Browsing: செய்திகள்

இரான் பல்கலைக் கழகத்தில் பெண் ஒருவருக்கு என்ன நடந்தது? சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம்3 நவம்பர் 2024, 15:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி…

உண்மையாகவே ஆணுறுப்பை பெரிதாக்க முடியுமா? | காமத்துக்கு மரியாதை – 214 | Can you really enlarge the penis? kamathukku mariyathai

“‘ஆண்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் ஒரு முக்கியமான பிரச்னை அவர்களுடைய ஆணுறுப்பின் அளவு. இவர்கள் தனியாக இருப்பார்கள், நண்பர்களுடன் நீச்சல் குளத்துக்கு சென்றால்கூட குளிப்பதற்கு கூச்சப்பட்டு ஒதுங்கி இருப்பார்கள். இந்தப் பிரச்னையை சரி செய்யவே முடியாது என்றிருந்த காலம் இப்போது இல்லை. எப்படி மார்பகங்களின் அளவை பெரிதாக்குகிறோமோ அதே போல ஆணுறுப்பின் அளவையும் பெரிதாக்கலாம்’’ என்கிற பாலியல் மருத்துவர் காமராஜ் அது பற்றி விளக்கினார்.  Source link

குஜராத்: மீனவர்கள் கடலில் அதிக மீன்களைப் பிடிக்க டால்பின்கள் உதவுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கட்ச் வளைகுடாவின் கடல் தேசிய பூங்கா மற்றும் கடல் சரணாலயத்தின் 1384 சதுர கிமீ பரப்பளவில் 498 டால்பின்கள் உள்ளனகட்டுரை தகவல்குஜராத்தில், கட்ச் முதல் பாவ்நகர் வரையிலான கடற்கரை ‘டால்பின்களின் வீடு’ என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தில் டால்பின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. குஜராத் வனத்துறை நடத்திய ‘2024 டால்பின் கணக்கெடுப்பு’ தரவுகளின்படி, 4,087 சதுர கி.மீ கடலோரப் பகுதியில் 680 டால்பின்கள் கண்டறியப்பட்டுள்ளன.இந்தியப் பெருங்கடல் ஹம்பேக் டால்பின்களும் குஜராத்தின்…

விஜய் நாம் தமிழரின் கொள்கை எதிரியா? சீமான் பேச்சுக்கு த.வெ.க.வின் பதில் என்ன?

பட மூலாதாரம், NTK YT/TVKகட்டுரை தகவல்”திராவிடம், தமிழ்த் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்” என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை சீமான் விமர்சித்துள்ளார்.”கொள்கைக்கு எதிராக இருந்தால் யாராக இருந்தாலும் எதிரிதான்” என்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.நாம் தமிழர் வாக்குகளை தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கும் என்ற கோபத்தில் சீமான் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.த.வெ.க மாநாட்டில் விஜய் பேசியதை தற்போது சீமான் விமர்சிப்பது ஏன்? இதன் பின்னணியில்…

Canada: அமித் ஷா மீது கனடா முன்வைத்த குற்றச்சாட்டு: கொதிக்கும் இந்திய அரசு! – என்ன நடக்கிறது? | Canada Minister allegations against Amit Shah

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். அப்போது இந்தியா – கனடா உறவில் விரிசல் விழுந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை…

சென்னையில் இரவுநேரப் பணியில் பெண் துப்புரவுப் பணியாளர்கள் சந்திக்கும் சவால்கள்

“தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்கள் வந்தாலே, உயிருக்கு அஞ்சியபடியே வேலை செய்வதாக” துப்புரவுப் பணியாளர்கள் கூறுகின்றனர். ஏன்? உண்மை நிலை என்ன? Source link

தடகளம்: `பட்ட கஷ்டம் வீண் போகல; என் புள்ள ஒலிம்பிக்ல சாதிக்கணும்..!' – நெகிழும் அபிநயாவின் தந்தை

செப்டம்பர் மாதம், சென்னை நகரில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, புதிய சாதனையைப் படைத்தவர் தென்காசி மாவட்டம், கல்லூத்தைச் சேர்ந்த அபிநயா. இவர் முந்தைய சாதனையான 11.92 வினாடிகளை முறியடித்து, 11.77 வினாடியில் ஓடி, சாதனை படைத்தார்.அபிநயாவின் தந்தை இராஜராஜன் விவசாயி, தாயார் சங்கவி வீட்டில் இருப்பவர். அவர்களின் குடும்பம் கல்லூத்து கிராமத்தில் வசிக்கிறது. ஆனால் விளையாட்டுப் பயிற்சிக்குத் தேவையான வசதிகள் அங்கு இல்லை. எனவே, அபிநயா மற்றும்…

வங்கதேச இந்துக்கள், இந்திய பிரதமர் மோதி பற்றி டிரம்ப் ட்வீட் – முழு பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதமர் மோதி மற்றும் டொனால்ட் டிரம்ப் (கோப்பு படம்)2 நவம்பர் 2024, 02:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தீபாவளி செய்தியில், வங்கதேச இந்துக்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த…

1 304 305 306 307 308 531