ராம்நாராயண் பாகெல்: கேரளாவில் சத்தீஸ்கர் தொழிலாளிக்கு என்ன நடந்தது? முழு பின்னணி
பட மூலாதாரம், Alok Putulபடக்குறிப்பு, ராம்நாராயணை வங்கதேசத்தை சேர்ந்தவர் என்று கூறி தாக்கியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.கட்டுரை தகவல்எழுதியவர், இம்ரான் குரேஷி & அலோக் புதுல் பதவி, பிபிசி ஹிந்திக்காக 24 டிசம்பர் 2025, 06:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்கேரள மாநிலம் பாலக்காட்டில் சத்தீஸ்கரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இது போன்ற சம்பவங்கள் கேரளா போன்ற நாகரிக சமூகங்களின் பிம்பத்தை சிதைத்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.…









