"கூட்டணி வச்சதுதான் விஜயகாந்த் செய்த தவறு" – சீமான் கூறுவதென்ன?
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி பேரங்கள், கட்சித் தாவல்கள், அரசியல் வியூகங்கள், சர்ச்சைகள், அதிகாரப்போட்டிகள் எல்லாம் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன. ‘INDIA’ கூட்டணி, ‘NDA’ கூட்டணி என இரு பெரும் அணியாகப் பிரிந்து நாடுமுழுவதும் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என ‘INDIA’ கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. ஸ்டாலின் – திருமாவளவன் – எடப்பாடி பழனிசாமி”கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்;…









