Browsing: செய்திகள்

சிறுதொழில் பிசினஸ்மேன்களே… நிதி நிர்வாகம் செய்வதில் குழப்பமா? கவலை வேண்டாம்! இதைப் படியுங்கள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கான மிகப் பெரிய பிரச்னையே, அவர்கள்தான் அந்த நிறுவனம் தொடர்பான வேலைகளையும் செய்ய வேண்டும்.இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?யாருக்குப் பணம் தரவேண்டும்?இது மாதிரி ஒரு நிறுவனத்தின் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சிறுதொழில்முனைவோர்கள் என்று சொல்லப்படும் MSMEகள் இருக்கிறார்கள்.இன்றைக்கு எவ்வளவு பொருள்கள் தயார் செய்யப்பட வேண்டும்?யாரிடம் இருந்து எந்தப் பொருளை வாங்க வேண்டும்?யாருக்குப் பணம் தரவேண்டும்?இது மாதிரி ஒரு நிறுவனத்தின்…

வீரப்பன் யானை வேட்டையை கைவிட்டு சந்தனமரங்களை கடத்த தொடங்கியது ஏன்? முழு பின்னணி

கட்டுரை தகவல்எழுதியவர், பெ.சிவசுப்பிரமணியன்பதவி, பிபிசி தமிழுக்காக18 அக்டோபர் 2025, 08:14 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழகக் காட்டிலிருந்து தப்பி, இலங்கைக்குச் செல்ல முயன்றவரை, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான அதிரடிப்படை 2004 அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக்கொன்றதாக அறிவிக்கப்பட்டது.1978-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டில் வீரப்பன் இறக்கும் வரையிலும் அவர் மீது தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இரு மாநில காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட…

உடல் எடையைக் குறைக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் உண்டா? | Do Siddha medicines help in rapid weight reduction?

சித்த மருத்துவத்திலும் அதற்கு நிறைய தீர்வுகள் உள்ளன. உதாரணத்துக்கு, திரிபலா சூரணம். ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், கொழுப்பு அதிகரிக்காமல் இருக்கவும் திரிபலா பயன்தரும். அதேபோல நத்தைச்சூரி சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதயத்தின் செயல்பாடுகளைச் சிறப்பாக்கும் மருதம்பட்டைச் சூரணம்,  வெண் தாமரை சூரணம்  போன்ற மருந்துகளையும், சித்த மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளலாம். திரிபலா பொடிபுடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்க்காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம்.குறிப்பாக, மதிய உணவுக்கு புரோபயாடிக் சத்து நிறைந்த பானகம், பழைய சாத நீர், மோர் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக்கொள்வது…

இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி17 அக்டோபர் 2025, 14:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது. புதன்கிழமை, “ரஷ்ய எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக” இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.அடுத்த நாள், ரஷ்யா எச்சரிக்கையுடன் பதிலளித்தது. இந்தியாவோ டிரம்ப் கூறிய கருத்துகளில் இருந்து…

நெல்லை: வெளுத்து வாங்கும் கனமழை – சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்! | Album

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகள் மற்றும் நீர் நீர்நிலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நெல்லை மாவட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.Published:Today at 9 PMUpdated:Today at 9 PM Source link

பெண்கள் உலகக் கோப்பை: இந்தியா வெற்றிப் பாதைக்குத் திரும்ப இந்திய முன்னாள் வீராங்கனை திருஷ் காமினி பரிந்துரைக்கும் மாற்றங்கள்!

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. முதலிரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அடுத்த இரு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இரண்டு போட்டிகளிலுமே நல்ல நிலையில் இருந்தும் அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறியிருக்கிறது ஹர்மன் தலைமையிலான அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா நன்கு போராடியது என்று சிலர் திருப்திபட்டுக்கொண்டாலும், வெற்றி பெறவேண்டிய இரு போட்டிகளை அடுத்தடுத்து கோட்டை விட்டு இருக்கிறார்கள் என்ற…

சென்னை ஸ்வீட் மேளா: மக்கள் எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள்!

விலைப்பட்டியலைப் பொருத்தவரை சாதாரண விலையில்தான் நாங்கள் விற்பனையில் ஈடுபடுகிறோம். வாடிக்கையாளர்கள் எங்களிடமிருந்து எதிர்பார்ப்பது வீட்டு பாரம்பரிய வீட்டு சுவையில் இனிப்பு மற்றும் கார வகைகள் மட்டுமே. இங்கு கார வகைகளும் சுடச்சுட தயாராகி விற்பனைக்கு வைக்கப்படுகிறது. இதனைப் போன்று மேளாக்கள் நடத்துவது வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது” என்றார்திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாடிக்கையாளர் நரசிம்மன், “அறுசுவை நடராஜன் அப்போதே எங்களுக்கு நல்ல பழக்கம். வட இந்திய, தென்னிந்திய அனைத்து இனிப்பு பலகாரங்களும் இங்கே விற்பனை ஆகின்றன” என்றார்.…

Dude Movie: ‘ஹீரோ மெட்டீரியல்’- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

பட மூலாதாரம், PradeepRanganathan/Facebookகட்டுரை தகவல்’யார் ஹீரோ?’- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, ‘ஹீரோ’ தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு…

‘Vijay – BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை – Tamilisai Soundararajan | Karur Stampede

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு காரணம் த.வெ.க-வா? தமிழக அரசா? என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் தவெகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்நிலையில் அதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவர் Tamilisai Soundararajan விகடனுக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணல்… Source link

குஜராத்: முதல்வரை தவிர 16 அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா ஏன்? – அலசும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Gujarat CMOபடக்குறிப்பு, ஒரே நேரத்தில் 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.இந்த தகவலை மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் அமைச்சர் ஹ்ரிசிகேஷ் படேல் பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளனர்.புதிய அமைச்சர்கள் நாளை (அக். 17) பதவியேற்க உள்ளனர். 16 அமைச்சர்களில் 8 கேபினட் அமைச்சர்களும், எட்டு இணை…

1 137 138 139 140 141 529