்…

கடத்தல் தங்கம்: 17.7 கிலோ பொட்டலங்களை கடலில் வீசிய நபர்கள் – முத்துக்குளித்து மீட்ட ஸ்கூபா டைவர்கள்

7 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட ரூ. 10.5 கோடி மதிப்பிலான 17.7 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்க கட்டிகளை இலங்கையில் இருந்து கடத்தி வந்த மண்டபத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி…

1 390 391 392 393 394 529