Browsing: செய்திகள்

IND vs PAK: பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் – இந்திய அணியில் யார், யாருக்கு இடம்?

பட மூலாதாரம், Getty Images23 பிப்ரவரி 2025, 06:07 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவிருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக இமாமுக்குப் பதிலாக அச்சுறுத்தும் பேட்ஸ்மேன் ஃபக்கர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணியைப் பொருத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய…

லிப்ஸ்டிக் சட்னி டு தொட்டாச்சிணுங்கி கூட்டு- அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்களால் கமகமத்த சென்னை

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் -2் தென் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் நடந்து முடிந்த நிலையில் 12-வது இடமாக தென் சென்னையில் நடைபெற்றது. சாந்தோம் கம்யூனிட்டி சென்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 111 பேர் கலந்துகொண்டனர். சக்தி மசாலா, எக்ஸோ, கோல்டு வின்னர், சத்யா ஏஜென்சிஸ், அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், லலிதா ஜுவல்லரி, மில்கி மிஸ்ட்,…

தெலங்கானா: சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – சிக்கிகொண்ட 8 தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Uttam Kumar Reddy @FBபடக்குறிப்பு, கோப்புப்படம் 22 பிப்ரவரி 2025, 10:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்தெலங்கானா மாநிலத்தில் உள்ள அம்ராபாத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் காயமடைத்துள்ளனர். 8 பேர் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கிக் கொண்டனர்.கட்டுமானப் பணியின்போது திடீரென்று ஏற்பட்ட நீர் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர். 8 தொழிலாளர்கள் மற்றும்…

Good Bad Ugly: 5-வது முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா! |Trisha joins the cast of ajith’s good bad ugly

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி”. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது `மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.அஜித் நடிப்பில் இம்மாதம் `விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இந்த ‘குட்…

எந்திரன் சங்கர்: கோலிவுட்டில் தொடரும் கதைத் திருட்டு சர்ச்சை, ஒரு கதையை முறையாக பதிவு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்’கதைத் திருட்டு’ சர்ச்சை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. கடந்த காலங்களில், கத்தி, சர்கார், மெட்ராஸ், லிங்கா, மெர்சல், காப்பான் போன்ற பல பல படங்கள் இதுதொடர்பான சிக்கல்களை சந்தித்துள்ளன. அதில் சில நீதிமன்ற வழக்குகளாகவும் மாறின.அப்படிப்பட்ட ஒரு வழக்குதான், ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், 2010இல் வெளியான எந்திரன் திரைப்படம் தொடர்பான வழக்கு.எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர், ‘தான் எழுதி, 1997 மற்றும் 2007இல் வெளியான ஜூகிபா என்ற கதைதான் எந்திரன்…

`இருவர்’ முதல் `ஜோதா அக்பர் வரை’ – அகாடமி அருங்காட்சியகத்தில் 12 இந்திய திரைப்படங்கள் திரையிடல்| 12 indian films to be screened at academy museum

லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் இந்த அகாடமி அருங்காட்சியகம் `Emotion in color: A Kaleidoscope of Indian Cinema” என்ற பிரிவின் கீழ் இந்த 12 இந்தியப் படங்களைத் திரையிடவிருக்கிறது. இந்த திரையிடல் மார்ச் 7-ம் தேதி முதல் ஏப்ரல் 19-ம் தேதி வரை நடைபெறும். பல வகையான இந்தியத் திரைப்படங்களும் இந்தத் திரையிடல் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. திரையிடல் பட்டியல்:மார்ச் 7 – 1987-ல் வெளியான `மதர் இந்தியா’ மார்ச் 10 – 1976-ல் வெளியான…

ஹலால்: இஸ்லாம் கூறும் ஹலால் என்பது என்ன? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? 6 கேள்வி – பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹலால் என்பது ‘சட்டபூர்வமானது அல்லது அனுமதிக்கப்பட்டது’ என்று பொருள்படும், அரபு மொழி வார்த்தையாகும்கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்21 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்’ஹலால்’ என்ற இஸ்லாமிய மதம் தொடர்பான வார்த்தை பெரும்பாலும் உணவுகள் சார்ந்த விஷயங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது.ஹலால், ஹராம் என்றால் என்ன? இஸ்லாமியர்களுக்கு அது எந்தெந்த விஷயங்களில் பொருந்தும்? ஹலால் இறைச்சி ஆரோக்கியமானதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்…

20 ஆண்டுகள்… ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளனர். மநகராட்சி நிர்வாகம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தினர் பலமுறை கேட்டும் சொத்து வரி செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் வணிக வளாக நிர்வாகத்திடம், 20 ஆண்டுகளாக செலுத்த வேண்டிய…

இலங்கை: வழக்கறிஞர் வேடமிட்டு நீதிமன்றத்திலேயே கொலை செய்த நபர் யார்? என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பிரதிவாதியை சுடப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஒரு புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறதுகட்டுரை தகவல்குற்றப் பின்னணி உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றின் தலைவர், இலங்கையில் நீதிமன்றத்தின் உள்ளேயே, வழக்கறிஞர் வேடமிட்ட ஒரு நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.காவல்துறை அளித்த தகவலின்படி, தாக்குதல் நடத்திய நபர் ஒரு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார்.ஒரு புத்தகத்தின் உள்ளே துளையிட்டு அந்த கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்துள்ள ஒரு பெண், அதைத்…

`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row

Kanimozhi ட்வீட்ஜெக்தீப் தன்கரின் பேச்சை சுட்டிக்காட்டி, இந்தித் திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்திருக்கிறார், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. முற்காலத்தில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மொழியை அழிக்க முயன்றாகக் கூறும் ஜெக்தீப் தன்கரின் பேச்சை, இன்று மத்திய அரசு இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் மொழி மற்றும் கலாசாரத்தை சிதைக்க முயல்வதாக பொருள்படும்படி ட்வீட் செய்துள்ளார் கனிமொழி. ஜகந்தீப் தன்கரின் பேச்சு குறித்த செய்தியை ரீ ட்வீட் செய்து, “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என…

1 251 252 253 254 255 531