Browsing: செய்திகள்

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள்

கலிலியோ, வானியல் துறையில் தவிர்க்கவே முடியாத விஞ்ஞானி. சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வரும் அவரது கைவிரல் எங்கே உள்ளது? தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதிகம் அறிந்திராத 5 அரிய தகவல்கள் Source link

"திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை" – பாஜக-வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார்

நடிகை ரஞ்சனா நாச்சியார் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “விடைபெறுகிறேன்… கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியாராகிய நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன்.ரஞ்சனா நாச்சியார்தேசப்பற்று மிகுந்த கட்சி, தேசியத்தைக் காக்கின்ற கட்சி, தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும்…

IND vs PAK இந்தியா வெற்றி: பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோலி, ரோஹித் இருவர் பற்றி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images24 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர்சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியாவுடனான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.சமூகவலைத்தளங்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களில் பாகிஸ்தான் அணி மீதான கோபம் வெளிப்பட்டு வருகிறது.வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தையும் வென்றதன் மூலம் அரையிறுதிக்கான தனது…

சென்னை: வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.18 லட்சம் மோசடி; போலி ரசீது கொடுத்தவர் கைது | Chennai: Man arrested for defrauding Rs.18 lakhs by for house

சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், பூர்ணதிலகம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (39). இவர் கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் சேலையூரில் குடியிருந்தபோது சுரேஷ், அவரின் மனைவி ஆர்த்தி ஆகியோர் அறிமுகமாகியிருக்கிறார்கள். அப்போது சுரேஷின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளைத் தெரியும் என கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் திருமங்கலத்தில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க முடிவு செய்திருக்கிறார் சுந்தரம். இந்தத் தகவலை சுரேஷிடம் சுந்தரம் கூறியதும் உங்களுக்கு சலுகை விலையில் தமிழ்நாடு வீட்டு வசதி…

சிபிஎஸ்இ பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசின் தடையில்லா சான்று தேவையில்லையா? – யாருக்கு பலன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்சி.பி.எஸ்.இ. பள்ளியாக அங்கீகாரம் பெற மாநில அரசுகளின் தடையில்லா சான்று (No Objection Certificate) இல்லாமலும் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) தெரிவித்துள்ளது. இந்த திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியான பிறகு பலதரப்பட்ட கருத்துகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்மாற்றப்பட்ட விதி என்ன? சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைத்துக் கொள்ள…

Railway: மகளிர் பெட்டி அருகே தேவையின்றி சுற்றிய 889 பேர் மீது வழக்கு; எச்சரிக்கும் ரயில்வே காவல்துறை | Chennai Railway Police warns men for women’s safety issue

ஜோலார்பேட்டையில் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரத்தையடுத்து, ரயிலின் மகளிர் பெட்டிக்கு அருகே தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 889 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோரை மீட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகச் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.அதில், சுமார் 80 ரயில்வே காவலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், “பல்வேறு இடங்களிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு…

IND vs PAK கோலி சதம்: இந்தியா பெற்ற வெற்றியால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்தே வெளியேறுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக23 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்விராட் கோலியின் ஆகச் சிறந்த சதத்தால் துபையில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 242 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள்…

Vikatan Plus – 02 March 2025 – அட்டைப்படம் விகடன் ப்ளஸ் | wrapper vikatan plus march 02 2025

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி-யை தவறவிட்டால்… இவ்வளவு நஷ்டமா? அறிய வேண்டிய 5 பாயின்ட்கள்!த.ராஜன், இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/ Source link

யுக்ரேன் – ரஷ்யா போர்: ஸெலன்ஸ்கி பதவி விலகல் குறித்து தெரிவித்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images23 பிப்ரவரி 2025, 18:30 GMTபுதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர்யுக்ரேன் நேட்டோ உறுப்பினராகச் சேர்க்கப்பட்டாலோ அல்லது அமைதியை ஏற்படுத்தினாலோ தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.திங்கள் கிழமையன்று நடக்கவுள்ள ஐரோப்பிய தலைவர்கள் இடையிலான சந்திப்பு குறித்து முதலில் பேசிய ஸெலன்ஸ்கி, “யுக்ரேன் போர் தொடர்பாக இந்தச் சந்திப்பில் அடுத்த சில வாரங்களுக்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்படும். யுக்ரேனிய பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள் குறித்து…

Officer On Duty Review: கருணையற்ற போலீஸ்; பரபர த்ரில்லர் – அதிகாரிகள் கடமையைச் செய்திருக்கிறார்களா?

கேரளத்தில் தன் மனைவி கீதா (ப்ரியாமணி), இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் காவல் அதிகாரி ஹரி ( குஞ்சாக்கோ போபன்). இவர் நிகழ்த்திய வன்முறை செயலால் பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்புகிறார். மூர்க்க குணமுடையவராக இவர் டீல் செய்யும் விதம் இவரின் மகளுடைய தற்கொலைக்கும் காரணமாகிறது. மீண்டும் பணிக்குத் திரும்பும் இவர் துளியும் கருணையற்ற காவல் அதிகாரியாக பல செயல்களைச் செய்கிறார். Officer On Duty Reviewஅப்படி ஹரி மேற்கொள்ளும் ஒரு செயின் வழக்கு…

1 250 251 252 253 254 531