Browsing: செய்திகள்

பாரதியார் வரிகள் இடம்பெற்ற 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை?

கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா பிரசாத்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025, 03:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.1. சுட்டும் விழி சுடர் தான்…

டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education – CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 124வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது. சம்பளம்: ரூ.35,400சி.பி.எஸ்.இ | வேலைவாய்ப்பு | CBSECareer: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில்…

ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள் எவை?

பட மூலாதாரம், Rohinimolleti/X7 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் ரகுவரனுக்கு டிசம்பர் 11 அன்று 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன. ரகுவரன் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், அவர் வில்லனாகவே அதிகம் அறியப்படுகிறார்.தமிழ் சினிமாவின் பெரும்பாலான பழைய படங்களில் வரும் வழக்கமான வில்லன்கள் போல்…

ஆஸ்திரேலியாவில் அரசின் தடையை மீறி குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், BBC/Jessica Hromasபடக்குறிப்பு, சமூக ஊடகத் தடை தன்னைப் போன்ற குழந்தைகளைத் தடுக்காது என்று இசபெல் உறுதியாக நம்புகிறார்கட்டுரை தகவல்ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தடையை முறியடிக்க, 13 வயது சிறுமியான இசபெல்லுக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது.தடை விதிக்கப்பட்ட பத்துத் தளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த ஒரு அறிவிப்பு அவரது திரையில் தோன்றியது. இந்த வாரம் தடைச்சட்டம் அமலுக்கு வந்தவுடன், அவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது…

திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லையா?  – காமத்துக்கு மரியாதை 269 

திருமணத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்திருப்பார்கள். அப்போது விந்தணுக்கள் வெளியேறி இருக்கும். ஆனால், திருமணமான பிறகு, மனைவியுடன் உறவுக்கு முயலும்போது விந்தணுக்கள் வராது. இதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் இருக்கின்றனவா..? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். உடனடியாக பாலியல் மருத்துவரை சந்திக்க வேண்டுமா?காமத்துக்கு மரியாதை”இப்படி திடீரென திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு விறைப்புத்தன்மையில் ஆரம்பித்து ஆர்கசம் வரைக்கும் எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தப் பிரச்னையை உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து சரி செய்ய…

ரிஷப் – சோனாலி: இந்தியாவில் இந்த திருமண ஜோடி சமூக ஊடகங்களில் ட்ரோலானது ஏன்?

பட மூலாதாரம், Rishabh and Sonali’s familyபடக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதுகட்டுரை தகவல்மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ஒரு அமைதியான மதிய வேளை. ​​வீட்டின் சோபாவில் அமர்ந்து, ரிஷப் ராஜ்புத்தும் சோனாலி சௌக்ஸியும் தங்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் வைரலான ஒரு காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.நவம்பர் 23-ஆம் தேதி நடந்த அவர்களின் திருமணத்தின் 30 வினாடி காணொளியை ரிஷப்பின் சகோதரி பதிவு செய்தார்.இரண்டு…

அப்பா ஹீரோ… புத்தகத்தை விட மீன் வலை நெருக்கம்! – மெரினா மணலில் மனதை தொட்ட மாணவன் | My Vikatan author shares about fishermen community youngster

“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… “படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான்.பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது.சித்தரிப்புப் படம் அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன.BOBP-REP…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 2 புகார் என்ன? பதவி நீக்கம் சாத்தியமா?

பட மூலாதாரம், hcmadras.tn.gov.inகட்டுரை தகவல்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.”குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக”, தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.நீதிபதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அளித்துள்ள தீர்மான…

1 111 112 113 114 115 529