Browsing: செய்திகள்

Mohammed Shami: `அதிகமாகக் கொடுக்கச் சொல்லுங்கள்’ ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜஹன் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஷமி தன் மனைவிக்கு மாதம் ரூ.1.5 லட்சமும், மகளுக்கு மாதம் ரூ.2.5 லட்சமும் பராமரிப்பு…

திருவண்ணாமலை கோவிலில் அதிகரிக்கும் பக்தர்கள் வருகையை சமாளிக்க போதிய வசதிகள் உள்ளனவா? பிபிசி தமிழ் கள ஆய்வு

கட்டுரை தகவல்பௌர்ணமி நாள் வந்துவிட்டாலே தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பௌர்ணமி தினத்தில் கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வலம் வந்ததாக, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கூறுகிறது.நெருங்கி வரும் கார்த்திகை தீப தினத்தன்று சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று கோவில் நிர்வாகம் கணித்துள்ளது. ஆனால், திருவண்ணாமலை கோவிலில் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? கூட்ட…

அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம் | Can I eat non-vegetarian food often? Nutrition consultant Tarini explanation

இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாகிவிட்டது. மேலும், உப்பு, காரம், மசாலா பொருள்களையும் அசைவ உணவில் அதிகமாகச் சேர்க்கின்றனர். இவ்வாறு, அசைவ உணவுகளை கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக உட்கொள்ளும் ஆபத்தான போக்கையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். அசைவ உணவு நல்லதுதான். ஆனால், அதை உடலுக்குக் கெடுதலான வகையில் மாற்றி உட்கொள்வதுதான் ஆபத்தானது.மீனில் உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்புச்சத்து அதிகமுள்ளது. எனவே, மீன் சிறந்த உணவாகிறது. நீர்ச்சத்து அதிகமுள்ள எந்த உணவாக இருந்தாலும்,…

பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள் – அரிய பிரச்னையை மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Suppliedகட்டுரை தகவல்எழுதியவர், அபூர்வா அமீன்பதவி, பிபிசி குஜராத்தி7 நவம்பர் 2025, 15:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை.கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது…

கௌரி கிஷன் விவகாரம்: “எனக்கு பயமெல்லாம் கிடையாது” – அதர்ஸ் பட நடிகர் ஆதித்யா மாதவன் | “I have no fear at all” – Others actor Aditya Madhavan

கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், 96 புகழ் நடிகை கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் “அதர்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இதற்கு முன்னர், `அதர்ஸ்’ திரைப்பட புரோமோஷன் நிகழ்வில், கௌரி கிஷன் எடை குறித்து சினிமா நிருபர்…

தெருநாய்களை எந்தெந்த இடங்களில் இருந்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு? முழு விவரம்

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, அரசு நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இருந்து நாய்களை அகற்றி அவற்றிற்குக் கருத்தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.10 நிமிடங்களுக்கு முன்னர்அனைத்து மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.இருப்பினும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.நீதிமன்றம் தனது…

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' – பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்கப்படும் கொடூர கதைகள் மாறவில்லை. ஒவ்வொரு நாளை கடப்பதற்குள் குறைந்தது இரண்டு வன்கொடுமை சம்பவம் பற்றியாவது கேள்விப்பட்டுவிடுகிறோம்.செய்திகளில் அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில், என எப்படியாவது காதுகளை வந்து சேர்ந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன்…

நமோரோடுகுனன்: ஆதி மனிதனின் கல் கருவி 3 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் இருந்ததா?

பட மூலாதாரம், David Braunபடக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.கட்டுரை தகவல்வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப்…

விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி – பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!

கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல்…

துட்டன்காமன் கல்லறையில் புதைக்கப்பட்ட இதுவரை யாரும் காணாத பொக்கிஷங்கள் தற்போது எங்குள்ளது?

பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும்கட்டுரை தகவல்பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் – பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு…

1 127 128 129 130 131 529