Browsing: செய்திகள்

அறிவியல்: ஒரு சிம்பன்சியால் ஷேக்ஸ்பியர் ஆக முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஹன்னா ரிச்சி பதவி, பிபிசி நியூஸ், சிட்னி1 நவம்பர் 2024, 16:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்குரங்கையும் தட்டச்சையும் வைத்து ஒரு பழமொழி உள்ளது. அதாவது, வரம்பற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டால், ஒரு குரங்கு டைப்ரைட்டரில் விசைகளை அழுத்தி அழுத்தி, இறுதியில் ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரின் முழுப் படைப்புகளையும் எழுதும் என்பார்கள்.கணிதத்தில், சம்பவங்களின் சீரற்ற தன்மையையும், சாத்தியங்களையும் விளக்கப் பயன்படும் இதனை ‘Infinite Monkey Theorem’ (‘எல்லையற்ற…

லடாக்: இந்தியா சீனா இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் என்ன மாற்றம் கொண்டுவரும்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனகட்டுரை தகவல்கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control – LAC, எல்.ஏ.சி) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.ஊடக அறிக்கைகளின்படி, இரண்டு ராணுவப் படைகளும் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரண்டு இடங்களுக்குத் திரும்பிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் (confrontation points) ரோந்துப்பணி விரைவில் தொடங்கப்படும்.ஏ.என்.ஐ செய்தி…

மாயன் நாகரிகம்: அடர்ந்த காட்டுக்குள் 1200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் – ஆய்வாளர்கள் சொன்னதென்ன? / Mayan Civilization: 1200-Year-Old Civilization Deep in the Jungle – What Did the Explorers Say?

மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்த மாநகரம் ஒன்றின் சிதைவுகளை அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடித்துள்ளார்கள் மெக்சிகோ நாட்டு தொல்லியலாளர்கள்.மெக்சிகோ நாட்டில், யூகடேன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்தக் காட்டுப்பகுதியில் பல பிரமிடு போன்ற கட்டுமானங்களை இந்த தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் 50 அடிக்கு மேல் உயரமுள்ளவை. இவை தவிர, இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆராய்ந்தபோது இந்த இடத்தில் கி.பி. 600ம் ஆண்டு முதல் 800ம் ஆண்டு வரையிலான காலத்தில் மனிதர்கள் வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது.…

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியில் தோனி தக்கவைப்பு – புதிய விதிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் டி20 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுகிறார் என்று அந்த அணி தற்போது அறிவித்துள்ளது. இது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஆனால், அதில் புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.2025-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடருக்காக அணிகளின் உரிமையாளர்கள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்து, மற்ற வீரர்களை விடுவிக்கும் காலக்கெடு இன்று (அக்டோபர் 31) முடிகிறது. இதன்படி, ஐ.பி.எல் தொடரில்…

சென்னை மாநகராட்சி கால்பந்து திடல்களை தனியார் மயமாக்கும் முடிவைக் கைவிட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சென்னையில் இருக்கும் மாநகராட்சிக் கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெறுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.தனியாரிடம் திடல்களை ஒப்படைக்கும் தீர்மானம், விவாதமே நடத்தாமல் அவசரமாகக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகின்றனர், கவுன்சிலர்கள்.கால்பந்து விளையாடத் திடல்களுக்குப் பணம் செலுத்தினால், மக்களுக்கு அவற்றைப் பயன்படுத்தும்போது கூடுதல் அக்கறை இருக்கும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார், மேயர் பிரியா ராஜன்.தனியாரிடம் விளையாட்டு மைதானங்களை ஒப்படைக்கும் முடிவை சென்னை மாநகராட்சி எடுத்தது ஏன்?அந்த முடிவை வாபஸ்…

Amaran : தேசம் காத்து உயிர்விட்ட `ரியல் அமரன்’ – மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதை! | Amaran: Heroic Story of Major Mukund Varadharajan

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையே இந்தத் திரைப்படம். “பெருங்காதலும், ஒப்பில்லா வீரமும், தியாகமும் நிறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று அவரைப் புகழ்ந்துள்ளார் நடிகர் சிவகார்திகேயன்.”அமரன்’ என்றால் அழிவில்லாதவன் என்று பொருள். இந்த தலைப்புக்கு முற்றிலும் பொருத்தமான முகுந்த் வரதராஜனின் வீரமிக்க கதையை தெரிந்துகொள்லலாம். Source link

தீபாவளி: பலகாரம் செய்ய ஒரே எண்ணெயை அடிக்கடி பயன்படுத்துவதால் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ்30 அக்டோபர் 2024புதுப்பிக்கப்பட்டது 22 நிமிடங்களுக்கு முன்னர்தீபாவளி என்றாலே ஸ்வீட்ஸ் என்று எல்லோருடைய நினைவுக்கு வந்தாலும், அதிரசம் போன்ற இனிப்புகளுடன், முறுக்கு, சீடை போன்ற பாரம்பரியமான பலகாரங்களையும் செய்வது தமிழ்நாட்டில் வழக்கமாக உள்ளது. சமீப காலமாக, நகர்ப்புறங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலுமே இனிப்பு, காரம் அனைத்தையும் கடைகளில் வாங்குவது அதிகமாகிவிட்டது. வர்த்தகப் போட்டியில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஸ்வீட்ஸ் வாங்கினால் காரம் இலவசம் என்று கடைகளில் விளம்பரம்…

1 305 306 307 308 309 531