Browsing: செய்திகள்

மன்மோகன் சிங் காலமானார்: பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் – காங்கிரஸ் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images26 டிசம்பர் 2024, 17:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர்  டிசம்பர்…

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி

படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.25 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அடையாறு பகுதியில் உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், எஃப்.ஐ.ஆரில் பதிவான மாணவி தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து, இன்று (டிச. 26) அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்…

Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்… எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..!

ஒரு பெண்ணை வளைவு நெளிவுகளுடன், மார்பகங்களில் கொழுப்புத் திசுக்களுடன் பெண்மையாகக் காட்டுவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். இதைத் தவிர, ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு செய்கிற மற்ற நன்மைகள் என்னென்ன; ஒரு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் எப்போது குறையும்; எப்போது அதிகரிக்கும்; அப்படி நிகழும்போது என்னென்ன பிரச்னைகள் வரும் என ஈஸ்ட்ரோஜன் தொடர்பான அத்தனை விஷயங்களையும் சொல்கிறார் எண்டோகிரானாலஜிஸ்ட் டாக்டர் ஸ்ருதி.Hormonesநான் ஒரு பெண் !பெண்களின் உடலில் இருக்கிற முக்கியமான செக்ஸ் ஹார்மோன் இது. ‘நான் ஒரு பெண்’ என்கிற…

IND vs AUS பாக்ஸிங் டே டெஸ்ட்: கோலி, ரோஹித் இருவரும் சிறப்பாக ஆடுவார்களா? இந்தியா வெல்லுமா?

பட மூலாதாரம், Getty Images25 டிசம்பர் 2024, 15:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது.பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. காபா டெஸ்ட் மழையால் டிரா ஆனதால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடையே…

Barroz Review: ‘இதுக்கு பேசாம பேசாமலேயே இருந்திருக்கலாம்..’ – இயக்குநராக மோகன் லால் ஈர்க்கிறாரா? | mohanlal directorial debut barroz 3d movie review

‘மை டியர் குட்டிச்சாத்தான்’ புகழ் ஜிஜோ பொன்னூஸ் எழுதிய `Barroz: Guardian of D’Gama’s Treasure’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் திரைப்படமாக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன் லால். ஆனால், வழக்கொழிந்து போன திருப்பங்கள், பின்கதை, கதாபாத்திரம் போன்றவற்றைத் திரைக்கதையில் சேர்த்து நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்.போர்ச்சுகீசிய பின்புலம், பொக்கிஷம், பூதம், பேசும் பொம்பை என தொடக்கத்தில் மட்டுமே கவர்கிறது படம். படத்தின் முக்கிய எமோஷனாக வலம் வருவது இஸபெல்லா கதாபாத்திரம்தான். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் பரோஸுக்கும்…

பார்க்கர்: சூரிய வளிமண்டலத்திற்குள் முதன் முறையாக நுழைந்த நாசா விண்கலம் – என்ன செய்கிறது?

பட மூலாதாரம், NASAபடக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுகட்டுரை தகவல்நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது.அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல…

"எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் மானாவரி விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த புரட்டாசி முதல் வாரத்தில் இந்த நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம்,…

ஜெமினிட்ஸ்: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜானத்தன் ஓகல்லகன் பதவி, 24 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்ஒவ்வோர்ஆண்டும் டிசம்பர் மாதம் நிகழும் வானியல் அதிசயம்தான் ஜெமினிட்ஸ் எரிகற்கள் பொழிவு. அதனை ஜெமினிட்ஸ் என்று அழைக்கிறோம். ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிகற்கள் எங்கிருந்து வருகின்றன என்று தற்போது புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேரரசர் அலெக்சாண்டர் படுகொலைக்குப் பிறகு, ரோமானிய பேரரசில் குழப்பம் நிலவியது. அதே நேரத்தில் சீனா தொடர்ச்சியான போரால் பல சேதங்களை சந்தித்தது.1800…

நெல்லை சம்பவம்: சாதிய பிரச்னையாக்கும் ரெளடிகள் – விழித்துக்கொள்ளுமா TN Police? – Decode | Vikatan | Nellai incident: Rowdies turning it into a caste issue – Will TN Police wake up?

நெல்லை சம்பவம்: சாதிய பிரச்னையாக்கும் ரெளடிகள் – விழித்துக்கொள்ளுமா TN Police? – Decode | VikatanPublished:Yesterday at 9 PMUpdated:Yesterday at 9 PM Source link

1 279 280 281 282 283 531