Browsing: செய்திகள்

மகாராஷ்டிரா: காணாமல் போன மனைவி, 2 நாட்கள் கழித்து கட்டிலுக்கு அடியில் பிணமாக மீட்ட கணவர்

கட்டுரை தகவல்புனேவின் ஹடாப்சரில் உள்ள ஃபர்சுங்கியில் , வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடலை சோஃபாவுக்கு அடியில் கொலைக்காரர் மறைத்து வைத்துள்ளார். இரண்டு நாட்களாகத் தனது மனைவியைக் கணவர் தேடி வந்துள்ளார். ஆனால் அவர் இரண்டு நாள் படுத்திருந்த கட்டிலுக்கு அடியில் அவரது மனைவியின் உடல் இருந்தது அவருக்குத் தெரியவில்லை.கொல்லப்பட்டப் பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக கிராமத்திற்குச் சென்றிருந்த போது, குற்றவாளி அப்பெண்ணை கொலை செய்துவிட்டு, உடலை மறைத்து வைத்துள்ளார். குற்றவாளி…

BBTAMIL 8: DAY 40: மீண்டும் ஒரு டாஸ்க் பஞ்சாயத்து; இந்த வாரம் யார் வெளியேறுவார்?| BBTAMIL 8: DAY 40: Biggboss tamil Season 8 day 40 highlights

கிச்சன் டாஸ்க் பஞ்சாயத்து, நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க், பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் ஃபர்பார்மர் தேர்வு என்று இந்த எபிசோடு சற்று பரபரப்பாக நகர்ந்தது நல்ல விஷயம். வர்ஷினி  மற்றும் ராணவ்வை சுமாரான போட்டியாளர் என்று பலரும் பழிசொன்னது ஏற்கத்தக்கதல்ல. இந்த வாரத்தில் அவர்களிடம் முன்னேற்றம் தெரிகிறது. சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் இன்னமும் பொதுவில் வெளியிடவில்லை. வீக்கெண்ட் சுவாரசியத்திற்காக வைத்திருக்கிறார்கள் போல.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 40ஆண்களிடம் மளிகைப் பொருட்களின் இருப்பு…

ஊமைத்துரை: பாஞ்சாலங்குறிச்சியில் ஆறே நாட்களில் கோட்டை கட்டிய இவர், சைகை மொழியில் படை நடத்தியது எப்படி?

பட மூலாதாரம், Tamilnadutourismபடக்குறிப்பு, ஊமைத்துரையை தூக்கிலிட்ட பிறகு, கிளர்ச்சி குறித்த எந்த சுவடும் இருக்கக்கூடாது என பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டது (தற்போது அங்கு இருக்கும் மாதிரி கோட்டை இது)கட்டுரை தகவல்“இறுதி தருணங்களில் கட்டபொம்மனிடம் ஒருவித துணிச்சலும் கர்வமும் தென்பட்டது. ஆனால் தூக்குமேடையை நோக்கி நடந்துச் செல்லும்போது, ஒருவரைப் பற்றி மட்டும் மிகவும் கவலைப்பட்டார் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அது அவரது தம்பி ஊமைத்துரை”அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது குறித்து ஆங்கிலேய அரசின்…

Junior Vikatan – 20 November 2024 – ஒன் பை டூ | discussion about edappadi palanisamy comments about stalin

சைதை சாதிக்சைதை சாதிக், தலைமைக் கழகப் பேச்சாளர், தி.மு.க“எடப்பாடி பழனிசாமியின் முட்டாள்தனமான விமர்சனத்தைக் கேட்கும்போது, நமக்குச் சிரிப்புதான் வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் அரை நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயர் அவர். 2001-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் அம்மையார் ஜெயலலிதாவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே, இரண்டாவது முறையாக மேயரானார். தொடர்ந்து மக்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அமைச்சர், துணை முதல்வர் எனப் படிப்படியாகப் பொறுப்புகளை அடைந்தவர்…

சென்னை: எலி மருந்து காற்றில் பரவி 2 குழந்தைகள் மரணம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்சென்னையில் வீட்டில் எலி மருந்து வாயு பரவி இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவன ஊழியர்களின் அலட்சியத்தால் இந்தச் சம்பவம் நடந்ததாக, காவல்துறை கூறுகிறது.மூடிய அறைக்குள் எலி மருந்து வாயுவின் வீரியம் அதிகரித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கின்றனர், மருத்துவர்கள்.எலிகளைக் கொல்வதற்காக வைக்கப்படும் மருந்து மனித உயிரைப் பறிக்குமா? இதுபோன்ற மருந்துகளைப் பொதுமக்கள் எவ்வாறு கையாள வேண்டும்?படக்குறிப்பு, பிபிசி தமிழ்…

Anshul Kamboj: `ஒரே இன்னிங்ஸ், 10 விக்.’ – ரஞ்சியில் புதிய சாதனை; கவனம் ஈர்க்கும் முன்னாள் MI வீரர்! | In Ranji trophy Haryana bowler Anshul Kamboj took all 10 wickets against kerala in first innings

ரஞ்சியில் 38 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக, ஒரு இன்னிங்ஸின் 10 விக்கெட்டுகளையும் சாய்த்திருக்கிறார் ஹரியானா வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்.Published:14 mins agoUpdated:14 mins agoAnshul Kamboj Source link

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: தமிழர் பகுதிகளில் வரலாற்றில் முதல் முறையாக தேசியக் கட்சி முன்னிலை – எப்படி?

பட மூலாதாரம், Getty Images15 நவம்பர் 2024, 01:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி பாரிய வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.நேற்று (நவம்பர் 14), இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.வாக்கு எண்ணிக்கை நிலவரம்தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 (137…

கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள் | 2024 cauvery river holy festival and lord siva temples

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. “ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா’ என்கிற வழக்கு இவ்வூருக்கே உரித்தான சிறப்பு அல்லவா? Source link

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்- நேரலை

பட மூலாதாரம், Getty Images14 நவம்பர் 2024, 14:43 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்[இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.]இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது.தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் மதியம் 4:00 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது.இதனைத் தொடர்ந்து மாலை 7 மணியளவில் நேரடி வாக்குகள் எண்ணும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.தற்போதைய நிலவரப்படி, தேசிய மக்கள் சக்தி (NPP) 234,827ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 33,866புதிய ஜனநாயக முன்னனி…

Nithyananda Secrets : இளமை மருந்து, சர்வதேச நெட்வொர்க் – நித்தியானந்தா மர்மங்கள் | JV Breaks / Youth Medicine, International Network – Nithyananda Mysteries

இன்றைய ஜூவி பிரேக்ஸில், வெளிநாட்டுக்கு தப்பியோடி கைலாசா என புது நாட்டை உருவாக்கி வாழ்ந்து வருவதாக தெரிவித்திருக்கிறார் நித்தியானந்தா . அதே நேரத்தில் பெண்களை சோதனை எலிகளாக பயன்படுத்தவும் மறுபுறம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரிய மூலிகை தாவரங்களையும் எதிர்பார்த்து வேகம் எடுக்கிறார் என்றும் இளமையாக இருக்க இளமை மருந்து தயாரிக்கும் வேலையிலும் நித்தியானந்தா ஈடுபட்டு இருக்கிறார். உள்ளே பயணிக்க பயணிக்க பகீர் தகவல்கள். நீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு குட்டு வைத்திருக்கிறது. என்ன நடக்கிறது நித்தியானந்தா கூடாரத்தில்l?! அவற்றை முழுமையாக காண…

1 298 299 300 301 302 531