Browsing: செய்திகள்

Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?

இன்று (நவ 18) மாலை முதல் சமூக வலைத்தளமான எக்ஸ் மற்றும் ஜெமினி, சாட் ஜிபிடி, க்ளாட் ஏஐ போன்ற ஏஐ தளங்களுடன் மேலும் சில இணையதளப் பக்கங்களும் முடங்கியிருக்கின்றன. அவற்றின் பயனர்களுக்கு Cloudflare Error என்ற பதிலை அளிக்கின்றன. கிளவுட்ஃப்ளேர் நிறுவனமும் தாங்கள் தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருவதை உறுதி செய்திருக்கிறது. Cloudflare Error அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “பல வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலை கிளவுட்ஃப்ளேர் அறிந்திருக்கிறது, மேலும் அது அதை ஆராய்ந்து…

ஃப்பப்பிங்: நண்பர்கள், குடும்ப உறவில் பிரிவை ஏற்படுத்தாமல் மொபைல் போன் பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நமது போன்கள் நமது உறவுகளுக்கு அவ்வளவு நல்லதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் ஒரு நாளைக்கு டஜன் கணக்கான முறை நாம் ஃபோனை எடுப்பதைத் அது தடுப்பதில்லை.இப்படியாகத்தான் ஃப்பப்பிங் (Phubbing) எனப்படும் – உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் புறக்கணித்து ஃபோனைப் பயன்படுத்துதல் தினசரி தருணங்களில் மெதுவாக ஊடுருவுகிறது.இது உங்கள் துணையை உதாசீனப்படுத்தப்பட்டதாக உணர வைப்பதன் மூலம் உங்கள் உறவைப் பாதிக்கலாம். மேலும் பெற்றோரின் ஃபோன் பயன்பாடு இளைய குழந்தைகளுடனான பிணைப்பை பலவீனப்படுத்துவது…

விருதுநகர் புத்தகத் திருவிழா: 20 சென்ட் நிலத்தை பொது சாலை அமைக்க தானமாக வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி | Virudhunagar Book Festival: High Court judge donates 20 cents of land for construction of public road

விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.நான் பிறந்த மண்ணுக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. நீதியரசர் ராமகிருஷ்ணன், ஜெகதீஸ் சந்திரன் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையின் பொறுப்பு நீதிபதியாக இருந்தபோது திருச்சுழியில் ரமணர் படித்த பள்ளிக்குச் சென்றுள்ளனர்.அங்கு மரத்தடியில் படித்த பள்ளி மாணவர்களுக்கு உதவினர். அதேபோல மண்ணின் மைந்தன் என்று…

எஸ்ஐஆர் பணியில் அலுவலர்கள் களத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன? கட்சி முகவர்கள் என்ன செய்கின்றனர்?

கட்டுரை தகவல்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்18 நவம்பர் 2025, 04:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் தங்களை அப்பணியிலிருந்து விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். திருச்சியில் எஸ்.ஐ.ஆர் பணிகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஆசிரியர்கள் பணியில் இல்லாத நிலையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தங்களது மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பணி நெருக்கடிகளை களைந்திட…

Doctor Vikatan: தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்குமா BP மாத்திரைகள்?

Doctor Vikatan: என் வயது 39. இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 6 மாதங்களாக ரத்த அழுத்தத்துக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். ரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) எடுத்துக்கொள்வது ஒருவரது தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் என்கிறார்கள் சிலர். அது எந்த அளவுக்கு உண்மை?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு. தில்லைவள்ளல்இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்சில வகை ரத்த அழுத்த மாத்திரைகள், தாம்பத்ய வாழ்க்கையை ஓரளவுக்கு பாதிக்கலாம். ஆனால், இது அனைவருக்கும் அல்லது அனைத்து மாத்திரைகளுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.சில…

12,000 ஆண்டுகள் பழைய சிற்பம் : நமது மூதாதையர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Ministry of Culture and Tourism of Türkiyeபடக்குறிப்பு, காராஹான்டெப்பே தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தச் சிற்பம் கூர்மையான முக அம்சங்கள், ஒரு சிறிய மூக்கு மற்றும் குழிந்த கண்களைக் காட்டுகிறது.கட்டுரை தகவல்ஒரு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்பு, நமது மூதாதையர்கள் தங்களைப் பற்றி நினைத்த விதத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.தென்கிழக்கு துருக்கியில் உள்ள சான்லியுர்ஃபாவில் (Sanliurfa) உள்ள ஒரு பழமையான தளமான காராஹான்டெப்பேயில் (Karahantepe) மனித முகம் செதுக்கப்பட்ட ‘T’ வடிவத் தூண் ஒன்று…

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' – ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “’மத்தியில் என்.டி.ஏ கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. தமிழகத்தின் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில்…

1602 தொல்காப்பியம் நூற்பாக்களை மனப்பாடமாக ஓதி சாதித்த 10-ம் வகுப்பு மாணவி! | 10th Grade Student Sets Record by Reciting 1602 Tolkappiyam Verses!

சிப்பிப்பாறை அரசுப்பள்ளி பயிலும் 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரியின் தொல்காப்பியம் முற்றோதல் (ஒப்புவித்தல்) நிகழ்ச்சி, சிவகாசி தனியார் கல்லூரி அரங்கில்நடைபெற்றது.முதுகலைத் தமிழ்துறை, தமிழாய்வு மையம், தொல்காப்பிய மன்றம், கரிசல் இலக்கிய கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) ஜெயசீலன் கலந்து கொண்டார்.உமா மகேஸ்வரிசாத்தூர், வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி உமா மகேஸ்வரி (15), தொல்காப்பிய…

உலகம் முழுவதும் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது ஏன்? ஒரு விரிவான பகுப்பாய்வு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்உலகின் சில பகுதிகளில் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு விகிதங்கள் அதிகரித்து வருகின்றன – மற்ற வகை புற்றுநோய்களை விட இது வேகமாக அதிகரிக்கிறதே, ஏன்?தைராய்டு புற்றுநோயின் விகிதங்கள் அமெரிக்காவில் வேறு எந்தப் புற்றுநோயை விடவும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த மர்மமான உயர்வுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?தைராய்டு சுரப்பி கழுத்தின் அடிப்பகுதியில், ஆடம்ஸ் ஆப்பிளுக்குக் சற்று கீழே அமைந்துள்ளது. இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் எடை…

1 122 123 124 125 126 529