உண்மைக்காதல் இதுதானா..! மருத்துவமனையில் நடந்த திருமணம்..! நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்..
பிரமாண்டமான கல்யாண மண்டபங்கள், ஹோட்டல்கள், கடற்கரை, பண்ணை வீடு, ஆலயங்கள், சர்ச்சுகள் உள்ளிட்ட இடங்களில்தான் பெரும்பான்மையான திருமணங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் எப்பொழுதாவது மருத்துவமனையில் திருமணம் நடந்திருப்பதை பார்த்து இருக்கிறீர்களா அல்லது அதைப்பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? ராஜஸ்தானில் இருக்கும் கோடா எம்பிஸ் மருத்துவமனையில் சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.திருமண ஏற்பாடுகள் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வந்தாலும், ஒரு சில ஏற்பாடுகளில் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு சிக்கல் வந்துவிடும். அப்படியொரு…