Browsing: செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பா செல்ல முயன்ற இவர்கள் என்ன ஆனார்கள்? ஒரு தந்தையின் கண்ணீர்

பட மூலாதாரம், Ammar Bajwa/ Naveed Asgharபடக்குறிப்பு, முகமது சுஃப்யான் (இடது) மற்றும் முகமது அபித் (வலது) ஆகியோர் கிரீஸில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகுகள் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்கள்கட்டுரை தகவல்சௌதி அரேபியாவில் மரத் தச்சராக பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவேத் இக்பால் என்பவர் தனது 13 வயது மகனை ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைத்துள்ளார். அவரது இந்த முடிவு குறித்து தற்போது மிகவும் வருந்துவதாக ஜாவேத் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.”இதற்கான ஏஜென்டுகள் எனது கிராமத்திலிருந்து பல சிறுவர்களை கிரீஸ்…

21 ஆம் நூற்றாண்டில் எந்த அணியும் செய்யாத சாதனை.. தென்னாப்பிரிக்காவில் அசத்திய பாகிஸ்தான்!

கிரிக்கெட் வரலாற்றில் இந்த 21-ம் நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவில் எந்தவொரு அணியும் செய்யாத சாதனையைப் பாகிஸ்தான் அணி நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. இதில், முதலில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை முதல் இரண்டு…

ஹவாய் – பசிபிக் தீவு: இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த முதல் குடும்பம் – பெரும் பணக்காரர்களானது எப்படி?

பட மூலாதாரம், Flickr/East-West Centerபடக்குறிப்பு, குலாப் வாடுமுல்லின் (இடது) தந்தை ஜமந்தாஸ் 1915இல் ஹொனலுலுவில் தனது குடும்ப வணிகத்தை ஒரே ஒரு கடையில் இருந்து தொடங்கினார்.கட்டுரை தகவல்கடந்த 1915-ஆம் ஆண்டில், 29 வயதான இந்திய தொழிலதிபர் ஜமந்தாஸ் வாடுமுல், தனது பங்குதாரர் தரம்தாஸுடன் இறக்குமதி தொழிலில் தனது சில்லறை விற்பனைக் கடையை அமைப்பதற்காக ஹவாயின் ஒஹாஹு தீவுக்கு சென்றார். இருவரும் ஹொனலுலு ஹோட்டல் தெருவில் வாடுமுல் & தரம்தாஸ் என்ற பெயரில் தொழிலை தொடங்கினர். அவர்கள் கிழக்கில்…

Allu Arjun: "நான் மனித நேயமற்றவனா? அன்று நடந்தது இதுதான்…" – நடிகர் அல்லு அர்ஜுன் ஓப்பன் டாக்

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி உயிரிழந்ததும், 9 வயது குழந்தை மூளைசாவடைந்து கோமாவில் சிகிச்சைப் பெற்று வருவதும் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட நெரிசலுக்குக் காரணமாக இருந்தாக நடிகர் அல்லு அர்ஜுன் மீதும் திரையரங்க உரிமையாளர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். அன்று இரவு சிறையில் இருந்துவிட்டு பிறகு மறுநாளே ஜாமீன் பெற்று வீடு திரும்பினார். இது…

சென்னை: திருப்போரூர் முருகன் கோவிலில் ஆறடி உயர உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி?

படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்21 டிசம்பர் 2024, 16:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். ‘உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்’ என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.…

திருப்பூர்: சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்; மாணவி உள்பட மூவர் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? | Tirupur Birthday celebration ends in tragedy Three bodies including a student, were recovered

பதினொன்றாவது படிக்கும் தனது மகள் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை எனத் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்நிலையில், உடுமலைப்பேட்டை – மூணாறு செல்லும் சாலையில் மானுப்பட்டி என்ற பகுதியிலுள்ள குளத்தில் மூவரின் சடலம் மிதப்பதாகத் தளி காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்குச் சென்ற தளி காவல்துறை மூவரின் சடலத்தைக் கைப்பற்றி…

கந்தஹார் விமான கடத்தல் – அந்த மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு மாற்றம் என்ன?

பட மூலாதாரம், Sanjaya Dhakal/BBCபடக்குறிப்பு, காத்மாண்டு விமான நிலைய விதிமுறைகளில், இந்திய விமானங்களில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், சஞ்சயா தகல்பதவி, பிபிசி நியூஸ் நேபாளி21 டிசம்பர் 2024, 02:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர்இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் இரவில், காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்ல இருந்த ஒரு இந்திய விமானம் கடத்தப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவத்தின் பாதிப்பு இன்று வரை காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் காணப்படுகின்றது.…

குளிர் காலத்தில் குழந்தைகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத உணவுகள்! | Foods that children should and should not eat during winter!

கீரைகள் நல்லதுதான். ஆனால், குளிர்காலங்களில் மட்டுமல்ல, எல்லா சீசனிலும் பகலில் மட்டும்தான் கீரைகளை சாப்பிட வேண்டும். பேக் செய்து வருகிற ஊட்டச்சத்து பானங்களும் நெஞ்சில் கபத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றையும் இந்த ஜில் சீசனில் தவிர்த்து விடுங்கள். அதற்குப்பதில், சத்துமாவுடன் வெல்லம், சிறிதளவு சுக்குப்பொடி சேர்த்து கஞ்சியாக காய்ச்சிக் கொடுங்கள். இரவில் மோர் மற்றும் கீரைப் போலவே, தயிரையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ‘இரவில் தயிர் சாப்பிட்டு என் பிள்ளைக்கு பழக்கம்’ என்பவர்கள், உங்களுக்கே தெரியாமல் குழந்தைகளுக்கு செரிமானக்…

ரஷ்யா: ஆட்சி குறித்து கேள்வியெழுப்பிய பிபிசி ஆசிரியர் – அதிபர் புதின் கூறிய பதில் என்ன?

காணொளிக் குறிப்பு, ரஷ்யா: ஆட்சி குறித்து கேள்வி எழுப்பிய பிபிசி ரஷ்ய ஆசிரியர் – புதின் கூறிய பதில்5 மணி நேரங்களுக்கு முன்னர்வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் புதின் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த அந்த நிகழ்வில், பொதுமக்கள், வெளிநாட்டு ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு புதின் பதிலளித்தார். நாட்டின் அரசு ஊடகத்தில் இது நேரலை செய்யப்பட்டது. ரஷ்யா-யுக்ரேன் விவகாரம், சிரியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, ரஷ்யாவின் தீவிரமான அணுசக்திக் கொள்கை, உள்நாட்டுப் பிரச்னைகள்…

Sachin: “உங்களைப் போலவே பந்துவீசுகிறார் ஜாகீர்!” – டெண்டுல்கர் ஷேர் செய்த சிறுமியின் வைரல் வீடியோ | sachin tendulkar shared video of girl who bowls like zaheer khan viral

இடையில், கலீல் அகமது, ஜெயதேவ் உனாத்கட் போன்றோர் அணியில் இடம்பிடித்தும் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், சிறுமி ஒருவர் அச்சு அசலாக ஜாகீர் கானைப் போலவே பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கும் மேலாக, இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அந்த வீடியோவை தனது முகநூல், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் ஆகிய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.மேலும், அந்த வீடியோவில் `Smooth, effortless, and lovely to watch! சுஷீலா மீனாவின்…

1 281 282 283 284 285 531