Browsing: செய்திகள்

ஹரிணி முரளிதரன்: உலக சாம்பியன் இந்திய அணியுடன் பணியாற்றிய தமிழக மருத்துவர் – மகளிர் உலகக் கோப்பை அனுபவம்

பட மூலாதாரம், Harini Muralidharanகட்டுரை தகவல்சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி.இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள்,…

`மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல்-2025′ தாய்லாந்தில் பட்டம் வென்ற தமிழக விவசாயி மகள் | jothi malar: tamil-nadu-farmers-daughter-wins-prestigious-title

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு “மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025′ எனும் பட்டத்தை வென்றிருந்தார். ஜோதி மலர்பல்வேறு அழகிப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற இவர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ்…

வெந்நீர் – குளிர்ந்த நீர் ஆகிய இரண்டில் குளிக்க எது சிறந்தது? தோல், முடியில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வெந்நீரில் குளிப்பதைத்தான் விரும்புவார்கள்கட்டுரை தகவல்எழுதியவர், இஃப்திகார் அலிபதவி, பிபிசி செய்தியாளர்12 நவம்பர் 2025, 01:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்குளிர்காலம் வந்தாலே, காலையில் பலரும் ஒரு கேள்வியுடன் போராடுவார்கள்: ‘குளிக்க வேண்டுமா, வேண்டாமா?’குளிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு அடுத்த கேள்வி எழும்: ‘வெந்நீரில் குளிப்பதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதா?’பலர், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். இது உடலுக்கு இதமளிக்கிறது, சோர்வைப் போக்குகிறது,…

“இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்” – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு | Islamabad Court Blast: Pakistan Points Finger at India as TTP Violence Escalates

“பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார் அவர். “தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் கூடு’ என அழைக்கப்படும் பாகிஸ்தான், நீண்ட நாட்களாக தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது அவர்கள் நாட்டிலேயே தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதனால் இந்தியா மீது பழிசுமத்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புதான் காரணம் எனக் கூறுகிறது பாகிஸ்தான் அரசு. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன்…

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – ஷெபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு என்ன?

பட மூலாதாரம், Getty Images11 நவம்பர் 2025, 13:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.”நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.…

மாலியில் கடத்தப்பட்ட5 இந்தியர்களில் இருவர் தமிழர்கள் – உறவினர்கள் பிரதமர், முதல்வரிடம் உதவி கோரிக்கை | Five Indians Kidnapped in West Africa: Two Tamils; Families Appeal for Rescue

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர்.இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த சூழலில் கடத்தப்பட்ட…

டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் எவை?

பட மூலாதாரம், Reuters36 நிமிடங்களுக்கு முன்னர்(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்) டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்குப் பிறகு, காவல்துறை மற்றும் புலனாய்வு…

டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?35 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சஞ்சய் தியாகி கூறியுள்ளார்.மாலை 6:55 மணிக்கு இந்த வெடிப்பு தொடர்பாக தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக தீயணைப்பு சேவை பிபிசியிடம் உறுதிப்படுத்தியது.நிகழ்விடத்தில்…

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் – பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் இருக்கும் பலருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து நடந்த ரெய்டில் டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. பாகிஸ்தானை மையமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இப்போது நன்றாக படித்தவர்களை தங்களது…

1 125 126 127 128 129 529