இரான் பல்கலைக் கழகத்தில் பெண் ஒருவருக்கு என்ன நடந்தது? சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்
பட மூலாதாரம், UGCபடக்குறிப்பு, ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.கட்டுரை தகவல்எழுதியவர், ரோசா அசாத் பதவி, பிபிசி பாரசீகம்3 நவம்பர் 2024, 15:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நவம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) ஒரு பெண் ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் இருந்ததால் கைது செய்யப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி…









