பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்ற இவர்கள் என்ன ஆனார்கள்? ஒரு தந்தையின் கண்ணீர்
பட மூலாதாரம், Ammar Bajwa/ Naveed Asgharபடக்குறிப்பு, முகமது சுஃப்யான் (இடது) மற்றும் முகமது அபித் (வலது) ஆகியோர் கிரீஸில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்கள்கட்டுரை தகவல்சௌதி அரேபியாவில் மரத் தச்சராக பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் இக்பால் என்பவர் தனது 13 வயது மகனை ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு குறித்து தற்போது மிகவும் வருந்துவதாக ஜாவேத் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.”இதற்கான ஏஜென்டுகள் எனது கிராமத்திலிருந்து பல சிறுவர்களை கிரீஸ்…









