Browsing: செய்திகள்

அஜர்பைஜான் விமான விபத்து: ரஷ்ய அதிபர் புதின் மன்னிப்பு கேட்டது ஏன்? அமெரிக்கா கூறியது என்ன?

பட மூலாதாரம், Reuters28 டிசம்பர் 2024, 15:49 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்ய வான்வெளியில் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 38 பேர் கொல்லப்பட்டதற்கு அண்டை நாடான அஜர்பைஜான் அதிபரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ரஷ்யாதான் பொறுப்பா என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை.கிறிஸ்துமஸ் தினத்தன்று விமான விபத்து குறித்த தனது முதல் கருத்தை அவர் வெளியிட்டார். ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் யுக்ரேனிய ட்ரோன் ஆபத்துகளை அகற்றுவதில்…

“பொறுப்பில் இருந்து நீக்குவதாக ஆணை” -தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்- பதிவாளர் மோதல்! | Thanjavur Tamil University Vice-Chancellor-Registrar clash!

அதே நேரத்தில் தியாகராஜன், பலருக்கு அழைப்பு கொடுத்தாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஆய்வு கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைகழகத்தில் நிலவும் குறைகள் குறித்து பலரும் பேசியுள்ளனர். இந்த நிலையில் சங்கர், பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையை உருவாக்கி வருவதால், பல்கலைகழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொறுப்பு துணை வேந்தர் சங்கரை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு அவருக்கு பதிலாக, பல்கலைகழக ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை…

அண்ணா பல்கலைக் கழக மாணவி வழக்கு: எஃப்ஐஆர் வெளியானது எப்படி? தமிழ்நாடு அரசு விளக்கம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சென்னை உயர் நீதிமன்றம்கட்டுரை தகவல்சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. அரசியல் களத்திலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது? முதல் தகவல் அறிக்கை வெளியானது பற்றி தமிழ்நாடு அரசு அளித்த விளக்கம் என்ன?…

`குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால்..!' – ஓர் ஓவிய பயணம்

குருமார்களும் சிஷ்யர்களும் சேர்ந்து ஒரு ஓவியக் கண்காட்சியை நடத்தினால் எப்படி இருக்கும்? அதுதான் `மாஸ்டர் டிசிப்ளீன்’ என்ற ஓவியக் கண்காட்சி. ஓவியர் விஜயகாந்த் மற்றும் பாரதிராஜாவும் தங்களுடைய குருமார்களான ஓவியர் திருநாவுக்கரசர் மற்றும் கிருபானந்தமுடன் இணைந்து இந்த ஓவியக் கண்காட்சியை வைத்திருக்கிறார்கள்.சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள ஆர்ட் ஹவுஸில் இந்த ஓவியக் கண்காட்சி டிசம்பர் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறவிருக்கிறது.குருமார்களுக்கு சிஷ்யர்களின் மரியாதை!உள்ளே நுழைந்ததும் பல வண்ணங்களிலான கான்வாஸ்…

பார்க்கர் விண்கலம்: சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று வரலாறு படைத்தது எப்படி?

பட மூலாதாரம், NASAபடக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் பார்க்கர் விண்கலம் இருப்பதால், பல நாட்களாக அதனுடன் தொடர்பு இல்லாத சூழல் இருந்ததுகட்டுரை தகவல்நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, வெப்பத்தை தாக்குப்பிடித்து ஒரு புதிய வரலாறு படைத்துள்ளது.வியாழக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பு (இந்திய நேரப்படி இன்று காலை 10:30 மணியளவில்) விஞ்ஞானிகளுக்கு பார்க்கர் விண்கலத்தில் இருந்து (Parker Solar Probe) சிக்னல் கிடைத்தது.முன்னதாக ஆளில்லா பார்க்கர் விண்கலம் சூரியனின் அதீத வெப்பம்…

”சத்யநாராயணனின் சிகிச்சை செலவு முழுவதையும் தலைவர் ரஜினி செலுத்தி விட்டார்”- ராஜேஸ்வரன் விளக்கம்!- | rajini helped his friend sathya narayana’s treatment says rajeshwaran

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் முன்னாள் மாநில பொறுப்பாளர் சத்யநாராயணன் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். ஒரு நாளைக்கு சத்யநாராயணனின் சிகிச்சைக்கு ரூ. 25,000 செலவாகிறது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு போதிய பணம் இல்லாமல் அவர் தவிப்பதாக மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். சத்யநாராயணன்இதையடுத்து, சத்யநாராயணன் நிலை குறித்து விகடனில் செய்தி வெளியானது. இந்தநிலையில் அகில இந்திய…

அண்ணா பல்கலைக்கழகம்: ‘வளாகம் மட்டுமல்ல வகுப்பிலும் பிரச்னைதான்’ – மாணவிகள் சொல்வது என்ன?

கட்டுரை தகவல்சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த திங்கள் இரவு (டிசம்பர் 23) மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ‘வளாகம் மட்டுமல்லாமல், வகுப்பறையில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி கமிட்டியில் புகார் கொடுத்தாலும்கூட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை’ எனக் கூறுகின்றனர் மாணவிகள்.பல்கலைக்கழகங்களில் இயங்கும் புகார் கமிட்டிகளின் செயல்பாடுகளை அவ்வப்போது ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.அண்ணா பல்கலைக்கழகம் மீதான குற்றச்சாட்டு என்ன? மாணவிகளின் புகார்கள் மீது அலட்சியம்…

Baby John Review: 'விஜய் குமாரை மிஞ்சுகிறாரா சத்ய வர்மா?' – எப்படி இருக்கிறது 'தெறி' இந்தி ரிமேக்?

2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த ‘பேபி ஜான்’. ‘அதே டெய்லர் அதே வாடகை’ என்கிற பாணியில்தான் இந்தி ரீமேக்கின் கதையையும் நகர்கிறது.கேரளத்தில் அப்பாவியாக வாழ்கிறார் ஜான் டி சில்வா. அங்கிருக்கும் சில வில்லன் கேங்குகளால் இவரின் பழைய ‘பாட்ஷா ரெக்கார்டுகள்’ புரட்டப்படுகின்றன. ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கும்போது நிகழும் சில அநீதிகளால் தன் குடும்பத்தை இழந்து, வில்லனிடமிருந்து தப்பி கேரளாவில் மகளுடன் அமைதியாக வாழ்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது.…

இயேசு: குழந்தைப் பருவத்தை பற்றிய புதிய தடயங்களை வெளிப்படுத்தும் கையெழுத்துப் பிரதிகள்

பட மூலாதாரம், Public Domainபடக்குறிப்பு, 1850 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் டிஸோட் வரைந்த படைப்பு 12 வயதில் இயேசுவை சித்தரிக்கிறதுகட்டுரை தகவல்ஆராய்ச்சியாளர்களான கேப்ரியல் நோச்சி மாசிடோ மற்றும் லாஜோஸ் பெர்க்ஸ் ஆகியோர், கோடைக்காலத்தில் ஒரு வழக்கமான பிற்பகல் நேரத்தில் தங்கள் ஆய்வுப் பணிகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர்.பெர்லின் பல்கலைக்கழகத்தில் உள்ள பெர்க்ஸ் அலுவலகத்தில், பழைய ஆவணங்களின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட படங்களை “மதிப்பாய்வு” செய்வதே அவர்களின் அன்றையப் பணியாக இருந்தது.”ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் ஒருசில பண்டைய காகித ஆவணங்கள் (papyrus)…

Manmohan Singh : 'அவர் குறைவாகப் பேசினார், மிகுதியாக சாதித்தார்' – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களின் இரங்கலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வரான ஸ்டாலின் மன்மோகன் சிங்குடனான தனது நினைவலைகளை பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.Manmohan Singhஅவர் கூறியிருப்பதாவது, ‘முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம்…

1 278 279 280 281 282 531