Browsing: செய்திகள்

வரிக்கு பதிலடியாக வரி – டிரம்ப் நிர்வாகத்தின் பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவில் என்ன மாற்றம் நிகழும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.இதனால்,…

புதுச்சேரியில் தனியார் `பைக் டாக்சி’ சேவை – வரவேற்கும் மக்கள்; எதிர்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்

அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது போக்குவரத்துத் துறைக்கு கண்டிப்பாக தெரியாமல் இருக்காது. ஆனால் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்குவரத்துத் துறை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டும் அஞ்சுவது ஏன் என்று தெரியவில்லை. இந்தியா முழுவதும் அனுமதிக்கப்படும் இப்படியான சவாரி நிறுவனங்களுக்கு, புதுச்சேரியில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் ? சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை, பைக் டாக்ஸியில் பயன்படுத்துகிறார்கள்…

MI vs KKR: கொல்கத்தாவை துவம்சம் செய்த அஸ்வனி குமார் மும்பைக்கு எப்படி கிடைத்தார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானேவை மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் வீழ்த்தினார். கட்டுரை தகவல்எழுதியவர், க.போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக1 ஏப்ரல் 2025, 02:10 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி…

Ashwani Kumar: பஞ்சாப் தவறவிட்ட மாணிக்கம்; பட்டை தீட்டிய பல்தான்ஸ்; யார் இந்த அஸ்வனி குமார்?

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது மும்பை. இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமான மும்பை அணியின் 23 வயது வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார், தனது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.அஸ்வனி குமார்அதுவும், முதல் பந்திலேயே கொல்கத்தா கேப்டன் ரஹானேவை வீழ்த்தி, அடுத்தடுத்த ஓவர்களில் ரிங்கு சிங், மணிஷ் பாண்டே, ஆன்ட்ரே…

செல்போனில் யுபிஐ சேவை நிறுத்தப்படுமா? – ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய 6 மாற்றங்கள்

பட மூலாதாரம், Getty Images4 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று 2024-25 நிதியாண்டின் கடைசி நாள். புதிய நிதியாண்டு 2025-26 ஏப்ரல் 1ம் தேதியான நாளை தொடங்குகிறது. ரிசர்வ் வங்கி முதல் தனியார் நிறுவனங்கள் வரை நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வரும் நாள் என்பதால் இந்த நாள் மிக முக்கியானது. 2025-26 நிதியாண்டில் வருமானவரி குறித்த மாற்றம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட வரம்புக்குள் சம்பளம் பெறுபவர்களின் வருமான வரி குறையும். யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கான…

Nudist: கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவர தடை; ஜெர்மன் போட்ட விதி

ரோஸ்டாக்கில் உள்ள 15 கிலோ மீட்டர் கடற்கரை, மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாண பயனர்களுக்கானது, கலந்து பயன்படுத்துவது மற்றும் உடை அணிந்து பயன்படுத்துவது (naturist-only, mixed-use, and textile-only).இந்த பிரிவுகள் மூலம் அனைவருமே கடற்கரையை அனுபவிக்க முடியும்.சமீப காலமாக நிர்வாணக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதனால் ரோஸ்டாக்கில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 37ல் இருந்து 27 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.நிர்வாணச் கலாசாரத்தின் (Nudist Culture) வரலாறுஜெர்மனியில் வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து 19ம் நூற்றாண்டில் இயற்கை வாழ்வியல்…

எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை? – மோகன்லால் வருத்தம் தெரிவித்தது ஏன்?

பட மூலாதாரம், Mohanlalகட்டுரை தகவல்பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக் குழு அறிவித்திருக்கிறது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் எல்2: எம்புரான். இந்தப் படத்தின் சில காட்சிகள் ஒரு தரப்பினரின் மனதைப் புண்படுத்துவதாக இருப்பதால், அதனை நீக்கப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.இதன் பின்னணி என்ன? படத்தில் என்ன சர்ச்சை?எம்புரான் படத்தின் பின்னணி என்ன?2019ல் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து லூசிஃபர் என்ற…

கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் – இது சுங்கச்சாவடியின் அவலம்

செப்டம்பர், 2021.”சட்டப்படி, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை சுற்றி 10 கி.மீ-களுக்கு எந்தவொரு சுங்கச்சாவடிகளும் அமைந்திருக்கக் கூடாது. ஆனால், அந்த சட்டத்தை மீறுவதுப்போல, சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தப் பிறகு, இந்தப் பிரச்னையை ஆய்வு செய்து மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதுக்குறித்து மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதப்பட்டது. அடுத்ததாக, இதுக்குறித்து பேச டெல்லிக்கு…

'சமைக்கலாம் ஆனால் சாப்பிட முடியாது – சமையல் கலைஞர்களின் ரமலான் சவால்

ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் நோன்பிருக்கும் நேரத்தில் உணவு தயாரிக்கின்றனர். நோன்பு திறக்கும் நேரத்திலும் விற்பனைக்கான பொறுப்பு உள்ளது. Source link

Ruturaj Gaikwad : ‘பவர்ப்ளே… மிஸ் ஃபீல்ட்… நம்பர் 3’ -தோல்விக்கான காரணங்களை அடுக்கும் ருத்துராஜ்

அம்பத்தி ராயுடுவும் எங்களுக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக ஆடியிருக்கிறார். அந்தப் பொறுப்பை இப்போது நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நம்பர் 3 இல் இறங்குகிறேன். இதன் மூலம் அதிரடியாக ஆடக்கூடிய திரிபாதிக்கும் ஓப்பனிங்கில் வாய்ப்பு கிடைக்கும்.Ruturaj GaikwadAnupam Nathஇது ஏலத்தின் போதே முடிவு செய்யப்பட்டதுதான். எனக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னால் ரிஸ்க் எடுத்தும் ஆட முடியும். ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய முடியும். ஆனால், கடந்த சில போட்டிகளாக எப்படி பார்த்தாலும் முதல் 2 ஓவர்களுக்குள்ளாகவே…

1 233 234 235 236 237 531