இஸ்ரேல் காசா போர் நிறுத்தம்: இத்தாலி பெண் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் அட்வைஸ் | Israel Gaza ceasefire: Turkish Prime Minister Tayyip advises Italian Prime Minister Giorgia Meloni
கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் முன்வைத்த போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் குறித்துப் பேசி கையெழுத்திட டொனால்டு ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் எகிப்தில் குவிந்து இருந்தனர். இதில் கலந்துகொண்ட இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அனைவரையும் கவர்ந்தார். டொனால்டு ட்ரம்ப் கூட…









