Browsing: செய்திகள்

முகலாயர் வரலாறு: அக்பருக்கு எதிராக மகன் ஜஹாங்கீர் கிளர்ச்சி செய்த போது என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அக்பரின் உருவப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி ஹிந்தி 30 அக்டோபர் 2024, 03:40 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அக்பரின் கடைசி நாட்கள், அவருக்கு நெருக்கமான பலருடைய மரணத்தின் துக்கத்தில் கழிந்தது. அந்த நேரத்தில் அவரது தாயார் ஹமிதா பானோ பேகம் மற்றும் இரண்டு மகன்கள் காலமானது மட்டுமின்றி அவரது மூத்த மகன் சலீம் அவருக்கு எதிராகக் கிளர்ச்சியும் செய்தார்.தனது நவரத்தினங்களில் ஒருவரான பீர்பால் பழங்குடியினரால் கொல்லப்பட்டபோது அக்பர் இரண்டு…

Menopause: மனைவிக்கு மெனோபாஸ்; கணவன் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை… | காமத்துக்கு மரியாதை – 213 | How to Help a Partner During Menopause

“உடம்புல என்னென்னவோ செய்யுது, ஆனா, ஒண்ணும் புரியல’ – மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கிற பெண்களுடைய மனநிலையை ஒருவரியில் சொல்ல வேண்டுமென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும். நிலைமை இப்படியிருக்க, தாம்பத்திய உறவில் பெரும்பாலான பெண்களுக்கு ஈடுபாடு இருக்காது. அதனால், இந்த காலகட்டத்தில் செக்ஸ் தொடர்பாகக் கணவர்கள் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிச் சொல்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். Source link

அமெரிக்க அரசியல்: இந்திய வம்சாவளியினர் எழுச்சி பெற்றது எப்படி?

கட்டுரை தகவல்இந்திய அமெரிக்கர் ஒருவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதையும், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருப்பதையும் பார்க்கும்போது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு இருக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கு இது என்று சொல்லலாம். அவர்கள் இந்த நிலைக்கு வளர்ந்தது எப்படி என்பதை பிபிசியின் திவ்யா ஆர்யா வாஷிங்டனில் இருந்து நமக்கு விளக்குகிறார்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”நான் 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தபோது, ​​என்…

Diwali: தீபாவளி நாளில் செய்ய வேண்டியவை; கூடாதவை – எளிய வழிகாட்டல்| guidance for diwali worship and mahalakshmi kuberar pooja

சுஜாதா மாலி4 Min Readதீபாவளி நாளில் செய்ய வேண்டியவை; கூடாதவை குறித்த எளிய வழிகாட்டல். Published:7 mins agoUpdated:7 mins agoதீபாவளி Source link

டெரோசார்: 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்ன சாப்பிட்டது?

பட மூலாதாரம், PAபடக்குறிப்பு, ‘டோரிக்னாதஸ்’ உயிரினத்தின் மாதிரிப் படம்6 மணி நேரங்களுக்கு முன்னர்வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த பறக்கும் ஊர்வனங்கள் எதனை உண்டு உயிர்வாழ்ந்தன என்பது சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ‘டெரோசார்’ எனப்படும் இந்தப் பறக்கும் ஊர்வனங்கள், சிறிய மீன்கள் மற்றும் கணவாய் மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன என்று அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஆராய்ச்சியாளர் ராய் ஸ்மித், புதைபடிவங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினத்தின் வயிற்றுப் பகுதியின் எச்சங்கள், அவற்றின்…

Amaran: “கார்த்திக் படத் தலைப்பை வச்சதுக்குக் காரணம் இதுதான்” – இயக்குநர் ராஜ்குமார் சொல்வதென்ன? | amaran director rajkumar periasamy shares amaran secrets

“டிரைலர்ல முதல்ல நீங்க பார்க்கிற முகுந்த் வரதராஜனுடைய காணொளியைதான் நானும் முதல்ல பார்த்தேன். ” – ராஜ்குமார் பெரியசாமி.Published:Today at 8 PMUpdated:Today at 8 PMDirector Rajkumar Periasamy – Amaran Source link

அமரன் திரைப்படம்: சாய் பல்லவியின் கருத்தால் சமூக ஊடகங்களில் சர்ச்சை ஏன்?

பட மூலாதாரம், Facebook/Sai Pallaviகட்டுரை தகவல்நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள்’ (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.“இந்திய ராணுவத்திடம் சாய் பல்லவி மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று எக்ஸ் தளத்தில் தன்மய் குல்கர்னி என்ற பயனர் பதிவிட்டுள்ளார். “சாய் பல்லவி கூறியதை பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிவிட்டுள்ளார்.…

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா… பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் தீவிரம்..! | Tiruchendur kanda sashti Festival; Preparations are in swing

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பானது.  6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம்…

இரான் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமா? உச்ச தலைவர் காமனெயி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிகட்டுரை தகவல்எழுதியவர், ஈடோ வோக்பதவி, பிபிசி செய்திகள்28 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்இரான் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இஸ்ரேலின் தாக்குதலுக்கு மிகவும் அளவான மறுமொழி கொடுத்துள்ளார். ‘உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று சவால் விடுவதைத் தவிர்த்த அவர், அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடவோ, மிகைப்படுத்தவோ கூடாது என்றும் கூறியிருக்கிறார்.இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், இந்தத் தாக்குதலுக்கு இரான்…

Sakthi Vikatan – 12 November 2024 – வாழ்த்துங்களேன்! | karaikandam sri visalatchi sametha sri viswanathar temple

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே!உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர்…

1 306 307 308 309 310 531