Browsing: செய்திகள்

KKR Vs RR: 6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் – ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின.கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா…

Indian Army: 700 அடி ஆழத்தில் விழுந்த ராணுவ வாகனம்; மூன்று ராணுவ வீரர்கள் மரணம்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகச் செல்லும் ஒரு வாகன அணியின் ஒரு பகுதியாக இராணுவ லாரியும் சென்றது. காலை 11.30 மணியளவில் பேட்டரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டு, லாரி 700 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்தது.இராணுவ வாகனம்இந்த விபத்தில் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்ட மூன்று…

வரலாற்றில் 3 ஆண்டுகள் நடந்த போப் தேர்தல்: கார்டினல்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பத்தாம் கிரகோரி போப் ஆண்டவராக நீண்ட காலம் பதவி வகிக்கவில்லை. ஆனால் அவரது காலம் திருச்சபைக்கு முக்கியமானதாக அமைந்தது.கட்டுரை தகவல்போப் பிரான்சிஸுக்கு பிறகு அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் அடிப்படை விதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஒன்று.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள கார்டினல்கள், இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க தங்களை வெளி உலகிடம் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள…

Kanimaa பாடல் 15 நிமிட சிங்கிள் ஷாட் உருவானது எப்படி? – நடன இயக்குநர் ஷெரிஃப் பேட்டி |Retro | Karthik Subbaraj

‘கனிமா’ பாடல்தான் தற்போது ஒட்டு மொத்த மாவட்டங்களிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறது. ‘ரெட்ரோ’ படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் பாடல் சென்சேஷனல் ஹிட் அடித்திருந்தது. தற்போது படம் வெளியானதும் அதன் காட்சிகள் பார்வையாளர்களுக்கு இன்னும் பேவரைட்டாகியிருக்கிறது. ‘கனிமா’ பாடல், ஃபைட் சீன், உரையாடல் காட்சி என அத்தனையையும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியாக எடுத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.‘ரெட்ரோ’ படத்தின் நடன இயக்குநர் ஷெரீஃபிடம் இந்தப் பாடல் தொடர்பாக பல விஷயங்களைப் பேசினேன். பேச தொடங்கிய அவர், “ரொம்பவே…

மதுரை சித்திரை திருவிழா: முஸ்லிமுக்கு அணிவிக்கப்பட்ட அம்மன் மாலை

காணொளிக் குறிப்பு, முஸ்லிமுக்கு மாலை அணிவித்த நிகழ்வுஇஸ்லாமியருக்கு மீனாட்சி மாலை – சித்திரைத் திருவிழாவில் நல்லிணக்க நெகிழ்ச்சி5 மணி நேரங்களுக்கு முன்னர்மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு நிகழ்வாக நேற்று வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்த வீதி உலாவின் போது சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள முஹைதீன் ஆண்டவர் தர்கா முன்பு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் குளிர்பானம் வழங்கினர். அப்போது, அம்மனுக்கு போடப்பட்ட மாலையை தெற்கு வாசல் ஜமாஅத்தைச் சேர்ந்த கமர்தீனுக்கு அணிவிக்கப்பட்டது.இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய…

கள்ளக்குறிச்சி: SC மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை ரத்து செய்த அரசு; விசிக கண்டனம்| government kallakurichi Pridivimangalam village SC people patta

கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களில் 137 பேருக்கு 2001-ம் (அதிமுக ஆட்சி) தலா 2 சென்ட் இடம் வழங்கப்பட்டது. அப்போது வெறும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே வழங்கப்பட்டது. அதன்பிறகு நீதிமன்ற உத்தரவால் பட்டாவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எந்தவித முன்னறிவிப்புமின்றி அந்தப் பட்டாக்களை அரசு ரத்து செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசினோம். அப்போது தெரியவந்ததாவது, 2001-ம் ஆண்டு அரசின் மூலம் இவர்களுக்கு இடம் பிரித்துவிடப்பட்டிருக்கிறது. ஆனால்,…

பழங்கால அரங்கில் நடந்த மனித – சிங்க சண்டை: எலும்பில் பதிந்த வரலாறு!

பட மூலாதாரம், Universidade de Yorkபடக்குறிப்பு, இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவைகட்டுரை தகவல்எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில்பதவி, பிபிசி நியூஸ்3 மே 2025, 03:48 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம்…

Kerala: கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீ விபத்து; 5 பேர் மரணம்.. நிர்வாகம் சொல்வது என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் புதிய கட்டடத்தில் உள்ள யு.பி.எஸ் அறையில் இருந்து முதலில் புகைவந்தது, அதைத்தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல வார்டுகளில் இருந்து நோயளிகள் தப்பி ஓடினர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வடகரா பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன், வெஸ்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த கோபாலான், மேப்பாடியைச் சேர்ந்த நஸீரா,…

GT vs SRH: சாய் சுதர்சன் அதிரடி சாதனை – குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுகட்டுரை தகவல்2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சன் ஆட்டம் இந்த…

Kohli: “RCB-யில் ஆரம்ப நாள்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த வீரர்” – நினைவுகள் பகிரும் கோலி | rcb star virat kohli spoke about mark boucher

அந்த டிரெய்லரில் தன்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் குறித்து பேசிய விராட் கோலி, “ஆரம்பத்தில் நான் விளையாடிய அனைத்து வீரர்களிலும், மார்க் பவுச்சர் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். எனது பலவீனங்கள் என்னவாக இருக்கும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அடுத்த கட்டத்திற்கு நான் முன்னேற வேண்டும் என்றால், அவரிடம் எதுவும் கேட்காமல் நான் இதைச் செய்ய வேண்டும்.விராட் கோலிஅவர் என்னிடம் ஒருமுறை, “3 – 4 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு நான் வர்ணனையாளராக வரும்போது, ​​நீங்கள் (கோலி)…

1 217 218 219 220 221 531