ம.பி: “மணப்பெண்களுக்கு காண்டம், கருத்தடை மாத்திரை வழங்கியது வெட்கக்கேடானது” – காங்கிரஸ் காட்டம்! | Condoms, contraceptives in wedding kits at mass marriage trigger row in Madhya Pradesh
மத்தியப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ (Mukhyamantri Kanya Vivah) திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணத்தை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டுத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையும், விமர்சனம் எழுந்தது. ஆனால் மாநில அரசு பெண்களின் வயது, உடல் தகுதி, ரத்தசோகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள இந்த சோதனை…









