Browsing: செய்திகள்

தமிழ்நாடு: நாய் வளர்க்க ரூ.5000 கட்டணமா? நாய் வளர்ப்புக் கொள்கையின் புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்தமிழ்நாட்டில் வீடுகளில் நாய்களை வளர்ப்பது, இனப்பெருக்கம் செய்வது ஆகியவை குறித்து புதிய கொள்கை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நாய் வளர்ப்பு உரிமம் பெறுவதற்கான கட்டுப்பாடுகளும் கட்டணமும் ஏழை மக்களை பெரிதும் பாதிக்கும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.அரசின் கொள்கையில் சிரமம் இருந்தால் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கின்றனர், கால்நடைத்துறை அதிகாரிகள்.வீடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு புதிய…

Ananda Vikatan – 09 October 2024 – விகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… | vikatan diwali malar 2024 announcement

வாசிக்க… நேசிக்க…Published:Today at 12 AMUpdated:Today at 12 AMவிகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… விகடன் தீபாவளி மலர் 2024… விரைவில்… Source link

இஸ்ரேலைச் சேதப்படுத்த நினைக்கும் இரான், இஸ்ரேலின் பதிலடி எப்படி இருக்கும்?

கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, ​​அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று தோன்றியது. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும். Source link

Google: முன்னாள் ஊழியரை மீண்டும் பணியமர்த்த ரூ.22,000 கோடி கொடுத்த கூகுள் – யார் இந்த NOAM SHAZEER?

AI உலகில் நோம் ஷஜீர் மிகப் பிரபலமானவர். 48 வயதான நோம் ஷஜீர் (NOAM SHAZEER) கடந்த 2000ம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். இவர் தனது சக ஊழியர் டேனியல் டி ஃபிரேடோஸூடன் (DANIEL DE FRATOS) சேர்ந்து ஒரு சாட் பாட் [CHAT BOT] உருவாக்கினார். இதை வெளியிட கூகுள் நிறுவனம் மறுத்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கூகுளை விட்டு இருவரும் விலகினர்.பின்னர் கேரக்டர்.AI(Character.AI) எனும் நிறுவனத்தை இருவரும் சேர்ந்து தொடங்கினர்.தொடங்கிய சில…

டேவிட் ஸ்லிங்: இஸ்ரேலை ஏவுகணை தாக்குதலில் இருந்து காக்கும் மந்திரக்கோல் – எவ்வாறு செயல்படும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு கட்டுரை தகவல்டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு…

`மு.க.ஸ்டாலின் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார்' – கடம்பூர் ராஜூ விமர்சனம்

“செந்தில் பாலாஜியை அமைச்சராக்கியும், உதயநிதியை துணை முதலமைச்சராக்கியும் சொந்தக் காசில் சூனியம் வைத்துள்ளார் ஸ்டாலின்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.பேரையூர் கூட்டத்தில்மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரையூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “இந்த திருமங்கலம் தொகுதி பல அமைச்சர்களை உருவாக்கிய தொகுதியாகும்.1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் பதவியேற்றபோது, இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பி.டி சரஸ்வதியை அமைச்சராக்கினார். அதனைத் தொடர்ந்து…

லெபனான்: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான்

This video cannot play in your browser. Please enable JavaScript or try a different browser.Play video, “இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்”, கால அளவு 0,1400:14காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்1 அக்டோபர் 2024, 17:09 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் இரானில் இருந்து இஸ்ரேலை…

Rain Alert: அடுத்த 5 நாள்களுக்கு அதிக கனமழை; பருவ மழையும் அதிகம் இருக்கும்; வானிலை மையம் சொல்வதென்ன?

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் 5ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். வட தமிழகத்தில் இயல்பைவிட அதிக கனமழையும், தென் தமிழகத்தில் இயல்பான மழைப்பொழிவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சோஃபி பூன்ஸ்: உலகின் முதல் ஆய்வக மாணிக்க கல்லை இவர் உருவாக்கியது எப்படி?

பட மூலாதாரம், University of the West of Englandபடக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது.கட்டுரை தகவல்செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில் நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை…

பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை பெண் ஆசிரியர் போக்சோவில் கைது!

கோவை, அன்னூர் கோவில்பாளையம் பகுதி அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. அங்கு செளந்தர்யா என்பவர் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் 13 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.பாலியல் தொல்லை அந்த மாணவியின் வகுப்புக்கும், சௌந்தர்யா தான் சமூக அறிவியல் பாடம் எடுத்து வந்தார். அந்த மாணவியிடம் சௌந்தர்யா நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே சௌந்தர்யா, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.இது குறித்து அந்த மாணவி,…

1 319 320 321 322 323 531