Browsing: செய்திகள்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மணீஷ் சிசோடியா26 பிப்ரவரி 2023, 14:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது. மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ விசாரணைக்காக அழைத்திருந்தது. சிபிஐ…

திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காங்கேயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். Source link

”கனிமக் கடத்தலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!” – முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை | fomer mla urged tm cm stalin to stop mineral smuggling from tamilnadu to kerala

நெல்லை, தூத்துக்குடி, தனாசி மாவட்டங்களில் செயல்படும் கனிம குவாரிகளிலிருந்து பாறைகள், கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்வதுடன், அனுமதி இல்லாமலும் கனிமக் கடத்தல் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். கனிமக் கடத்தல் எதிர்ப்பு போராட்டம்பழைய படம்இந்த நிலையில், கனிமக் கடத்தலைத் தடுக்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ-வான ரவி அருணன் தலைமையில் இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு சார்பாக நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள் – மாஞ்சோலை முதல் அத்ரிமலை வரை

கட்டுரை தகவல்படக்குறிப்பு, குத்திரபாஞ்சான் அருவிதமிழ்நாட்டின், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் உள்ளன.அவற்றைப் பற்றிய சுவரசியமான விவரங்களை, சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.தேங்காய் உருளி அருவிநெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணைக்கு கீழ் பகுதியில் உள்ளது தேங்காய் உருளி அருவி. சுற்றிலும் பச்சை பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் மரக்கூட்டங்களுக்கு நடுவே, காண்போர் கண்களை மட்டுமின்றி, உள்ளத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில்…

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். Source link

RRR: "ஆஸ்கர் வென்றால் இதைத்தான் செய்வேன்…"- ராம் சரண் நெகிழ்ச்சி!

ராஜமௌலி இயக்கத்தில் 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘RRR’. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்படப் பலர் நடித்திருந்த இத்திரைப்படம் சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதாராமராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்துக்கு கீரவாணி (மரகதமணி) இசையமைத்திருந்தார்.இத்திரைப்படத்தின் ஸ்பேஷலே இதன் பிரமாண்ட மேக்கிங்தான். குறிப்பாக, உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸிக்கியின் பிரமாண்ட மாளிகையில் எடுக்கப்பட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகளவில் பெரும்…

சிவாவின் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் எப்படி இருக்கிறது? – விமர்சனம்

சுமாரான காட்சிகள், படு சுமாரான வசனங்கள் என்றாலும் சிவாவின் பிரத்யேக உடல்மொழி அதை ரசிக்கும்படி செய்து விடுகிறது. ‘ Source link

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 பெரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Source link

19 இருக்கைகள்… முக்கிய நகரங்கள் – புதுச்சேரியில் தொடங்குகிறது இலகுரக விமான சேவை! | new flight services ready to begin in Puducherry

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த 2013 ஜனவரியில் இங்கு புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் 2013 ஜனவரி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், அந்த விமான சேவையும்…

பாலியல் உறவுக்கு பேரம்: தடயம் கிடைக்காத இரட்டை பெண்கள் கொலையில் சந்தேக நபர் சிக்கியது எப்படி?

கட்டுரை தகவல்குஜராத்தின் ஆமதாபாத் அருகே கன்பா கிராமத்தில் விறகு வெட்டிய இரு பெண்கள் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர்.ஆற்றுப் படுகைகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோதும், சுற்றியிருந்த புதர்களில் பிறரின் காலடிச் சுவடுகள் தென்படவில்லை.மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் ஆய்விலும் எந்த தடயமும் சிக்கவில்லை. எனவே தொழில்நுட்ப ஆய்வு சாத்தியமற்றுப் போனது. வழக்கமாக குளித்த ஐந்தே நிமிடங்களில் குளித்தவரை கொலை நடந்த அன்று ஒரு மணி நேரம் குளித்தார். அதுவே சந்தேகத்தை வலுவாக்கியது.”ஆமதாபாத்தின் கன்பா கிராமத்தில் நடந்த இரண்டு பெண்களின்…

1 383 384 385 386 387 529