Browsing: செய்திகள்

Fair Delimitation: “தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ‘நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ எனப் பெயரிடப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் எம்.பி கனிமொழி, “இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில்…

மனிதனுக்கு முன்பே விண்வெளிக்குச் சென்ற ‘லைக்கா’ நாய் எவ்வாறு இறந்தது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சோவியத் ஒன்றியம் 1957-ஆம் ஆண்டு பூமியில் இருந்து முதல் உயிரினத்தை புவியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இந்த முதல் ‘விண்வெளி நட்சத்திரம்’ மாஸ்கோவின் தெருக்களைச் சேர்ந்த லைக்கா எனும் பெண் நாய்.ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. இதற்கு முன்பு எந்த மனிதனும் செல்லாத இடத்திற்குச் சென்று, மனித விண்வெளிப் பயணம் தொடங்குவதற்கு வழி வகுத்தது.அது பனிப் போர் உச்சத்தில் இருந்த காலம். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின்…

“ அது எனக்கு அன் – கம்போர்ட்டபிளாக இருந்திருக்கலாம்!” – கம்பேக் நடிகை பாவானா

அப்புறம் `சித்திரம் பேசுதடி’ கதையில நான் கதாநாயகியாக நடித்தால் நல்லா இருக்கும் நினைச்சுதான் கேரளாவுக்கு வந்து கதை சொன்னாங்க.” என ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் பற்றிய சில விஷயங்களை அவர் எடுத்துக் கூறினார். இதனை தாண்டி மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநர்கள் அனைவருடனும் பாவனா இணைந்துப் பணியாற்றியிருக்கிறார். அது குறித்து அவர், “ நான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர்களான கமல் சார், ப்ரியதர்ஷன் சார், அமல் நீரத், அன்வர் ரஷீத்னு பலரோட வேலை பார்த்திருக்கேன்.Actress Bhavana…

சீனா அசுர வேகத்தில் ஏ.ஐ துறையில் வளர்ந்து வருவதன் பின்னணி

பட மூலாதாரம், BBC/ Xiqing Wangகட்டுரை தகவல்எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா நிருபர், பெய்ஜிங் 21 மார்ச் 2025, 07:11 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்எட்டு வயதான டிம்மி, மிகவும் பதற்றத்துடன், தனக்குள் முணுமுணுத்துக் கொண்டு, செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ஒரு ரோபோவை வெல்ல முயற்சி செய்கிறார்.இந்த நிகழ்வு நடப்பது, ஒரு செயற்கை நுண்ணறிவு ஷோரூமிலோ அல்லது ஓர் ஆய்வகத்திலோ இல்லை. இந்த ரோபோ சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஓர்…

Keerthy Suresh: 'நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே' – நடிகை கீர்த்தி சுரேஷின் க்ளிக்ஸ் | Photo Album

Keerthy Suresh: `AntoNY x KEerthy… 15 ஆண்டுகால முடிவிலா காதல்!’ – நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன்-அப்வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play…

தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலாங்கு மீனுக்கு ‘தமிழிகம்’ என பெயர் சூட்டியது ஏன்?

பட மூலாதாரம், Dr. Kodeeswaran Pபடக்குறிப்பு, தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய வகை விலாங்கு மீனுக்கு தமிழிகம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்மீன்கள் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றும் வழக்கமான வரையறை எதற்குள்ளும் பொருந்தி வராதவை விலாங்கு மீன்கள். மெல்லிய, வழுவழுப்பான மற்றும் நீண்ட பாம்பு போன்ற உடலமைப்பைக் கொண்டவை.அத்தகைய விலாங்கு மீன்களில், ஒரு புதிய இனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த விலாங்கு மீன் அதிகம் பேசுபொருள் ஆவதற்குக் காரணம் அதன்…

'5 ஒலிம்பிக்ஸ் போயிட்டேன் ஆனாலும்..' – Sharath Kamal about his Career and Indian Sports | Vikatan

சரத் கமல், இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகம். ஒரு முறை ஒலிம்பிக்ஸில் பங்கேற்று ‘ஒலிம்பியன்’ என்ற பெருமையை பெறுவதே பல வீரர்களுக்கும் வாழ்நாள் கனவு. அப்படியிருக்க சரத் கமல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக்ஸ் தொடங்கி கடைசியாக நடந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வரைக்கும் 5 ஒலிம்பிக்ஸில் பங்கேற்றிருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக்ஸின் அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்தி இந்தியக் குழுவை வழிநடத்தி சென்றிருந்தார். தமிழகத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவுக்காக பெருமை சேர்த்த சரத் கமல் இப்போது டேபிள் டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.…

கல்பனா சாவ்லா உயிர் பறிபோன பிளாக் அவுட் டைம் – சுனிதா பூமிக்கு வரும்போது நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ்கல்பனா சாவ்லாவின் உயிர் பறிபோன ‘பிளாக் அவுட் டைம்’ – சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வரும்போது சில நிமிடங்கள் என்ன ஆனது?5 மணி நேரங்களுக்கு முன்னர்மார்ச் 19, 2025 (இந்திய நேரப்படி அதிகாலையில்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கும் தருணத்தை உலகமே எதிர்பார்த்துக்…

ரஷ்யாவின் சோயுஸ் 3 மணிநேரத்தில் பூமி திரும்பும்போது டிராகன் விண்கலனுக்கு 17 மணிநேரம் ஆனது ஏன்?

பட மூலாதாரம், NASAகட்டுரை தகவல்சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.ஆனால், ரஷ்யாவின் ‘சோயுஸ்’ விண்கலனால், அதே சர்வதேச…

1 238 239 240 241 242 531