Browsing: செய்திகள்
சென்னை: பெற்றோர் வலியைப் புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்
பட மூலாதாரம், Jayaraj Sபடக்குறிப்பு, பழனியம்மாள் அதிகாலையில் 2 மணிக்கெல்லாம் எழுந்து செங்கல் சூளையில் வேலை செய்ய வேண்டும்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 17 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஜெயராஜின் அம்மா பழனியம்மாளுக்கு விடிந்துவிடும். இரவு எத்தனை மணிக்குத் தூங்கினாலும் 2 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது, செங்கல் சூளையில் வேலை பார்க்கும் அவருக்கு ஓர் அனிச்சை செயல். தலைப்பாகை அணிந்து சேறும் சகதியுமான ஆடையுடன்…
பூமிக்கும் விண்கலத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டால் என்னவாகும்?
பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்விண்வெளி தகவல்தொடர்பு என்பது தொலைவில் உள்ள ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்புவது போன்றது. அந்த செய்தி சென்று அடைய சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் கூட ஆகலாம். பல நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தாலும் இந்த தகவல் தொடர்பு சில நேரங்களில் துண்டிக்கப்படலாம். அப்போது விண்வெளி வீரர்களுக்கும் பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்குமான தொடர்பு நின்றுவிடும். அது போன்ற நேரங்களில் விண்வெளி வீரர்கள், அல்லது ஆள் இல்லா விண்கலன்கள் என்ன செய்யும்?படக்குறிப்பு, பிபிசி…
பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது! | 59 times drug smuggling on flights; Two Nigerian women arrested
உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31), அபிகையில் அடோனி(30) ஆகியோர் இன்று கர்நாடகா மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்து இறங்கினர். அவர்களது டிராலி பேக்கை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தபோது எம்.டி.எம்.ஏ. எனப்படும் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேரிடமும் மொத்தம் 37 கிலோ போதைப்பொருள் இருந்தது. சர்வதேச சந்தையில்…
சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் ஓராண்டு காலம் தங்கினால் மனித உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பட மூலாதாரம், Alamyகட்டுரை தகவல்எழுதியவர், ரிச்சர்ட் கிரேபதவி, பிபிசி செய்திகள் 17 மார்ச் 2025, 02:25 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஒரே பயணத்தில் விண்வெளியில் அதிக நாட்கள் இருந்ததற்கான சாதனை தற்போது 437 நாட்களாக உள்ளது. ஆனால் விண்வெளியில், நீண்ட காலம் இருந்தால் ஒரு விண்வெளி வீரரின் தசை, மூளை மற்றும் குடலில் உள்ள பாக்டீரியா என அவரது உடலில் ஆச்சரியமான வழியில் ஏராளமான மாற்றங்கள் நிகழலாம்.எட்டே நாட்களில் பூமிக்கு திரும்பி வர வேண்டிய விண்வெளி…
Modi: ‘நினைத்துப்பார்க்க முடியாத துயரம்’ – கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்றி பேசியதென்ன? / Modi Opens up about Gotra Train Incident and 2002 Riots
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார். அதில் கோத்ரா ரயில் விபத்தை நினைத்துப்பார்க்க முடியாத துயரம் என்று குறிப்பிட்டுள்ளார். கோத்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள்தான் “இதுவரை நடந்ததிலேயே மிகப் பெரிய கலவரம்’ என போலி பிரசாரம் செய்யப்படுவதாகவும் மோடி குற்றம்சாட்டினார். அத்துடன் 2002ம் ஆண்டுக்கு முன்பு குஜராத்தில் 250 கலவரங்கள் ஏற்பட்டதாகவும், அடிக்கடி வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். “”….ஆனால் 2002ம் ஆண்டுக்குப்…
மும்பை: தினசரி ரூ.30-க்கு பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.70,000 ஊதியம்- கனவு நனவானது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்”சமுதாயத்தின் ஒரு பிரிவுக்கு இழப்பு ஏற்படுத்தி மற்றொரு பிரிவுக்கு தூய்மையான சூழலை தரும் சமூக அமைப்பு ஏதும் இருக்கக் கூடாது.”மும்பையை தினமும் தூய்மைப்படுத்தும் 580 தூய்மைப் பணியாளர்களை நிரந்தப் பணியாளர்களாக நியமித்து, 2023ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மிலிந்த் ஜாதவ் உத்தரவு பிறப்பித்தபோது கூறிய வார்த்தைகள் இவை.இதன்மூலம், சுமார் 25 ஆண்டுகள் போராடிய பணியாளர்களின் போராட்டம் உயர் நீதிமன்ற…
Sexual Health: எதிர் பாலினம் மீது ஈர்ப்பில்லாதவர்களும் இருக்கிறார்கள்… ஏன் இந்த நிலைமை? | People who are not attracted to the opposite sex; Asexual?
இன்றைய இளம் தலைமுறை பெண்களில் சிலர், ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், லெஸ்பியன் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஏசெக்ஷுவல் நிலையிலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அதை உறுதிப்படுத்த முறையான மருத்துவ பரிசோதனைகள் இருக்கின்றன அவற்றைச் செய்து பார்த்து ஏசெக்ஷுவல் என்று முடிவானால், அதன்படி தாராளமாக வாழலாம்” என்றவர், அவை குறித்து விளக்க ஆரம்பித்தார்.”முதலில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு டிப்ரெஷன் போன்ற மனம் தொடர்பான பிரச்னை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.அடுத்து, Obsessive-compulsive disorder எனப்படும் ஓசிடி…
பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து – எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்பாஞ்ச்களில் ஏராளமான துளைகளும், பள்ளங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நுண்ணுயிர்கள் தங்குவதற்கு உகந்தவையாக இருக்கின்றனகட்டுரை தகவல்நாம் சமையல் செய்த பாத்திரங்களை சுத்தப்படுத்த ஸ்பாஞ்ச்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஸ்பாஞ்ச்கள் எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. இதனால் ஸ்பாஞ்சிற்கு பதிலாக பிரஷை தேர்ந்தெடுக்க வேண்டுமா?பொதுவாக பாக்டீரியாக்களுக்கு எந்த ஒரு மோசமான சூழலிலும் வசிப்பது எப்படி என்பது தெரியும். எந்த வகையான…









