Browsing: செய்திகள்

Stalin: “திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?” – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில், “பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின், அன்புமணி அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “அத்தகைய தகவல்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை. திமுக கூட்டணி உறுதியாக இருக்கிறது” என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன். தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை இரண்டு …

RR vs LSG வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் அறிமுகம்: வெற்றியை நெருங்கி ஆர்ஆர் மீண்டும் தோற்றது எப்படி?

ஒரு நிமிடத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, வைபவ் சூர்யவன்ஷிஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 36வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 2 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.முதலில் பேட் செய்த லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது.போட்டியின் பெரும்பகுதி ராஜஸ்தான் ராயல்ஸ்…

ப்ளூஸ்மார்ட் வீழ்ச்சி: கார் குத்தகைக்காக பெற்ற கடன், ஆடம்பர வீடு வாங்க பயன்படுத்தப்பட்டதா?

பட மூலாதாரம், BluSmartபடக்குறிப்பு, 8,000க்கும் மேற்பட்ட முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் கார்களுடன், போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இருந்தது ப்ளூஸ்மார்ட்கட்டுரை தகவல்எழுதியவர், நிகில் இனாம்தார்பதவி, பிபிசி செய்திகள்19 ஏப்ரல் 2025, 03:47 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவில் மின்னணு வாகனங்களை இயக்கும் பிரபல நிறுவனமான ப்ளூஸ்மார்ட், ஒரு காலத்தில் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் போட்டியாளராக இருந்தது. தற்போது புதிய வாகன முன்பதிவுகளை ப்ளூஸ்மார்ட் நிறுவனம் நிறுத்தியுள்ளதால், அதன் வளர்ச்சி திடீரென சரிந்துள்ளது.8,000க்கும் மேற்பட்ட…

மகாராஷ்டிரா: இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம் கோர்ட் போட்ட தடை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக் கடந்த ஒன்றாம் தேதி நாசிக் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தர்கா நிர்வாகம் தாங்களாகவே இரண்டு வாரத்திற்குள் இடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தர்கா நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…

வங்கதேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் செயல்பட்ட ரகசிய சிறையில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

பட மூலாதாரம், BBC/Aamir Peerzadaகட்டுரை தகவல்எழுதியவர், சமீரா ஹுசைன் பதவி, பிபிசி நியூஸ், வங்கதேசத்தில் இருந்து 17 ஏப்ரல் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்அவசரமாகக் கட்டப்பட்டிருந்த சுவரை உடைத்தபோது, ரகசிய அறைகள் கொண்ட ஒரு சிறைச்சாலையை புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.அங்கு புதிதாக செங்கல் வைத்து கட்டப்பட்ட வாசல் இருந்தது. அந்த வாசல் அதன் பின்னால் மறைந்திருப்பதை மறைக்க எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது. அதற்கு உள்ளே, ஒரு குறுகிய நடைபாதையில், இடது மற்றும் வலதுபுறமாகச் சிறிய அறைகள் இருந்தன.…

Retro: படப்பிடிப்பில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்; "டூப் வச்சுக்கக் கூடாதா" – நாசர் பகிர்ந்த சம்பவம்

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. சென்னையில் அதற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.ரெட்ரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாசர் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.அவர், “நான் எத்தனையோ திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறேன். ஆனால் இந்த விழாவை என்னுடைய சொந்த நிகழ்வாக நினைக்கிறேன்.ரெட்ரோ மேடை சூர்யாவை அவருடைய முதல் படத்துல இருந்து பார்த்திருக்கேன். முதல்ல கள்ள கபடமற்ற தூய்மையான மனிதர். எடுத்துக்கொண்ட வேலையைச் சிறப்பாகச் செய்வதற்காக எல்லாத்தையும் விட்டுக்…

சிறுத்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?

காணொளிக் குறிப்பு, சிவிங்கிப்புலிகளுக்கு தண்ணீர்… குனோ தேசியப் பூங்கா ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது ஏன்? சிவிங்கிப்புலிக்கு தண்ணீர் கொடுத்த ஊழியர் பணியிடை நீக்கம் – காரணம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் 1950-களில் அழிந்து போன விலங்கினமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் இந்திய நிலப்பரப்பில் கொண்டு வர 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சிறுத்தை கொண்டுவரப்பட்டது. அந்த சிவிங்கிப்புலிகளில் சில மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்திருக்கும் குனோ தேசிய பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. அந்த சிவிங்கிப்புலிகளுக்கு சமீபத்தில் தண்ணீர்…

Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?

1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பள்ளி நடத்துவதில் ஏற்பட்ட நஷ்டத்தால், தண்ணீர், போதிய உணவு, மின்சார இணைப்பு என எதுவுமில்லாமல் வறுமையில் மாட்டுகிறது குடும்பம். இந்த வறுமையோடு, தந்தையின் அதீத கண்டிப்பும், அடக்குமுறையும், வன்முறையும் சிறுவர்களைத் தினம் தினம் அவதிக்குள்ளாக்குகின்றன. தந்தை அப்துல் ரஃபே ஏன் இப்படியிருக்கிறார் என்பதோடு,…

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நினைத்து பெரும் இழப்பை சந்திக்கப்போகிறதா வங்கதேசம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தியாவிலிருந்து தரை வழியாக நூல் இறக்குமதிக்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது.கட்டுரை தகவல்டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து உலகம் முழுவதும் வர்த்தகப் போர் வெடித்துள்ளது. இது இந்தியாவையும் நேரடியாகப் பாதிக்கிறது.ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே வேறு வகையான வர்த்தகப் போர் நடந்து வருகிறது.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற ஆறாவது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கும்…

1 224 225 226 227 228 531