Browsing: செய்திகள்

Jana Nayagan: “கடைசி நாள் போட்டோ எடுக்கும்போது விஜய் சார் எமோஷனல் ஆகிவிட்டார்!” – மமிதா பைஜூ |Jana Nayagan Movie | H Vinoth | HBD Vijay

விஜய் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மமிதா பைஜு, “விஜய் சார் ரொம்பவே பண்பாக இருப்பார். படப்பிடிப்புத் தளத்திற்கு அவருக்குச் சொல்லப்பட்ட நேரத்திற்கு முன்பே அவர் வந்துவிடுவார். விஜய் சார் சூப்பர் கூல்! எப்போதுமே அவர் அமைதியாகத்தான் இருப்பார்” எனக் கூறியிருந்தார்.தற்போது சமீபத்திய நிகழ்வு ஒன்றிலும் விஜய் பற்றிப் பேசியிருக்கிறார். அந்தக் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த நிகழ்வில் அவர், “நான் விஜய் சாரிடம், ‘இதுதான் உங்களுக்குக் கடைசி திரைப்படமா? அப்படித்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’…

இரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு பற்றிய முழு விவரம் – 5 கேள்விகளும் பதில்களும்

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்இரான் – இஸ்ரேல் இடையே நீடிக்கும் மோதல் அமெரிக்க ராணுவ நடவடிக்கை காரணமாக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் இரானின் மூன்று அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இதுவே அந்த முக்கியக் கட்டம். “இரானில் மேலும் பல இலக்குகள் இன்னும் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த இரவு அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவும் மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்,” என்று அமெரிக்க மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக தகவலை…

வால்பாறையில் 5 வயது சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை: என்ன நடந்தது?

படக்குறிப்பு, வால்பாறையில் சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது.கட்டுரை தகவல்எழுதியவர், பி சுதாகர்பதவி, பிபிசி தமிழுக்காக21 ஜூன் 2025, 15:28 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வால்பாறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சிறுத்தை ஒன்று காட்டிற்குள் தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.காவல்துறையினர், வனத்துறையினரின் 18 மணிநேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் நடந் இந்தச் சம்பவம் வனப்பகுதியை ஒட்டிய தேயிலைத்…

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா…

இஸ்ரேல் இரானை வீழ்த்தினால் இந்தியாவை அது எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப் பிறகு அந்த எல்லை பாகிஸ்தானுடனான எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் மிகவும் ஆழமானதாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்விரு நாடுகளுக்குமான ரஜ்ஜீய ரீதியிலான உறவு 1950 மார்ச் 15-ல் ஆரம்பமானது.…

மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album

சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்Yoga Day: “யோகா வெறும் உடற்பயிற்சி…

சன் குழுமம்: கலாநிதி மாறன் – தயாநிதி மாறன் இருவருக்கும் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்20 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.’முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை’ எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை…

குபேரா ஊடக விமர்சனம்: மாறுபட்ட வேடத்தில் 'அபாரமான நடிப்பை' வெளிப்படுத்திய தனுஷ்

குபேரா படத்தில் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்துள்ள தனுஷின் மாறுபட்ட, ‘அபாரமான நடிப்புத் திறனுக்கு’ வெற்றி கிடைத்ததா? Source link

1 193 194 195 196 197 530