Browsing: செய்திகள்

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் – பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது…

சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சியா? புதிய தகவல்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

மீண்டும் பவுனுக்கு ரூ.91,000-த்தை தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,410 ஆகும்.2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்தங்கம் | ஆபரணம்இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,280 ஆகும்.வெள்ளி | ஆபரணம்இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.167 ஆக விற்பனை ஆகி வருகிறது.’இந்த’ தங்கத்தில் முதலீடு…

தலைவலிக்கு காஃபி தரும் தீர்வு – சாதாரண தலைவலிதான் என எப்படி உணர்வது?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தலைவலி என்பது கிட்டத்தட்ட நாம் அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் ஒன்று.தலைவலி வந்தால், அது சில நிமிடங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம், வலியின் தாக்கம் கூர்மையாகவோ, மந்தமாகவோ, துடிப்பது போன்றோ அல்லது குத்துவதைப் போன்றோ இருக்கலாம். தலைவலியானது சில சமயங்களில் ஒருவரின் தலையைத் தாண்டி, உச்சந்தலை, முகம் அல்லது கழுத்து வரை பரவக்கூடும்.பிபிசியின் What’s Up Docs wellness podcast நிகழ்ச்சியை நடத்தும் டாக்டர் சாண்ட் வான்…

விழிப்புணர்வு முக்கியம்! – இன்றைய பெற்றோர் தெரிந்துக் கொள்ள வேண்டிய வளர்ப்பு முறை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த பல்வேறு வழிகளைத் தேடுகின்றனர். அதில் ஒன்றாக “விழிப்புணர்வுடன் கூடிய வளர்ப்பு முறை” (Mindful Parenting) வேகமாக பிரபலமாகி வருகிறது.இது குழந்தையை புரிந்துகொண்டு, அமைதியாகவும் அன்புடனும் வளர்க்க உதவும் தற்கால வழிமுறை. பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு…

தெருநாய்கள்: உச்ச நீதிமன்ற புதிய உத்தரவால் தீர்வு கிடைக்குமா? – நடைமுறையில் உள்ள சவால்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா முழுவதும் கல்வி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள் , சாலைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தெருநாய்க் கடி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.தெருநாய்களால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்தான் அதிக பிரச்னைகளைச் சந்திப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை விமர்சித்து விலங்குநல ஆர்வலரும் பாஜக தலைவருமான மேனகா காந்தி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில்,…

9MM குறும்பட திரையிடல்: "ராஜேஷ் குமாரின் நாவலைப் படித்தது போல இருந்தது" – சினிமா பிரபலங்கள் பாராட்டு

‘நோ ஃப்ரில்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், சந்தோஷ் மன்னராத் தயாரிப்பில் வெளியான ‘9 எம்எம்’ என்னும் குறும்படம் ஹாரிஸ் வாணிதாசனால் இயக்கப்பட்டு பரணி ஸ்டுடியோவில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் அஜித் விக்னேஷ் ஹீரோவாகவும், பரோட்டா முருகேசன், பிரதீப் ராஜ், தாமோதரன், இளமாறன், பிரபாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களாகவும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்துள்ளார்.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குநர் சுப்ரமணிய சிவா, “‘ஈன்ற பொழுதினில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்” என்னும் திருக்குறளைக் கூறி…

பிகா: மண் முதல் மரக்கட்டை வரை அனைத்தையும் சாப்பிட தூண்டும் மருத்துவக் குறைபாடு

காணொளி: பார்வையில் படும் அனைத்தையும் சாப்பிடத் துடிக்கும் குழந்தைபிகா எனப்படும் மருத்துவப் பிரச்னையால் பாதிக்கப்படும் குழந்தைகள் மண், சாக்பீஸ், சுவர், விளையாட்டு மாவு, ஆடைகள், மலம், முடி, காகிதம் போன்றவற்றைச் சாப்பிட வேண்டுமென்ற தூண்டலுடன் இருப்பார்கள். விரிவாக காணொளியில்… Source link

காரைக்குடி : காருக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்; நகைகள் திருட்டு; சிக்கிய டிரைவர்! /Women murder case driver arrest

காருக்குள் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Murder (Representational Image)சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த பாண்டிகுமார் மனைவி மகேஸ்வரி. கடந்த 6 ஆம் தேதி காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை தைலமரக் காட்டுப்பகுதியில் காருக்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இத்தகவல் தெரிந்து குன்றக்குடி இன்ஸ்பெக்டர சுந்தரி தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி உடலை மருத்துவமனைக்கு அனுப்பி…

புத்தகங்களை வாசிக்கும் போது நம் மூளையில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல்” நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்,”மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார்.மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது.ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின்…

1 126 127 128 129 130 529